RAWALIKA | Date: Saturday, 17 May 2014, 11:29 PM | Message # 1 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
Message edited by RAWALIKA - Saturday, 17 May 2014, 11:32 PM |
|
| |
SS | Date: Monday, 19 May 2014, 8:41 AM | Message # 2 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| thanks viji... unmaiyileye marandhu pona unavu vagaigal thaan
|
|
| |
tulips | Date: Monday, 19 May 2014, 6:18 PM | Message # 3 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
| சாமை, தினை அரிசி அடை தேவையானவை: சாமை, தினை அரிசி - தலா 100 கிராம், சின்ன வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 1, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு. செய்முறை: சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும். மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.
|
|
| |
Nathasaa | Date: Monday, 16 Jun 2014, 9:40 AM | Message # 5 |
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| Quote RAWALIKA ( ) மறந்துபோன மருத்துவ உணவுகள் thnQ viji sis
|
|
| |
Nathasaa | Date: Monday, 16 Jun 2014, 9:41 AM | Message # 6 |
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| Quote tulips ( ) சாமை, தினை அரிசி அடை thnQ tulips for ur sharing
|
|
| |
honey | Date: Sunday, 26 Oct 2014, 3:42 PM | Message # 7 |
Major general
Group: *Checked*
Messages: 383
Status: Offline
| tulip,
தங்களின் பகிர்தலுக்கு நன்றி..........
உண்மையிலே இதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம் தான்.
|
|
| |