கார்கால மின்னல்கள் - Beula - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » கார்கால மின்னல்கள் - Beula
கார்கால மின்னல்கள் - Beula
RAWALIKADate: Sunday, 23 Mar 2014, 3:26 PM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Beula

நல்ல தொடக்கம். 

ம்ம்ம் இறைவன் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது... இன்று மாற்றிப்போட்டது நாளை அதன் தாக்கத்தை காட்டும்போது யாரையெல்லாம் எப்படியெல்லாம் தாக்குமோ.
 
RAWALIKADate: Sunday, 23 Mar 2014, 3:30 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote beula ()
hi rawalikkka, thanks for the wishes... irunthaalum vaanganu sonnathukke enakku kinaru thondraa alavukku vetkam vanduduchu...!


Beula

கிணறு தோண்டும் அளவு வெக்கம் வந்தும் தோண்டாம இருக்கறது தப்பு....

புதுவீடு கட்டும் சைட்ல இனிதான் கிணறு தோண்டனும்...சோ வைடீஸ்...அங்க வந்து வெக்கப்படுங்க!
 
shanDate: Sunday, 23 Mar 2014, 5:01 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் சுபா,
குட்டி எபி அழகு தமிழில் .......செவிலியர்கள் எடுத்த தீர்வு நடைமுறைக்கு சாத்தியமே ......இறைவனின் திருவிளையாடலை காண்போம் ..
 
MeenatchiDate: Monday, 24 Mar 2014, 9:43 AM | Message # 14
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi beula,
  romba kuti episode potutega.etha naga othuka matom.so next time u ll give more pages...keep rocking...


Meenatchi .S
 
beulaDate: Monday, 30 Jun 2014, 6:35 PM | Message # 15
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
hi friends,
here is the next update...sorry for the delay....planning to give the updates twice a week...strengthen me with your comments please to complete the story soon....

en.calameo.com/read/002157311340b7e07ff10?authid=pC4elTwWyy6r


Subha Jayanth
 
beulaDate: Monday, 30 Jun 2014, 6:36 PM | Message # 16
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
friends,
http:// en.calameo.com/read/002157311340b7e07ff10?
authid=pC4elTwWyy6r


Subha Jayanth
 
RAWALIKADate: Monday, 07 Jul 2014, 8:41 PM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஹாய் சுபா

கதையை கொண்டு செல்லும் விதம் நன்றாக உள்ளது. 

அடுத்து என்ன ???
 
beulaDate: Thursday, 10 Jul 2014, 9:47 PM | Message # 18
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
hi rawalikka,
thank you...aduthu avanga soozhnilaiyai merkolkirarkalaa illai innum sothapparaangalaannu sunday post pannidaren...


Subha Jayanth
 
beulaDate: Saturday, 17 Jan 2015, 4:56 AM | Message # 19
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
அன்புத் தோழிகளே!
     இனிய புத்தாண்டு - பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அடுத்த பதிவு....http://en.calameo.com/books/00215731152ae1c198175?authid=jvu4t8LWnl3F


Subha Jayanth
 
RAWALIKADate: Saturday, 17 Jan 2015, 6:31 PM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இப்படி சரியான எடத்துல வந்து நிறுத்திட்ட.....

சீக்கிரம் அடுத்தது போடுப்பா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » கார்கால மின்னல்கள் - Beula
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: