சக்கரவியூக தேடல் - Sakthipillai's
|
|
sakthipillai | Date: Tuesday, 28 Jan 2014, 9:45 PM | Message # 11 |
 Private
Group: Checked
Messages: 17
Status: Offline
| Quote bobby (  ) ஹாய் சக்தி நல்ல விறுவிறுப்பான கதை .அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் thank u bobby..sikirame kodukiren
|
|
| |
geeths | Date: Wednesday, 29 Jan 2014, 2:34 PM | Message # 12 |
 Sergeant
Group: Checked
Messages: 25
Status: Offline
| என்ன ஷக்தி பெரிய அப்டேட் கொடுத்திட்டதால டயர்டு ஆகிடிங்களா!!!!!!!!!!!சீக்கிரம் வாங்க,வந்து வியூகத்த வெளி கொண்டு வாங்க.
கீதா
|
|
| |
sakthipillai | Date: Thursday, 30 Jan 2014, 4:18 PM | Message # 13 |
 Private
Group: Checked
Messages: 17
Status: Offline
| ஹாய்..ஹாய்..மக்களே..வந்தாச்சு வந்தாச்சு...எல்லாரும் ஒரு கொசுவத்தி சுருளோட
ரெடி ஆகிக்கோங்க..அடுத்த அத்தியாயத்தில இருந்து நான் உங்களை ராஜா காலத்துக்கே கூட்டிட்டு போகப்போறேன்..
இப்போ இந்த எபிசோடை படிச்சு கருத்துக்களை அள்ளிப்போடுங்க பார்ப்போம்.
https://docs.google.com/file/d/0BwJNnZwJxT2dUTB5bTdpME1ITVk/edit
http://en.calameo.com/read/001515731e2bacf05d5e0
|
|
| |
sakthipillai | Date: Thursday, 30 Jan 2014, 4:19 PM | Message # 14 |
 Private
Group: Checked
Messages: 17
Status: Offline
| Quote geeths (  ) என்ன ஷக்தி பெரிய அப்டேட் கொடுத்திட்டதால டயர்டு ஆகிடிங்களா!!!!!!!!!!!சீக்கிரம் வாங்க,வந்து வியூகத்த வெளி கொண்டு வாங்க. hi geeths..vanduten vanduten..update padicchu sollunga.
|
|
| |
Jay | Date: Thursday, 30 Jan 2014, 6:06 PM | Message # 15 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Hi Shakthi,
Welcome to your new story. நான் உங்க ப்ளோக்ல படிச்சுட்டு வந்ததால கமெண்ட்ஸ் போடலை. சூப்பரா இருக்கு கதை. வித்யாசமான கதைக்களம் எடுத்து இருக்கீங்க. நிறைய கதாபாத்திரங்கள். இதில் நாடு நடுவில் முன் ஜென்ம கதாப்பாத்திரப் பெயர்கள் வேறு வருவதால் கொஞ்சம் confuse ஆகுது.
இனிமே டாக்டர் பார்க்க போகும்போது கூட யோசிக்கணும் போல இருக்கு. யாரையுமே நம்ப முடியலை. இந்தக் கதைல எல்லாக் கதா பத்திரமும் நல்லவங்க மாதிரியும் இருக்கு அதே சமயம் கெட்டவங்க மாதிரியும் இருக்கு. FB தெரிஞ்சால்தான் ஏன் அப்படி இருக்காங்கன்னு தெரியும் போல இருக்கு.
எல்லா அத்யாயத்திலும் வரும் பாடல் நீங்க எழுதுவதா. மிக மிக நன்றாக உள்ளது.
ஜெய்
|
|
| |
shan | Date: Thursday, 30 Jan 2014, 6:38 PM | Message # 16 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் சக்தி , முன் ஜென்ம பாவம் இந்த ஜென்மத்தில் தீர கூடாதுனு என்னமாய் வியுகம் அமைசிருகாங்க .......அப்போ புதையல் ஒன்றும் இல்லை ...இனி வரலாற்று பக்கத்தை புரட்டலாம்
|
|
| |
sakthipillai | Date: Thursday, 30 Jan 2014, 6:44 PM | Message # 17 |
 Private
Group: Checked
Messages: 17
Status: Offline
| Quote Jay (  ) Hi Shakthi, Welcome to your new story. நான் உங்க ப்ளோக்ல படிச்சுட்டு வந்ததால கமெண்ட்ஸ் போடலை. சூப்பரா இருக்கு கதை. வித்யாசமான கதைக்களம் எடுத்து இருக்கீங்க. நிறைய கதாபாத்திரங்கள். இதில் நாடு நடுவில் முன் ஜென்ம கதாப்பாத்திரப் பெயர்கள் வேறு வருவதால் கொஞ்சம் confuse ஆகுது.
இனிமே டாக்டர் பார்க்க போகும்போது கூட யோசிக்கணும் போல இருக்கு. யாரையுமே நம்ப முடியலை. இந்தக் கதைல எல்லாக் கதா பத்திரமும் நல்லவங்க மாதிரியும் இருக்கு அதே சமயம் கெட்டவங்க மாதிரியும் இருக்கு. FB தெரிஞ்சால்தான் ஏன் அப்படி இருக்காங்கன்னு தெரியும் போல இருக்கு.
எல்லா அத்யாயத்திலும் வரும் பாடல் நீங்க எழுதுவதா. மிக மிக நன்றாக உள்ளது.
ஜெய் hi jay..epdi irukeenga pa...?..thank u so much..adhu konjam kulapumnu dan venumne nadula sethurupen..suspense kurainchidumnu..adhuthu chap la fb pathadum ungaluku thelivagum pa..pls keep reading and commenting...jay unga new story ku en wishes..inime dan padikanum..ungalukueena padikamale sollalam kalakirupenga..
Message edited by sakthipillai - Thursday, 30 Jan 2014, 6:45 PM |
|
| |
sakthipillai | Date: Thursday, 30 Jan 2014, 6:46 PM | Message # 18 |
 Private
Group: Checked
Messages: 17
Status: Offline
| Quote shan (  ) ஹாய் சக்தி , முன் ஜென்ம பாவம் இந்த ஜென்மத்தில் தீர கூடாதுனு என்னமாய் வியுகம் அமைசிருகாங்க .......அப்போ புதையல் ஒன்றும் இல்லை ...இனி வரலாற்று பக்கத்தை புரட்டலாம thank u shan for comments..ama inime varalaaru dan.
|
|
| |
Jay | Date: Thursday, 30 Jan 2014, 7:05 PM | Message # 19 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| ஹா ஹா இந்தக் கதைதானே வேண்டாங்கறது படிச்சுட்டு அப்புறம் உணமையான கமெண்ட்ஸ் சொல்லுங்க. அப்புறம் நான் கேட்ட முக்கியமான கேள்விக்கு பதிலே சொல்லலை. அப்டேட் ஆரம்பத்தில் வரும் பாடல்கள் நீங்கள் எழுதுவதா. அப்படி அதற்காக ஸ்பெஷல் பாராட்டுகள்
|
|
| |
sakthipillai | Date: Thursday, 30 Jan 2014, 7:21 PM | Message # 20 |
 Private
Group: Checked
Messages: 17
Status: Offline
| Quote Jay (  ) அப்புறம் நான் கேட்ட முக்கியமான கேள்விக்கு பதிலே சொல்லலை. அப்டேட் ஆரம்பத்தில் வரும் பாடல்கள் நீங்கள் எழுதுவதா. அப்படி அதற்காக ஸ்பெஷல் பாராட்டுகள் kandippa padikiran jay..ayyo maranduten.ama jay adhu nan eluduvadhudan..thank so much pa..
|
|
| |