இளைஞர்கள் பார்வையில் பெற்றோர்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள்
|
|
SS | Date: Wednesday, 04 Jun 2014, 9:56 PM | Message # 1 |
![SS](/avatar/19/8203-688736.jpg) Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| இன்றைய நம் நாட்டில் பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணங்கள் (arranged marriages) நமது கலாச்சாரத்தை எப்படி கெடுக்கின்றன என்பது பற்றி ஒரு இளைஞனின் கருத்து இதோ....
How Arranged Marriages Push Our ‘Great Indian Morals’ To The Backseat
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் துணை என்பதற்காகவே உருவாக்க பட்ட நம் திருமணம் பந்தம் இன்று பணத்திற்காகவும் பெண்ணை பெண்ணே அடிமை படுத்தவும் நடக்கிறது. மேலும் பெண்களை காப்பற்ற அரசாங்கம் கொண்டு வரும் நல்ல சட்டத்தை சில பெண்கள் தவறாக முறையில் பயன்படுத்தி அனைவரது வாழ்வையும் கெடுக்கின்ற அவலம் நம் நாட்டில் இப்போது அதிகம் நடக்கிறது .
இது பற்றி தோழிகள் உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
Message edited by SS - Wednesday, 04 Jun 2014, 10:27 PM |
|
| |
SS | Date: Sunday, 08 Jun 2014, 9:16 PM | Message # 2 |
![SS](/avatar/19/8203-688736.jpg) Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Havells மின்சார சாதனங்களின் ஒரு சிரிப்பு விளம்பரம் நம் மக்களின் நிலையை எடுத்து கட்டுவது போல.
சிரிக்க சிந்திக்க ஒரு விளம்பரம்
|
|
| |
vaideesh | Date: Sunday, 08 Jun 2014, 10:33 PM | Message # 3 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear SS, That was a good advertisement.thanks for sharing.
|
|
| |