சிந்திக்க ஒரு நொடி
|
|
RAWALIKA | Date: Sunday, 23 Nov 2014, 12:58 PM | Message # 11 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote honey ( ) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மருத்துவமனை கட்டி சேவை செய்கிறார். 'ஜீவன் ஃபவுண்டேஷன்’
ஆமாம் Honey,
அதைப்பற்றி நானும் படித்தேன். அதை பதித்தேனோ இல்லையோ என்று தெரியவில்லை. சரி வார்த்தைகளை விட படமாக சில விஷயங்களை பகிரலாம் என்ற எண்ணமே இங்கு இருப்பது எல்லாம்.
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Nov 2014, 8:00 AM | Message # 12 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 11 Dec 2014, 8:22 AM | Message # 13 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
===========
ஒரு கண்ணீர் அஞ்சலி!மில்லியன்களில் பலரை நெகிழவும் கலங்கவும் வைத்திருக்கும் வீடியோ. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் கிறிஸ் பிக்கோ-ஆஷ்லே தம்பதி. ஆஷ்லே 24 வார கர்ப்பமாக இருந்தபோது, திடீரென தூக்கத்திலேயே இறந்திருக்கிறார். 24 வாரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த சிசுவாக சிசேரியன் மூலம் வெளியே எடுக்கப்படும் ஆண் குழந்தைக்கு, 'லெனான்’ எனப் பெயரிடுகிறார் பிக்கோ. போதுமான வளர்ச்சி இல்லாததால் இன்குபேட்டரில் இருந்தாலும் லெனான் இறந்துவிடுவான் என்கிறார் மருத்துவர். சோகத்தில் ஆழ்ந்த பிக்கோ, 'எனது மகன் அமைதியாக உறங்க, கிடார் வாசிக்கப்போகிறேன்’ எனக் கூறிவிட்டு, இன்குபேட்டர் அருகே அமர்ந்து 'பிளாக் பேர்டு’ என்ற பாடலை இசைக்கிறார். நான்கு நாட்களுக்குப் பிறகு சலனம் இல்லாமல் இறக்கிறான் லெனான். செய்தி கேள்விப்பட்டு, வீடியோ பார்த்தவர்களுக்கே ஆறுதல் தேவைப்படுகிறது!
=======
|
|
| |
RAWALIKA | Date: Friday, 30 Jan 2015, 4:10 PM | Message # 14 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 05 Feb 2015, 11:07 PM | Message # 15 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 28 Mar 2015, 9:11 PM | Message # 16 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 21 Apr 2015, 8:41 AM | Message # 17 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
vaideesh4651 | Date: Tuesday, 21 Apr 2015, 6:50 PM | Message # 18 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear Rawalika, I could not even watch the video full.How barbaric and where we are going!Very sad.
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 01 Sep 2015, 9:41 AM | Message # 19 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |