சித்ராங்கதா - தமிழ் மதுரா
|
|
Laya | Date: Thursday, 30 Jan 2014, 0:00 AM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தமிழ் மதுரா
அவர்கள் எழுதும்
சித்ராங்கதா
உங்களின் பார்வைக்காக.
படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தவும்
|
|
| |
shan | Date: Thursday, 30 Jan 2014, 8:58 AM | Message # 2 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| வாங்க தமிழ் .....
|
|
| |
pri | Date: Thursday, 30 Jan 2014, 9:45 AM | Message # 3 |
 Lieutenant
Group: Checked
Messages: 65
Status: Offline
| welcome tamil.....
With Love, Priya
|
|
| |
kvsuresh | Date: Thursday, 30 Jan 2014, 12:17 PM | Message # 4 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Hi Tamil, welcome welcome.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
TamilMadhura | Date: Friday, 31 Jan 2014, 0:53 AM | Message # 5 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote Laya (  ) Group: Moderators Messages: 15 Awards: 0 + Reputation: 0 ± Reproofs: 0% Status: Offline தமிழ் மதுரா
அவர்கள் எழுதும்
சித்ராங்கதா
உங்களின் பார்வைக்காக.
படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தவும்
எனக்காக புதிய திரியை ஆரம்பித்துத் தந்ததற்கு நன்றி லயா. மகளிர் கடல் வாசகர்களுக்கு எனது வணக்கம்
தமிழ் மதுரா
Message edited by TamilMadhura - Friday, 31 Jan 2014, 0:54 AM |
|
| |
TamilMadhura | Date: Friday, 31 Jan 2014, 0:56 AM | Message # 6 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote shan (  ) வாங்க தமிழ் ..... நன்றி ஷான்
தமிழ் மதுரா
|
|
| |
TamilMadhura | Date: Friday, 31 Jan 2014, 0:59 AM | Message # 7 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote pri (  ) welcome tamil..... நன்றி ப்ரி
தமிழ் மதுரா
|
|
| |
TamilMadhura | Date: Friday, 31 Jan 2014, 0:59 AM | Message # 8 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote kvsuresh (  ) Hi Tamil,welcome welcome. வரவேற்புக்கு நன்றி சுரேஷ்
தமிழ் மதுரா
|
|
| |
TamilMadhura | Date: Friday, 31 Jan 2014, 1:13 AM | Message # 9 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| மகளிர் கடல் வாசகர்களுக்கு எனது வணக்கம்.
சித்ராங்கதா என்னுடைய ஆறாவது புதினம். எனது மற்ற நாவல்களுக்குத் தந்த வரவேற்பை எனது கதாநாயகி சரயுவுக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தக் கதை சரயு என்ற ஒரு பெண்ணைப் பற்றியது. குறும்புக்காரி, நல்லதும் செய்வாள், தப்பும் செய்வாள் மொத்தத்தில் அவள் உங்களையும் என்னையும் போல ஒரு சராசரி மனுஷி. அவள் உங்களுக்கு ஆலோசனை தரப்போவதில்லை. கருத்து சொல்லப் போவதுமில்லை. ஏனென்றால் அதையெல்லாம் சொல்லும் தகுதி அவளுக்கு இருக்கிறதா என்று அவளுக்கே தெரியாது.
நதியின் போக்கிலேயே பயணம் செல்லும் ஒரு ஓடத்தைப் போல, அவள் வாழ்வில் நடக்கும் விஷயங்களை அவளுடனே பயணித்தபடி பார்ப்போமா.
இப்போது முதல் அத்தியாயம் உங்களது பார்வைக்காக
http://en.calameo.com/read/00248165083421406fc35
உங்களது பின்னூட்டம் என்னைப் போன்ற எழுத்தார்வம் கொண்டவர்களுக்கு டானிக். படித்துவிட்டு எனக்காக ஒரு நிமிடம் செலவழித்து இரண்டு வார்த்தைகள் எழுதினால் மகிழ்வேன்.
அன்புடன், தமிழ் மதுரா
தமிழ் மதுரா
|
|
| |
RAWALIKA | Date: Friday, 31 Jan 2014, 9:16 AM | Message # 10 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| வாங்க தமிழ் மதுரா
நீங்கள் இதற்கு முன் எழுதிய கதைகளை படித்துள்ளேன்.
நீங்கள் உங்கள் கதைகளில் ஊரைப்பற்றியும், அவர்களின் சுற்றுவட்டார மொழியையும், கதாபாத்திரங்களின் யதார்த்த தன்மை விலகிபோகாமல் பாதுகாக்க முயற்சிப்பது காணமுடிந்தது. வாழ்த்துக்கள்.
=====
முதல் அத்தியாயம் நாயகியின் பிம்பத்தை கண்முன் நிறுத்தி ரசிக்கவைத்துள்ளது. அதுவும் நாயகியின் இன்றைய மற்றும் முந்தய நிலையை உணரமுடிகிறது.
|
|
| |