சித்ராங்கதா - தமிழ் மதுரா
|
|
shan | Date: Friday, 31 Jan 2014, 2:21 PM | Message # 11 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் தமிழ் , சரயு சரமா வெடிக்க ஆரம்பிசிட்ட.......
|
|
| |
TamilMadhura | Date: Saturday, 01 Feb 2014, 6:21 AM | Message # 12 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote RAWALIKA (  ) வாங்க தமிழ் மதுராநீங்கள் இதற்கு முன் எழுதிய கதைகளை படித்துள்ளேன்.
நீங்கள் உங்கள் கதைகளில் ஊரைப்பற்றியும், அவர்களின் சுற்றுவட்டார மொழியையும், கதாபாத்திரங்களின் யதார்த்த தன்மை விலகிபோகாமல் பாதுகாக்க முயற்சிப்பது காணமுடிந்தது. வாழ்த்துக்கள்.
=====
முதல் அத்தியாயம் நாயகியின் பிம்பத்தை கண்முன் நிறுத்தி ரசிக்கவைத்துள்ளது. அதுவும் நாயகியின் இன்றைய மற்றும் முந்தய நிலையை உணரமுடிகிறது. தங்களது வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவளிகா. சித்ராங்கதாவில் சரயு நெல்லைச் சீமைக்காரி. எனவே ஆங்காங்கே நெல்லைத் தமிழைத் தர முயல்கிறேன்.
தமிழ் மதுரா
|
|
| |
TamilMadhura | Date: Saturday, 01 Feb 2014, 6:22 AM | Message # 13 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote shan (  ) Group: Checked Messages: 56 Awards: 0 + Reputation: 0 ± Reproofs: 0% Status: Offline ஹாய் தமிழ் , சரயு சரமா வெடிக்க ஆரம்பிசிட்ட....... நன்றி ஷான். இனியும் சரயு சரவெடியா வெடிப்பா
தமிழ் மதுரா
|
|
| |
TamilMadhura | Date: Saturday, 01 Feb 2014, 6:25 AM | Message # 14 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| வணக்கம் தோழிகளே,
சித்ராங்கதாவின் இரண்டாவது பகுதியை பதிவிடுகிறேன். இந்தப் பகுதியில் சரயு ஒரு முக்கியமான நபரை சந்திக்கிறாள். அது யார் என்று தெரிந்து கொள்ள வாருங்கள்
http://en.calameo.com/read/002481650ecb8118f570f
அன்புடன், தமிழ் மதுரா
தமிழ் மதுரா
Message edited by TamilMadhura - Sunday, 02 Feb 2014, 4:01 AM |
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Feb 2014, 9:57 AM | Message # 15 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote TamilMadhura (  ) இந்தப் பகுதியில் சரயு ஒரு முக்கியமான நபரை சந்திக்கிறாள். அது யார் என்று தெரிந்து கொள்ள வாருங்கள் நன்றி தமிழ் மதுரா
புதிய நபர் யார் என்று பார்த்தால் அது சந்தனாவின் தகப்பன் என்று சொல்லி நிறுத்திடீங்களே...
அதுவும் "நாணம்மா" மனவாடு போல இருக்கு?
|
|
| |
TamilMadhura | Date: Sunday, 02 Feb 2014, 3:31 AM | Message # 16 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote RAWALIKA (  ) நன்றி தமிழ் மதுராபுதிய நபர் யார் என்று பார்த்தால் அது சந்தனாவின் தகப்பன் என்று சொல்லி நிறுத்திடீங்களே...
அதுவும் "நாணம்மா" மனவாடு போல இருக்கு? நன்றி ரவளிகா. நாணம்மா நம்ம பக்கத்து ஸ்டேட்தான். ஜிஷ்ணுவின் குடும்பத்தைப் பற்றிய தகவல்கள் விரைவில்
தமிழ் மதுரா
|
|
| |
TamilMadhura | Date: Sunday, 02 Feb 2014, 4:06 AM | Message # 17 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| வணக்கம் தோழிகளே,
சித்ராங்கதா -3வது பகுதி உங்களுக்காக. இதில் சரயு ஜிஷ்ணு பற்றிய விவரங்கள் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
http://en.calameo.com/read/002481650a3f5c74865f7
கதை படித்தவர்களின் கருத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன்
அன்புடன், தமிழ் மதுரா
தமிழ் மதுரா
|
|
| |
shan | Date: Sunday, 02 Feb 2014, 7:29 AM | Message # 18 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் தமிழ் , ஜிஷ்ணு புது முகம் ........விடுபட்ட நட்பு .......ராம்கு சரயு தேடுவதில் எவ்வளோ சந்தோசம் ........
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 02 Feb 2014, 8:32 AM | Message # 19 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| நன்றி தமிழ் மதுரா
அதுவும் மனவாடு பிஸினஸ்...
"ஆஹா ஏமி ருச்சி அனரா மெய்மறச்சி.. ரோஜு தின்னாமரி மோஜே தீரனதி"... ஆவக்காய் ஊறுகாய் மற்றும் கோங்குரா ...
ராம் என்ன ரிங்மாஸ்டரா?????? இப்படி மைன்ட் வாய்ஸ் கேக்கும் அளவுக்கு ஷூ எடுத்து வை ...இப்படி எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு...
|
|
| |
TamilMadhura | Date: Monday, 03 Feb 2014, 2:46 AM | Message # 20 |
 Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| Quote shan (  ) ஹாய் தமிழ் ,ஜிஷ்ணு புது முகம் ........விடுபட்ட நட்பு .......ராம்கு சரயு தேடுவதில் எவ்வளோ சந்தோசம் ........ நன்றி ஷான். ஜிஷ்ணு ராம் இவர்களை உங்களுக்குப் பிடிச்சிருக்கா
தமிழ் மதுரா
|
|
| |