விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்
SSDate: Saturday, 14 Feb 2015, 5:10 AM | Message # 31
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Viji,

Kathai padichen.. solla varthaigal varavillai.... ellam mugathil arayum unmaigal..... enna seyya.. adhuvum nuni kilayil utkarndhu adi marathai vettugirom endru ezudhi irunkeenga.. 1000% unmai...

Very nice..

Sowmiya
 
P_SakthiDate: Tuesday, 17 Feb 2015, 9:08 PM | Message # 32
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
விஜி, போன வாரமே கதை படித்து விட்டேன், ஆனால் விமர்சனம் எழுத நேரம் கிடைக்கவில்லை, மன்னிக்கவும். வழமை போல முகத்திலறையும் விதமாக உண்மைகளை கதை மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளீர்கள். தண்டோரா கதைகள் என்ற தலைப்பு அருமை. உங்கள் தண்டோரா மக்களின் காதைச் சென்றடைந்து அதன் மூலம் சமூக விழிப்புணர்ச்சி  கூடுமானால் அதைவிட உங்கள் எழுத்துக்கு வேறு வெற்றி தேவையில்லை. 

அடுத்த தண்டோரவுக்காக காத்திருக்கிறேன்.
 
RAWALIKADate: Wednesday, 25 Feb 2015, 9:42 AM | Message # 33
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SS ()
Viji, Kathai padichen.. solla varthaigal varavillai.... ellam mugathil arayum unmaigal..... enna seyya.. adhuvum nuni kilayil utkarndhu adi marathai vettugirom endru ezudhi irunkeenga.. 1000% unmai...

Very nice..

Sowmiya

நன்றி சௌம்யா,

ஆமாம்ப்பா, நுனி கிளையில் ஒக்காந்துகிட்டு அடி மரத்தை வெட்டுற அறிவாளிங்க நிறைஞ்ச ஊரில் மக்களின் நிலையை சொல்லவே வேண்டாம்...இதுதான் இப்போ நம் நாட்டை இந்த நிலைக்கு தரம் தாழ்ந்து கொண்டுபோய் விட்டு இருக்கு...இதுக்கும் கீழ போகாம, மேலே முன்னேற்றம் வரணும்னா நிறைய அடிப்படை மாற்றங்கள் தேவை.....

இந்த உண்மைகளை நமக்கு தெரிஞ்ச வழியில் பலரிடமும் போய் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுவது / வெளிப்படுத்துவது நம் கடமை.... மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்...........
 
RAWALIKADate: Wednesday, 25 Feb 2015, 9:45 AM | Message # 34
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote P_Sakthi ()
விஜி, போன வாரமே கதை படித்து விட்டேன், ஆனால் விமர்சனம் எழுத நேரம் கிடைக்கவில்லை, மன்னிக்கவும். வழமை போல முகத்திலறையும் விதமாக உண்மைகளை கதை மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளீர்கள். தண்டோரா கதைகள் என்ற தலைப்பு அருமை. உங்கள் தண்டோரா மக்களின் காதைச் சென்றடைந்து அதன் மூலம் சமூக விழிப்புணர்ச்சி  கூடுமானால் அதைவிட உங்கள் எழுத்துக்கு வேறு வெற்றி தேவையில்லை.  அடுத்த தண்டோரவுக்காக காத்திருக்கிறேன்.

சக்தி நன்றி..

நாம் முடிந்த அளவு தண்டோராவை பலமாக தட்டுவோம்....அப்பொழுதாவது தூக்கத்தில் செவிடாக இருக்கும் காதுகளுக்கு எட்டி மாற்றம் வரட்டும்!

உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி.
 
RAWALIKADate: Monday, 27 Jul 2015, 8:11 AM | Message # 35
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline

என்னுடைய அடுத்த சிறுகதையை படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்.

நன்றி
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
Search: