விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்
LayaDate: Tuesday, 04 Feb 2014, 10:30 AM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline


உங்கள் பார்வைக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஊக்கப்படுத்தவும்
 
NathasaaDate: Tuesday, 04 Feb 2014, 12:08 PM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ for the thread
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 5:26 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Hi laya
thanks for this thread


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
shanDate: Tuesday, 04 Feb 2014, 9:41 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் ரவளி ,
யார் மலடு ,விழிப்புணர்வு ,இதா சுதந்திரம் இந்த கதை இப்போ தான் .படிதேன் .ஓரிரு பக்கத்திலே அருமையான கதை .....
 
RAWALIKADate: Tuesday, 04 Feb 2014, 10:01 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நன்றி Laya, nathasa, பட்டு மற்றும் சாந்தி

நன்றி சாந்தி கதைகளை படித்து உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு
 
JasDate: Wednesday, 05 Feb 2014, 11:40 PM | Message # 6
Private
Group: Users
Messages: 17
Status: Offline
Hi Rawalika,

Thanks.
 
NovelLoverDate: Friday, 07 Feb 2014, 0:42 AM | Message # 7
Private
Group: Checked
Messages: 2
Status: Offline
Rawa Thanx for The Thread.
 
NovelLoverDate: Friday, 07 Feb 2014, 0:43 AM | Message # 8
Private
Group: Checked
Messages: 2
Status: Offline
Rawa inivarum Stories kaaga Waiting.
 
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 1:02 AM | Message # 9
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
கணக்கு - இது நிஜமோ நிஜம். நிறைய பேர் இப்படி பேரம் பேசியே டார்சர் பண்ணுறாங்க. ஊனமுற்றவங்களுக்குத் தரலாம் தப்பில்லை.

விலைமாது, விழிப்புணர்வு , யார் காரணம், சொந்தமா   - படிக்கவே கஷ்டமாயிருக்கு, ஆனா
உண்மை. இந்த மாதிரி பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரா நடக்கும்
வன்கொடுமைகள் என்னை ரொம்பவே வேதனைப்பட வைக்கும் உங்களோட வேதனையும்
ஆதங்கமும்தான் கதையா வெளிப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன்.

இது எந்த ஊர்  - கதை ஊகிக்க முடியாதபடி இருந்தது, படித்துவிட்டு வாய்விட்டு சிரித்தேன். சப்பாத்தியில் ஒரு மேப்பையே போட்டுடிங்க.

யார் மலடு - நிஜமாவே இப்போது தேவையான கதை,

ஆண்மை - சரியான தண்டனை. ஆமாம் தண்டனை கொடுத்தது அந்த விலைமாது தானே....

விஜி கதை ஒண்ணொண்ணும் நச்சுன்னு சுத்தியல்ல அடிச்ச மாதிரி இருக்கு. மத்த கதைகளை விரைவில் படிச்சுட்டு சொல்லுறேன்

இதா சுதந்திரம் - பலர் குடும்பங்களின் நிதர்சனம்.


தமிழ் மதுரா
 
RAWALIKADate: Friday, 14 Feb 2014, 3:15 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நன்றி Jas, Novellover, தமிழ்மதுரா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
Search: