Quote P_Sakthi (
)
விஜி, போன வாரமே கதை படித்து விட்டேன், ஆனால் விமர்சனம் எழுத நேரம் கிடைக்கவில்லை, மன்னிக்கவும். வழமை போல முகத்திலறையும் விதமாக உண்மைகளை கதை மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளீர்கள். தண்டோரா கதைகள் என்ற தலைப்பு அருமை. உங்கள் தண்டோரா மக்களின் காதைச் சென்றடைந்து அதன் மூலம் சமூக விழிப்புணர்ச்சி கூடுமானால் அதைவிட உங்கள் எழுத்துக்கு வேறு வெற்றி தேவையில்லை. அடுத்த தண்டோரவுக்காக காத்திருக்கிறேன்.
சக்தி நன்றி..
நாம் முடிந்த அளவு தண்டோராவை பலமாக தட்டுவோம்....அப்பொழுதாவது தூக்கத்தில் செவிடாக இருக்கும் காதுகளுக்கு எட்டி மாற்றம் வரட்டும்!
உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி.