இன்றைய சமையல்!
|
|
RAWALIKA | Date: Wednesday, 22 Jan 2014, 10:51 AM | Message # 1 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| இன்றைய சமையல்.pdf
'இன்றைய சமையல்’ பகுதியில் தினமும் என்னசமைக்கலாம் என்பதைப் பற்றி வாசகிகளுக்காக இங்கே பேசுகிறார் செஃப் தாமு. - அவள் விகடனில் தொடராக வெளிவந்ததை தொகுத்து தந்துள்ளேன்.
Message edited by RAWALIKA - Wednesday, 22 Jan 2014, 10:51 AM |
|
| |
Poo | Date: Wednesday, 22 Jan 2014, 2:29 PM | Message # 2 |
 Lieutenant colonel
Group: *Checked*
Messages: 138
Status: Offline
| Thanks Rawalika
|
|
| |
shan | Date: Wednesday, 22 Jan 2014, 3:42 PM | Message # 3 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| நன்றி ரவளி
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 22 Jan 2014, 9:00 PM | Message # 4 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Poo & Shanthi
thanks pa
|
|
| |
viji | Date: Thursday, 23 Jan 2014, 9:34 AM | Message # 5 |
Major
Group: *Checked*
Messages: 85
Status: Offline
| Thank you Rawalika
|
|
| |
shan | Date: Thursday, 23 Jan 2014, 9:50 AM | Message # 6 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ths for the recipe viji.....
Quote viji Chicken Manchurian
|
|
| |
SS | Date: Thursday, 23 Jan 2014, 11:28 PM | Message # 7 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Thanks Viji.. for the recipes of Chef Damu
|
|
| |
srk | Date: Friday, 24 Jan 2014, 8:11 AM | Message # 8 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| தாமு அவர்களின் இன்றைய சமையல் குறிப்புகளை தொகுத்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரவளிகா. பயனுள்ள உபயோகமான குறிப்புக்கள்.
இன்று என்ன சமைப்பது என்று யோசிப்பதிலேயே பாதி நேரம் ஓடிவிடுகிறது. இனி இதை பார்த்து ஒவ்வொன்றாக செய்து அசத்த போகிறேன். இருக்கவே இருக்கே நம்ம வீட்டு சோதனை எலிகள்...
Life is God's Gift
|
|
| |
RAWALIKA | Date: Friday, 24 Jan 2014, 9:30 AM | Message # 9 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| SRK நான் சில item செஞ்சிப் பார்த்தேன். அவர் சொன்ன methodல பண்ணும்போது சரியா வருது.
ஆமாம் எலிகள் இருக்கும்போது நமக்கு என்ன கவலை? இன்னிக்கி ஃப்ரைடே..சோ எலி தப்பிக்க சான்ஸ் அதிகம். வார நாட்கள்ல போட்டு அசத்து.
|
|
| |
srk | Date: Friday, 24 Jan 2014, 12:35 PM | Message # 10 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote RAWALIKA (  ) ஆமாம் எலிகள் இருக்கும்போது நமக்கு என்ன கவலை? இன்னிக்கி ஃப்ரைடே..சோ எலி தப்பிக்க சான்ஸ் அதிகம். வார நாட்கள்ல போட்டு அசத்து எலிகளுக்கும் வார விடுமுறை வேணும்ல, அதனால நாளையிலிருந்து தான் அசத்தல் வாரம் ஆரம்பம்.....
Life is God's Gift
|
|
| |