தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Wednesday, 19 Feb 2014, 12:42 PM | Message # 101 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ரவளி , சித்தப்பா ,பெரியப்பா ஹேமா இந்த மூவரின் மகள் ,மகன் பற்றிய ஒரு அறிமுகம் வேண்டும் .யார் பசங்க யார்னு ரொம்ப குழப்பமா இருக்கு .....
|
|
| |
Meenatchi | Date: Wednesday, 19 Feb 2014, 1:37 PM | Message # 102 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote SS (  ) அவன் அறைந்த போதும்.. அவளது புருஷன் என்று சொன்னதை நினைத்து அவள் மனம் திருப்தி கொண்டது.. இருப்பினும் ஒரு அடி பட்ட (அடிச்சா பட தானே செய்யும்) பார்வை பார்த்து கொண்டே வெளியேறினாள் .. MR book padicha effect ahh frd?enada yarum enum aria vangave ilanu pathen...
Meenatchi .S
|
|
| |
Meenatchi | Date: Wednesday, 19 Feb 2014, 2:14 PM | Message # 103 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| எபிசொட் : 15
நந்தினி சந்தோஷமக அர்ஜுன் & நந்து பேசுவதில் கவனம் செலுத்தினாலும் சுற்றிலும் பார்க்க தவரவில்லை.நந்தினி அர்ஜுன் காபி டே போய் பேசலாமா எனக்கு பசிக்குது நு சொன்னாள். அதுக்குள்ள நம்ப ஹீரோ நந்தினியை பார்த்து முறைத்துக் கொண்டு இருதான்எங்க நா அவ கிட்ட பேச வந்தா அவ அவன் கிட்ட பேசிக்கிட்டு இருக்ற பாருனு மனசுக்குள் நினைத்தான்.
நந்து காஸுவல் ஆக போலாம்னு சொல்ல முவரும் அங்கே சென்றனர்.அங்கே இரு கண்கள் அவர்கள் பெசுவதை கேட்பதா வேண்டாமானு யோசித்தது.அது??????????????????நம்ப அரேபிய குதிரைன் அப்பா(எப்டி?).எவன் இஇங்கு என்ன பணிகிட்டு இருக்கான்?நம்ப பொண்ணு மாயா எங்க பக்கத்துல காணும்?யாரு aatha பொண்ணு?நந்து கிட்ட சிரித்துசிரித்து பேசுறா?அவனும அவளையே பாக்குறான்...
Meenatchi .S
|
|
| |
shan | Date: Wednesday, 19 Feb 2014, 2:27 PM | Message # 104 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| மாயாவின் அப்பா நிலை மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
|
|
| |
Meenatchi | Date: Wednesday, 19 Feb 2014, 2:41 PM | Message # 105 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| super song selection shan.
Meenatchi .S
|
|
| |
Jay | Date: Wednesday, 19 Feb 2014, 4:20 PM | Message # 106 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Meenakshi yellarum twist vachu kalakkareenga. Shanthi super paattu
|
|
| |
srk | Date: Wednesday, 19 Feb 2014, 7:04 PM | Message # 107 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Hi SS, Shanthi, Meenachi
nice episodes with twists.........
Shanthi, Very good situations songs........
Life is God's Gift
Message edited by srk - Wednesday, 19 Feb 2014, 7:08 PM |
|
| |
Nathasaa | Date: Wednesday, 19 Feb 2014, 8:29 PM | Message # 108 |
 Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| Hi EveryonE Story superrra pohuthu...... ellorum episode to episode kalakkuringa....
Shanthi kaa....Xcellent Selection of Situation Songs...... Jay u also rock.....
chiko pathivu summa nachchinu irukku
Viji sis.....twist oh twist.... pinnitinga....
twist mela twist....ssshabbaahhhhhh......... uravu murai le naa rembe weak...... ippavey kanna kattuthey.......
|
|
| |
chiko | Date: Thursday, 20 Feb 2014, 2:18 AM | Message # 109 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| நீயின்றி நான் இல்லை -16
காபிடேயில் நந்து அர்ஜுனை பார்த்து, நீங்க என்ன தொழில் செய்யுறீங்க?
நான் எங்க கோட்டையூர் பக்கத்திலே காட்டன் மில்லு ரெண்டுஅப்புறம் சக்கரை ஆலை ரெண்டு இருக்கு, அப்புறம் சென்னையில் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணுறேன்.
அப்போ வெயிட்ர் ,சார் ஆடர் பிளிஸ்,நந்து எனக்கு ஒரு காப்புசினோ ,அர்ஜுன் எனக்கு எஸ்பிரசோ ,நந்தினி உனக்கு? எனக்கு மோக்கா.. அப்புறம் மூணு சாக்லேட் பாண்டசி கேக்,அவ்வளவு தான்.
நந்து,அர்ஜுனிடம் பேசினாலும் அவன் பார்வை கேக்கை ரசிச்சி சாப்பிடுற நந்தினியின் உதட்டு மேலேயே இருக்கு. இதை கவனிக்கிற நந்தினி, பார்வைய பாரு...சரியான கள்ளன்.
அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அர்ஜுன்,அடிக்கடி மீட்பண்ணலாம்,இது என்னோட பிசினஸ் கார்ட்.நந்தினியை பத்திரமா வீட்டிலே விட்டுடுங்க ,பாய் சீயு சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
கிரெடிட் கார்டை கொடுத்து பில் செட்டில் செய்து விட்டு,வா போகலாம் அப்படின்னு நந்து கையை நீட்டுறான்.கடுப்பில் இருக்கும் நந்தினி அவன் கையை பிடிக்காமல் முன்னால் போகிறாள்.
கோபத்தில் குமுறும் நந்து ஆடிக்குள்ள நீ வாடி,உன்ன என்ன செய்யுறேன் பாரு...
முன் பக்கத்தில் ஏறிய நந்தினி கதவை மூடியதும் சீறி பாயுது ஆடி.
நந்தினி ஜன்னலுக்கு வெளியே பாக்குறா,இவன்னுக்கு கோபம்நா,எனக்கு அதுக்கு மேல கோபம்,
அரை மணி நேரம் சீறி பாயுது ஆடி,இவன் என்ன என்னோட வீட்டு பக்கம் போகாம,நீலாங்கரை பக்கமா போறான்!
என்னை என்னோட வீட்டிலே விடாம எங்க போரீங்க?
நம்ம வீட்டுக்கு போறோம் அப்படின்னு சொல்லிவிட்டு ,ஒரு அழகான பாரம் ஹவுஸ் முன்னாடி நிருத்துறான்.
ஓடி வரும் வாச்சமான் கேட்ஐ திறக்கிறான்.உள்ளே செம்மண் பாதையில் பத்து நிமிடம் போகும் ஆடி,ஒரு பிரம்மாண்டமான பங்களா போர்டிகோவில் நிக்குது.
அதன் அழகில மயங்கிய நந்தினியோட கண்ணு அப்படியே சாசர் மாதிரி விரியுது.
சுதரிச்சிகிற நந்தினி என்ன எதுக்கு இங்க கொண்டு வந்தீங்க? நான் வீட்டுக்கு போகணும்.
உள்ள வா எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு காட்டுறேன்.
அப்போ வாச்சுமான் ரேடியோவிலே,
இதழில் கதை எழுதும் நேரமிது ....
இன்பங்கள் அழைக்குது...ஆ.. ஆ ...
மனதில் சுகம் மலரும் மாலை இது....
Message edited by chiko - Thursday, 20 Feb 2014, 2:21 AM |
|
| |
ani | Date: Thursday, 20 Feb 2014, 2:28 AM | Message # 110 |
 Private
Group: Checked
Messages: 3
Status: Offline
| super sirippu thankamudiyalepa.
anita.
|
|
| |