தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Monday, 17 Feb 2014, 2:37 PM | Message # 31
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Yenakku prachanai Varalai shanthi.  Existing post copy pannumbothuthan athu varum.  Inga copy paste option kidaiyaathu.  So postlernthu yedukka mudiyaathu.  Just quote mattumthan panna mudiyum
 
SSDate: Monday, 17 Feb 2014, 2:38 PM | Message # 32
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
transalate panni poda mudiyalai.just read&enjoy intha statement varuthu......
 Shan I guess right click disabled ah irukku.. try Ctrl +V .. for pasting... it shud work
 
JayDate: Monday, 17 Feb 2014, 2:39 PM | Message # 33
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote SS ()
jay சொத்து போதுமா பா.. இன்னும் கொஞ்சம் கப்பல் வியாபாரம்... அப்பறம் கோயம்புத்தூர் காட்டன் மில்ஸ் ... அப்பறம் கொஞ்சம் நிலபுலன்கள் அதாவது ஒரு இரண்டாயிரம் ஏகர் நிலம்.. அதெல்லாம் வேண்டாமா.... அப்பறம் பரம்பரை வைர நகைகள்... ராஜ பரம்பரை.. ராஜா ரகுனந்தன்(அ) நந்தன்...... இப்படி எதாவது உண்டா .. பெரிய அரண்மனை....


Acho imbuttu sotha vittutenaa.  oru vela athellam benami perula vachirupaangalo.  Ithaiyum venaa villai soldraappala serthukkalam.
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 2:42 PM | Message # 34
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Jay ()
இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி கேக்கற நேரத்துல அடுத்த பார்ட் போடலாம் இல்லை

Jay உங்களுக்காக ஜே..ஜே...ன்னு நானும் ஒரு எபிசொட் போடறேன்.

(ஆனாலும் என் டவுட்டு வந்துகிட்டு இருக்கும்)

பகுதி 4

நீயின்றி நானுமில்லை / நந்தினி என் உயிர் நீ / கண்ணில் ஒரு மின்னல் / நந்தினி என் சர்வம் நீ (கதையின் தலைப்பு - ஒரு slide ஷோ)

அந்த அரேபியன் குதிரை பாலைவன மணலில் புழுதியை கிளப்பி மின்னல் வேகத்தில் செல்வது போல் நந்தனின் அறையில் புழுதியை கிளப்பியபடி வந்து நின்றது.

முகத்தில் தீ ஜுவாலைகள் தெரிய மீட்டிங்கில் இருந்த எல்லோரையும் ஓர் அலட்சிய பார்வை பார்த்ததில் "கிரேக்க வீருடு... கிரேக்க வீருடு" http://youtu.be/KIZsX1WYtYw  தவிர எல்லோரும் பொசுங்கி விட்டனர்.

எல்லோரும் பொசுங்கிய பின் அவர்கள் மட்டும் தனிமையில்!

"ஹே பேபி, என்ன ஆச்சு?"

"நந்தன். ஆப்டர்ஆல் எனக்கு வெறும் 5௦ லக்ஷத்துக்கு ஒரு நெக்லேஸ் தந்துட்ட. என்னை வெறும் பிச்சக்காரியா நினைச்சியா?"

"ஹே... கூழ் கூழ். டங் ஸ்லிப்..கூல்...கூல்"

"உன்னை பிச்சைக்காரியா நினைச்சிருந்தா...இப்படி பண்ணுவேனா?" என்று கூறிய படி அந்த முரட்டு அரேபியன் குதிரையை நெஞ்சோடு நெஞ்சு அணைத்து; முகம் நோக்கி குனிந்து உதட்டில் முத்திரை பதித்து குதிரையின் சுவாசத்தை நிறுத்திய நேரம்...
அறைகதவு மெலிதாக தட்டப்படும் சத்தம் நந்தனை மீட்டு குதிரையை அணைத்தபடியே "கம் இன்" என்று கூறவைத்தது.

உடனே கதவை திறந்துக்கொண்டு காலையில் கண்ட தேவதை! தேவதையின் மனதின் எதிரொலியாக கேட்ட "தம்தன தம்தன" அறையில் வந்தது.

தான் அளவெடுத்த நாயகன் வேறொருத்தியை நிஜமாகவே அளவெடுப்பதை கண்ட சந்தன சிலை, கனல் வீசும் கண்களுடன் முகத்தை சுழித்தது மட்டுமல்ல ஒன்றுமே கூறாமல் கதவை திறந்துக்கொண்டு செல்ல ஆயத்தமானது அந்த தேவதை.

அந்த சந்தன சிலையின் பார்வை வீச்சை தாங்காமல் அரேபியன் குதிரையை அப்படியே போட்டுவிட்டு சிலையை நோக்கி கைவீசி சென்றான், கிரேக்க வீருடு!


Message edited by RAWALIKA - Monday, 17 Feb 2014, 2:46 PM
 
SSDate: Monday, 17 Feb 2014, 2:43 PM | Message # 35
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote Jay ()
Acho imbuttu sotha vittutenaa. oru vela athellam benami perula vachirupaangalo. Ithaiyum venaa villai soldraappala serthukkalam.

Thats Ok pa.. namma enna income-tax kka kanakku solrom.. edho story la podorom.. andha lady kku hero sothu theriyala.. or hero adhu thannodathu illainu ninakkradhala vittu pochu nu sollikalam.. all is fair in relay stories...
 
MeenatchiDate: Monday, 17 Feb 2014, 2:49 PM | Message # 36
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote RAWALIKA ()
நந்தன். ஆப்டர்ஆல் எனக்கு வெறும் 5௦ லக்ஷத்துக்கு ஒரு நெக்லேஸ் தந்துட்ட. என்னை வெறும் பிச்சக்காரியா நினைச்சியா?"

epudi pa epudi elam yosichu eluthrega?


Meenatchi .S
 
SSDate: Monday, 17 Feb 2014, 2:49 PM | Message # 37
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote RAWALIKA ()
குனிந்து உதட்டில் முத்திரை பதித்து குதிரையின் சுவாசத்தை நிறுத்திய நேரம்...அறைகதவு மெலிதாக தட்டப்படும் சத்தம் நந்தனை மீட்டு குதிரையை அணைத்தபடியே "கம் இன்" என்று கூறவைத்தது.

உடனே கதவை திறந்துக்கொண்டு காலையில் கண்ட தேவதை! தேவதையின் மனதின் எதிரொலியாக கேட்ட "தம்தன தம்தன" அறையில் வந்தது.

enakku oru doubt pa...
college pona ponnu eppadi nandan office la vandha ?? ... oru velai college ah office pakkathula mathitangalo.. illaina ivanoda room vazhiya oru route irukkum pola


Message edited by SS - Monday, 17 Feb 2014, 2:51 PM
 
MeenatchiDate: Monday, 17 Feb 2014, 2:53 PM | Message # 38
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote Jay ()
"என்னடி இப்படி சொல்லிட்ட.அவரோட சொத்து மதிப்பு உனக்குத் தெரியுமா. இந்த ஊருலேயே 5 நட்ச்சத்திர ஹோட்டல் 6 வச்சிருக்காரு. அதைத் தவிர 20 ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். நாலு கம்ப்யூட்டர் கம்பெனி, எட்டு multi story பில்டிங்க்ஸ். இத்தனையும் இவருக்குச் சொந்தம். இவரைப் போய் வேண்டாம்ன்னு
orey orukula ethane 5star hotel irutha namba makkal etha hotelku pa povaga ?


Meenatchi .S
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 2:55 PM | Message # 39
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SS ()
enakku oru doubt pa... college pona ponnu eppadi nandan office la vandha ?? ... oru velai college ah office pakkathula mathitangalo.. illaina ivanoda room vazhiya oru route irukkum pola


நாயகியின் கையில் இருக்கும் உண்டியல் நாயகன் கண்ணுல படல... அவங்க காலேஜ் நடத்தும் மெடிக்கல் கேம்ப்க்கு தேவையா donation collect பண்ண வந்திருக்கா...இது அடுத்த எபிசொட்ல விலாவாரியாக வரும்.
 
kvsureshDate: Monday, 17 Feb 2014, 3:11 PM | Message # 40
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
hiyo pasangala enna pandrenga elloruma serndhu, rendu naal kazhichi vandhu partha ivalo kalavarama? enna ponna varam muzhukka novels padicha effecta? chikko innum headingleye irukkiya? vandhu unnoda pangalippa arambi.

Regards and Thanks

Kothai Suresh
 
Search: