தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
Meenatchi | Date: Friday, 28 Feb 2014, 1:00 PM | Message # 301 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote SS (  ) அக்கா நான் என்ன சொன்னாலும் கேக்காம இப்போ படிப்ப பாதில நிறுத்திட்டு US கிளம்பி போறா. அப்பா கிட்ட சொல்லி எனக்கு அங்கே படிக்க விருப்பம். அது தான் கனவு அவர் மனச மாத்தி இன்னிக்கி விடிகாலையில் US கிளம்ப
nachunu oru episode potu kalaketega ss.epadi pa oru nightla visa ellam kedaikuthu,..
Meenatchi .S
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 1:20 PM | Message # 302 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் ஜெய் , ஆடி ,ஹம்மர் ,ஏகப்பட்ட தொழில்கள் ,ஏகப்பட்ட வீடுகள் இத்தனையும் கதையில் சொல்லியும் லோ பட்ஜெட்னு சொல்லிட்டியே
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 1:22 PM | Message # 303 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் SS , சோ பறந்துட்டா ஒரே நாளில் .WHAT A MIRACLE.
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 1:56 PM | Message # 304 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| நந்தினிபாகம் -43 நந்தினி துக்கத்துடன் விமான இருக்கையில் அமர்கிறாள் ...நீ செய்தது சரியா என்ற கேள்விக்கு மாமா கும்பத்தில் இருந்து பிரிவதற்கு என் பெற்றோர்களின் காதல் தானே காரணம் ..... அதுக்கு பரிகாரமா தன் இந்த முடிவு என்று காதல் மனதை அடகிவிட்டால் .காதல் என்பது இரு மனம் சார்ந்தது என்பதை என்பதை மறந்துவிட்டாள்.இனி படித்து முன்னேறுவதே தன் லட்சியம் என்று அதற்கான முயற்சியில் இறங்கினாள்....என்ன தான் தன் மனதை படிப்பில் செலுத்தினாலும் இரவில் மனம் நந்தன் நினைவில் குரங்காட்டம் போட்டது ....இப்படியே ஓர் ஆண்டு நிறைவில் அவள் தோழி நான்சி பிறந்த நாள் பார்ட்டிக்கு அவளுடன் ஹோட்டல் சென்றாள்.அங்கே அறிவிப்பு பலகையி ல் பார்கையில் நந்தன் கம்பெனி மீட்டிங் 8 மணிக்கு என்று இருக்கிறது ......அதையே பார்த்த படி நின்றிருந்தவளின் பின்னே EXECUSE மீ மாம் என்ற குரல் கேட்டவுடன் சட்டென்று திரும்பி பார்க்கிறாள் .நந்தன் என்று அவள் KURA .எஸ் .IAM நந்தன் .நீங்க யார் என கேட்க அதிர்சியில் திகைத்து நிற்க .என் வ ழியில் குறுக்கே நிக்குறீங்க வழி விடுங்க என சொல்லி மீனதூக்கியில் சென்று விடுகிறான் ....
நந்தன் வாசலிலேயே அவளை பார்த்து விட்டான்.இப்போ இன்னும் அழகா....பென்சில் போல் இருக்கும் போதே கண்ணை எடுக்க முடியாது ஆனால் இப்போ என்று ஆடிய மனதை அடக்கி சொல்லாம போனாலே படட்டும் என்று தான்அப்படி பேசி சென்றான் ...பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் poi பொய்தானே
|
|
| |
Meenatchi | Date: Friday, 28 Feb 2014, 5:51 PM | Message # 305 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote shan (  ) .நந்தன் என்று அவள் KURA .எஸ் .IAM நந்தன் .நீங்க யார் என கேட்க அதிர்சியில் திகைத்து நிற்க .என் வ ழியில் குறுக்கே நிக்குறீங்க வழி விடுங்க என சொல்லி மீனதூக்கியில் சென்று விடுகிறான் .... paru da epo nandhan turn ahh?oru nall la oru varusham ottitegale shan?
Meenatchi .S
|
|
| |
meenasan | Date: Friday, 28 Feb 2014, 5:56 PM | Message # 306 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Ore pattula ulaga kodishwaran aguramathiri orenightla oru varusam oditu......
|
|
| |
Meenatchi | Date: Friday, 28 Feb 2014, 6:36 PM | Message # 307 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| பாகம் -44
நந்தினி நாம கனவு எதாவது கண்டோமோ என்ன நாம பாத்தது யாரு ?நந்துவா இல்ல வேற யாரவது னு யோசிக்க ........நந்து அவ என்கிட்டே ஏதும் பேசணும் கூட தூனவே இல்லைன்னு அவ மேல இன்னும் கோவ பட ....நாம தான் அவளையே நின்னைத்து கொண்டு இருகிறோம் போல னு யோசிக்க ஆரம்பித்தான். அங்க பார்ட்டில என்ஜாய் பண்ணற மூட் இல்லாம அவனை பத்தியே யோசிக்க இல்ல பேசாம நாமலே போய் 8 வது மாடி போய் பாத்துவிட்டு வந்துடலாம்னு கிளம்ப அப்போது அவன் கூட படிக்கற ஜான் வந்து பேச வர .நந்தும் அவளை பாத்த அப்புறம் அவ நியாபகமா இருக்கேனு அவள தேடி மீட்டிங் விட்டு பாதில கிளம்பி வெளியே லிப்ட்ல வரும் போது அவள நாலாவது மாடில ஒரு பையன் கூட பேசுறத பாத்து மூணாவது மாடில இறங்கி மேல் மாடி ஏறும் போது அவளது குரல் கேட்டு அப்படியே நின்னு விட்டான் .நந்தினி யோட கைய ஜான் பிடித்து ப்ரபோஸ் பண்ண போக என்னடா சதம் ஏதும் வரல னு நந்து மேல ஏறி பார்க்க அவன் கண்கள் கோவபளம் போல சிவந்ததை பார்த்து நந்தினி மிரள பார்க்க இது ஏதும் தெரியாமல் ஜான் என்ன மேன் இங்க பாக்கற அதும் என் லவர் னு சொல்லி முடிக்க பளார் அறை அவன் கன்னத்தை பதம் பார்த்தது ... நந்தினி ஐயையோ இவனுக்கே இந்த அறை நா நமக்கு எத்தன காத்துக்கிட்டு இருக்குனு தெரியலயேன்னு நினைத்தாள். கோவத்தில் நந்தினி கை பிடித்து தர தரன்னு இழுத்து கொண்டு படி இறங்கி போக எத்தனிக்க ......
Meenatchi .S
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 6:38 PM | Message # 308 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Meenatchi (  ) paru da epo nandhan turn ahh?oru nall la oru varusham ottitegale shan? Meenatc end ard potta thane next sty poga mudiyum........megaaaaaaaaaaa seriyalle enaku pidikaathu .ithil kanni teevu rengeku ponnal ?????????????
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 6:40 PM | Message # 309 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| hyyo meenathi marupadiyumaraiya?????????????? என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா
Message edited by shan - Friday, 28 Feb 2014, 6:44 PM |
|
| |
Meenatchi | Date: Friday, 28 Feb 2014, 6:43 PM | Message # 310 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote shan (  ) hyyo meenathi marupadiyumaraiya?????????????? namala vangurom avan thana vanguran?
Meenatchi .S
|
|
| |