தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
Jay | Date: Tuesday, 25 Feb 2014, 7:55 AM | Message # 221 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Nice update SS.
அப்பாடி பிரிக்கும் படலம் ஒரு வழியா முடிஞ்சு போச்சு. இனி சேர்க்கும் படலம் ஆரம்பிங்க friends.
|
|
| |
SS | Date: Tuesday, 25 Feb 2014, 8:31 AM | Message # 222 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Nice update Jay.. Situation song.. appa.. pullu arichiruchu..
|
|
| |
shan | Date: Tuesday, 25 Feb 2014, 8:40 AM | Message # 223 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் ss &ஜெய் , செம ஹாட் &பாஸ்ட் எபி சூப்பர் .......
|
|
| |
Meenatchi | Date: Tuesday, 25 Feb 2014, 8:53 AM | Message # 224 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote SS (  ) மாய மாடலுக்கும் மந்திரி மகனுக்கும் காதல். விரைவில் திருமணம்" என்ற செய்தி ஓடி மாயாவின் பிறந்த நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின.. super update pa.nalla appu nandhuku..
Meenatchi .S
|
|
| |
Meenatchi | Date: Tuesday, 25 Feb 2014, 8:55 AM | Message # 225 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote Jay (  ) போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போக இறகு இல்லையே enga iruthu pa situvation song select panrega..
Meenatchi .S
|
|
| |
shan | Date: Tuesday, 25 Feb 2014, 9:05 AM | Message # 226 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -35 ஆதித்யா சந்தோசமாக மாயா என கூவிய படி உள்ளே வந்தார் .... மகளே நீ சாதிசிட்டே என கூ றி அவள் வாயில் இனிப்பை ஊட்டினார் . அப்போ காவலன் வந்து அய்யா நந்தன் சார் வந்துருக்கா என்று சொல்ல .... ஆதி பாபரபாக வாசலுக்கு சென்று வாங்க வாங்க என்று வரவேற்றார் ....... நந்தனோ மாயா என பூகம்பம் வந்தது போல் கத்தினான் ..... ஹாய் நந்து டார்லிங் .....நீ வருவேன்னு எனக்கு தெரியும் .........நேரடி ஒளிபரப்பு அருமையா வந்துருக்கு இல்லை என ......... அவள் கழுத்தை இறுக்கி சுவர் மூலையில் தள்ளி நான் யார்னு தெரியுமா .யாரிடம் விளையாடுறே ..நான் விளையாண்டா நீ தாங்க மாட்டே என்று கடுமையாக கூ ற......... சட்டுன்னு அவன் கையை தள்ளி விட்டு:சும்மா உதார் விடாதே நந்து என்னுடன் ஊர சுற்றிய போது இனித்தது .அந்த நந்தினி வந்ததும் என்னை கலட்டி விட்டுடே ...அத்தனை சுலபம் இல்லை இந்த மாயா ....... ஓஹ...என கட கட வென சிரித்தான் நந்தன் ..சும்மா எங்கேம்மா ஊர சுத்தினேன் ...அதற்கு தான் அப்பபோ விலை கொடுத்தாச்சே ........ ஓ...நந்தினிக்கு என்ன விலை கொடுத்தே நந்து .என ஓங்கி செவிப்பறை கிழிய ஒரு அரை விட்டான் நந்து ........யாரை பற்றி பேசுறே அவள் பக்கத்தில் கூட நீ வர முடியாது .அவள் என் வருங்கால மனைவி ....உடனே ஆதி நடுவில் புகுந்து என்ன மாப்ளை இப்படி சொல்ரீன்ங்க என .யோவ் யாருக்கு யார் மருமகன் அதற்கு ஒரு தராதரம் வேண்டாம் ........மாயா உன் வேலையை நீ காட்டிடே இனி என் வேலையை நான் காட்டுறேன் என வேகமாக வெளியேறினான் ........ song?????????????
|
|
| |
Meenatchi | Date: Tuesday, 25 Feb 2014, 9:11 AM | Message # 227 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| shan , next அப்டேட் சூப்பர் ஆக போட்டுவிட்டு டிக ....:D
Meenatchi .S
|
|
| |
SS | Date: Tuesday, 25 Feb 2014, 9:21 AM | Message # 228 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| En kitta modadhe.. naan rajadhi rajanada.. vambukku ezukkadhe ..naan veeradhi veeranada.. oru thappattam ennodu aadadhe .. appurama kuttu pattu oodadhe..
song ok va shan
|
|
| |
Meenatchi | Date: Tuesday, 25 Feb 2014, 10:07 AM | Message # 229 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| நீக சொன்னதால அதுத்த பாகம் போட்டேன் shan..........
பாகம் - 36
நந்து அவனது வீட்டிற்குள் கோவமாக கதவை திரைந்து கொண்டு வர ரகுவீர் வேகமாக வந்து அவனது கன்னத்தில் கோவமாக அறைகிறார். இதை பார்த்த நந்து அம்மா அவனை ஏன் அடிக்கறீக அவன் நம்ப பிள்ளை நியாபகம் வைச்சுக்கிங்க னு சொல்ல அதுக்கு ரகுவீர் முதல உன்ன அறையனும் அவனை அடிச்சது தப்பு தானு சொல்ல ....நீ எப்ப பாத்தாலும் அவன் பண்ற தப்ப கேட்காம விட்டதால் தான் இன்னைக்கு கண்டவன் எல்லாம் எல்லாம் எனக்கு போன் பண்ணி இப்போ கல்யாணம் வச்சுக்கலாம் அப்படின்னு கேக்குறான் னுக....எல்லாம் இவன் ஆல தானு சொல்லி மறுபடியும் அடிக்க கை ஒங்க.... அவரது மனைவி இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை அந்த மாயா ஓட அப்பா கால் பண்ணுனதா இல்ல நம்ப பிள்ளை இப்படி பேர் வாங்கிவிட்டான் ஆ ?கேட்க....... இது ஏதும் காதில் வாங்காமல் நந்தினி என்னை ஏன் நம்பாத பார்வை பார்த்தால் னு யோசிக்க?இதுல அவன் தம்பி வேற என் சட்டைய புடிகரன் ?இப்போ எப்படி அவள சமாதனம் பண்றது னு யோசிக்க?.... நந்தினி ஏன் நந்து இப்படி பண்ணு நீக னு மௌனமாக கண்ணீர் வடிக்க அதை பாத்தும் ஒன்னும் பண முடிலயேனு கெளதம் மனதிற்குள் அழ ......... நிதி இன்னைகு ஏன் கெளதம் அப்படி பேசுனான் யோசிக்க?அதற்கு பதில் தெரிதும் இன்னுமே அவன் என் காதலை அவன் கிட்ட சொன்ன ஒத்துப்பான னு யோசிக்க?
பின் குறிப்பு :
(எல்லாரும் யோசித்து தலை வலி வந்து விட்டது .அதனால் யார் வீட்ல யாவது பில்ட்டர் காபி இருத்தா கொஞ்சம் நம்ப ஸ்டோரி கேரக்டர் ku கொடுக்கவும்............)
Meenatchi .S
|
|
| |
ramya | Date: Tuesday, 25 Feb 2014, 10:08 AM | Message # 230 |
Private
Group: Users
Messages: 1
Status: Offline
| Hai Shan,
Shan update super appu ................
Singam ondru purapapatathey athuku nala kalam poranthudichi intha Rajini song okava athan pa padayappala rajini lasta paduvarae athu than
|
|
| |