தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 1:56 PM | Message # 271 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Meenatchi (  ) ரொம்ப பிஸி யா?உங்க அப்டேட் காணும் ரொம்ப நாளா ? ஆமாம் மீனாட்சி
வேலை கூடுதல் நேரம். அதுதான் அப்டேட் போடல.
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 2:00 PM | Message # 272 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) எங்க இஷ்டபடி எழுதலாம்னு சொன்னதே பெரிய ஊக்கம் ரவளி . சாந்தி எல்லார்கிட்டயும் திறமை இருக்கும். பலருக்கு தன்னோட திறமையே தெரியாது.
இங்க எல்லோரும் அவங்கவங்க திறமையை பகிரவும், வரும் கொஞ்ச நேரம் மனசு சந்தோஷமா இருக்கவும் தானே?
|
|
| |
meenasan | Date: Thursday, 27 Feb 2014, 2:55 PM | Message # 273 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| பாகம் 39
கோபத்தோடு போகும் யுகயை பார்த்து நந்தன் குழம்பி நிற்க, அர்ஜுனோ இவள் எங்கே இங்கே?என்ற யோசனையுடன் காரில் ஏறினான்.(எந்த கார் வந்தச்சு?)மாயா வை நந்தனின் ஒரு ஹோடெல்லில் தங்க வைத்துவிட்டு ..யூகிக்கு போன் செய்தான் ..யூகி எங்கே இருக்கிறாய்? கொஞ்சம் பேச வேண்டும் என்றான்.
அவள் தன வேதனையை தன்னு மறைத்து நாளை பேசலாம் நான் பிரிஎண்ட்ஸ் குட இருக்கிறேன்....சிறு மவுனத்துக்கு பிறகு சரி நாளை மீட் பண்ணுவோம் என்றபடி போனை வைத்தான். யுகியோ அந்த கோவில் மண்டபத்தில் அமர்ந்து எங்கோ ஓடிய மன குதிரையை கட்டி இழுத்து வந்தாள்.
அவனிடம் கேட்காமல் எதையும் முடிவு செய்வது தவறு...நாளை வரை பொறுத்திருப்போம்....என்னவன் நல்லவன் தன ஆனால் அந்த இருவரும்..என்று எண்ணியவள் .... .மிண்டும் தன மன குதிரையை இழுத்து நிறுத்தும் பொது யாரோ தன அருகில் இருப்பதை உணர்ந்து திருப்பியவள் .....அர்ஜுன்..... என்று வாய் உலர் கேட்டள். ம்ம்ம் என்றவன் பேசுவோமா என்றான் இறுகிய முகத்துடன் .
மாலை அங்கே எப்படி வந்தாய்? வந்தவள் எதுவும் பேசாமல் திரும்பி ஏன் போனாய்? அவளிடம் இருந்து மௌனமே பதிலாக வர ...கேள்வி கேட்டல் பதில் சொல்ல வேண்டும் யுகிதா என்றன் கோபமாக (பாட்டு .....யோசிசுகிட்டே இருக்கிறேன்)
Message edited by meenasan - Thursday, 27 Feb 2014, 3:04 PM |
|
| |
meenasan | Date: Thursday, 27 Feb 2014, 3:03 PM | Message # 274 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| இன்னைக்குதான் இந்த thread பார்த்தேன் .....ஒரு 45 min சிரிசுகிட்டே படித்தேன் .....நேசத் டைம் ஹீரோய்னை ஹீரோ கிட்ட பேசும் போது ஒரு ஹெல்மெட் போட்டு விடுங்கப்பா ... எவ்வளவுதான் அறை வாங்குவது...
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 4:20 PM | Message # 275 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| மீனு இன்று தான் பார்த்தியா .......தமிழில் கதை தொடர்ச்சி ........மகளிர் கடலில் மகிழ்சியா குதிசிடியா .........
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 4:23 PM | Message # 276 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote meenasan (  ) எவ்வளவுதான் அறை வாங்குவது... நாயகி மட்டுமா வாங்கினாங்க நம்ம நாயகனுக்கும் நேற்று கிடைத்ததே அரை
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 4:58 PM | Message # 277 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் 40 ஓஹோனானனம் ughi தாவாம் .......uginu ஆசையா சொன்னது மரந்த்ருசிஆம்......அதானே நான் யாரோ தானே .எங்களுக்கெல்லாம் கோபமே வர கூடாது சாமி .........உங்களுக்கு தான் மூக்கின் மேல் வரணும் .ஏன்னா நீங்கலாம் ஆண்கள் ..கோபபடலே சாமி .வேண்டுமனால் கன்னத்தில் போட்டுகிறேன் நான் செய்வதெலாம் தப்பு தப்பு ...... ஹே நான் இப்போ என்ன கேட்டேன் நீ என்ன சொல்றே என்று அர்ஜுன் எகிற .. ஆமாம் சாமி .புடிக்காத பொண்டாடி கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம் என்ற மாதிரி ....நானே மன பாரம் தாங்காமல் சிவனேன்னு கோவிலில் வந்து உட்கார்ந்திர்ந்தால் ugithaavam ......ம்ம்ம்ம் ...என்று பொரும. ஹய்யோ ஏண்டி காளி மாதிரி அவதாரம் எடுகிரே என (இன்று அவன் வாயில் சனி பகவான் நாட்டியம் ஆடுறார் ) ஆமாம் காதலிக்கும் போது கண்ணே மணியீனு தெரியும் .இப்போ காளி மாதிரி தானே தெரியும் .எங்கமா அப்பவே சொல்லும் யாரை வேணாலும் நம்பு இந்த பணக்கார பசங்கள மட்டும் நம்பாதேன்னு ...சொல்லுசே எனக்கு தான் மூளை வேலை செய்யலையே ........ஆமாம் நான் காளி தான் காளி தான் .இப்போ உங்க கண்ணை தான் முக மூடி போட்ட மாயக்காரி ஆட்டுராளே .நான் காளியா தான் தெரிவேன் முடியை பிச்சிகிறான் அர்ஜுன் ........... நான் உன்னிடம் பேச வந்தேன் ugi .........இப்போ தான் நியாபகம் வந்ததா நான் uginu .நம்ம காதலாவது நியாபகம் இருக்கா இல்லை அதையும் அந்த மாயக்காரி மரகடீட்டாலா ?????? இவ யாரை மாயகாரின்னு சொல்றா (இப்போ தான் அய்யா மண்டையில் 0வட்ச் பல்பு எரியுது ........டிம்மா ) ஹேய் .அவ பேர் மாயா.உனக்கு தெரியுமா என்று கேட்க ...... என்ன நெஞ்சழுத்தம் உனக்கு என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கி அவளை பற்றி நான் தெரிஞ்சிக்கணுமா என அவனை உலுக்கி தன் தலையில் அடித்து கொண்டு அழுக ஆரம்பிசிட்ட........ என்ன செய்வது என்று தெரியாமல் 0 வாட்ஸ் பல்பு முழிகிது......(இந்த காமெடி போதுமா )
|
|
| |
meenasan | Date: Thursday, 27 Feb 2014, 5:44 PM | Message # 278 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| - Shan namma heroin vanguratha vidava.........vangittaru...antha hero pasanga avangalagam thiruntha mattanga....neengalaum thiruntha vida mattinga...so helmet pottuvituta..namma hero pazhakathsothula adippara:p...
..avar kai puncher aidumla.......apporum slowa vittuvuvanga.....ethayum tholainooku parvail parkanum okva :suspect:
Message edited by meenasan - Thursday, 27 Feb 2014, 5:46 PM |
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 6:25 PM | Message # 279 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| என்ன மீனு ..அவங்க எவ்வளோ ஆசையா எல்லாத்தையும் வாங்கிகுறாங்க .......அதை போய் மூட சொல்றியே ...........
|
|
| |
Jay | Date: Thursday, 27 Feb 2014, 7:15 PM | Message # 280 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Hey meens welcome welcome. Suthi suthi vanthum ithai miss panniteengala.
Anju, Shanthi, Meens super updates. Shanthi adi yellarukkum pottu thaakkareenga.
மீனாக்ஷி உங்க அப்டேட்க்கு situ சாங்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
Shanthi unga updatekku situ song(sung by Arjun)
ஒண்ணுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்காது மர்மமாய் இருக்குது
|
|
| |