தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
srk | Date: Sunday, 02 Mar 2014, 9:06 AM | Message # 391 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| கொஞ்ச நாள் இந்த பக்கம் வர முடியலை...அதுக்குள்ள 52 எபி ஓட்டிடீங்களா???????
Life is God's Gift
|
|
| |
shan | Date: Sunday, 02 Mar 2014, 10:37 AM | Message # 392 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -53
அவனை தலை முதல் கால் வரை கண்களில் நிரப்பி கொண்டால் நந்தினி .எப்படி இருகீங்க நந்து என்று கேட்க ...ஏன் இருக்கேனு கேட்கிறியா ?ஐயோ நந்து என்று அவன் வாயை பொத்தினாள்...ஏண்டீ என்னை பார்க்க வரலை .என்னை விட உனக்கு படிப்பு தான் முக்கியம் இல்லை என்று கேட்க .நந்து என்னை விட்டு வந்தது நீங்கள் தான் நான் இல்லை என்று குற்றம் சாட்ட .ஒஹ்......என் முன்னால் உன் கையை அவன் பிடிப்பான் அதை நான் பார்த்து கொண்டு இருக்கணுமா என்று கத்தி அவன் விழ போக நந்தினி அவனை விழாமல் அணைத்து கொண்டாள்.....
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
இதை அங்கத்தில் யார் தந்தது சந்தத்தில் மாறாத நடையுடன் என் முன்னே யார் வந்தது அப்போ யாரோ வரும் அரவம் கேட்க அவனை கட்டிலில் அமர வைத்தாள்.ஏண்டி அண்ணனுக்கு துணையா உன்னை இருக்க சொன்னால் வெளியில் என்ன செய்கிறாய் என்று கடிந்த படி உள்ளே நுழைகிறார் அவர் அன்னை .உள்ளே நந்தினியை பார்த்து வாம்மா எப்படி இருக்கிறாய் ?படிப்பெல்லாம் எப்படி போகுது என்று கேட்கிறார் .... நல்லா இருக்கேன் அதை .படிப்பு இன்னும் 1 வருடத்தில் முடிஞ்சிடும் என்றாள்...... அப்போது சில்பாவிடம் இருந்து சீக்கிரம் வர சொல்லி போன் வந்தது ........ஓகே அத்தை நான் கிளம்புறேன் .என் தோழி வர சொன்னால் ,விடை பெற்று கிளம்புகிறாள் ....... நந்தன் உனக்கும் ,அவளுக்கும் என்ன பிரசனை .சீக்கிரம் பேசி திருமணத்துக்கு தயாராகுங்கள் .உன் அப்பா கூட சரி சொல்லிட்டார் ...... ம்ம் .என்று படுத்து கொண்டான் அவன் .அவன் மனமோ யார் இந்த ஷில்பா அவள் நான்சியுடன் தானே தங்கி இருந்தால் ...அப்படி அவள் தோழி என்றாள் நந்தினியுடன் ஏன் இங்கே வரலை என்ற யோசனையுடன் கண் மூடி கிடந்தான் ........ இப்படியே 10 நாட்கள் ஓடிய நிலையில் discharge ஆகிறான் ... அவனை பார்க்க வீட்டிற்கு வரும் அர்ஜுனிடம் நந்தியுடன் வேறு யார் வந்திருப்பது என்று கேட்க .....அவள் தோழி ஷில்பாவுடன் அவள் குழந்தையும் 4 மாசம் ஆகுதாம் ...என்ன அழகு தெரியுமா குழந்தை ...யார் ஜாடையோ தெரியுது .பேர் கூட ஏதோ ஆனந்த் என்று சொன்னவுடன் நந்தனின் முகத்தில் அதிர்ச்சி ....
|
|
| |
meenasan | Date: Sunday, 02 Mar 2014, 1:02 PM | Message # 393 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Anju athu en vithi eppavume sirikuthu....namma hero kita solli redu appu appa sollunga.....
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 02 Mar 2014, 2:20 PM | Message # 394 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote meenasan (  ) athu en vithi eppavume sirikuthu... நம்பதான் அழறோம்..விதியாவது சிரிக்கட்டுமே அப்படிங்கற நல்ல எண்ணம்.
அப்போ விதியும் கவசம் போட்டுக்கிட்டு தான் இந்த தர்பார் பக்கம் வரணும் போல..
|
|
| |
meenasan | Date: Sunday, 02 Mar 2014, 4:44 PM | Message # 395 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Athuku helmet vendam.......ella kathailum hero heroin sogama irukirapa ithu mattum kekka pikke sirikuthu ......hero...antha ponna pottu appurathula oru pathiya inga kattina antha ponnu polachu pogumula......vithi konjam alattume
|
|
| |
Jay | Date: Sunday, 02 Mar 2014, 6:31 PM | Message # 396 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| SS, Shan and Anju kalakkala kondu poiteenga kathaiyai. Yethanai twists and turns.
Shanthi adila aarambichu ippo accident varaikkum munneritomaa. Over vanmuraiyaa irukke. Naduvula yaaranum oru comedy update podungapaa.
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 02 Mar 2014, 7:56 PM | Message # 397 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Jay (  ) Naduvula yaaranum oru comedy update podungapaa. jay இதை படிச்சிட்டு நம்ப சிரிச்சா போறாதோ?
|
|
| |
Jay | Date: Sunday, 02 Mar 2014, 8:02 PM | Message # 398 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote RAWALIKA (  ) jay இதை படிச்சிட்டு நம்ப சிரிச்சா போறாதோ? Yellarum yethanai urukkama yezhutharaanga, ippadi solliteengale. Kuzhanthai, accident appadinnu namma writinge vera vera vera nilaila irukku
|
|
| |
shan | Date: Sunday, 02 Mar 2014, 8:11 PM | Message # 399 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) Yellarum yethanai urukkama yezhutharaanga, ippadi solliteengale. Kuzhanthai, accident appadinnu namma writinge vera vera vera nilaila irukku idhu kadamba samayal jay.
|
|
| |
Pattu | Date: Monday, 03 Mar 2014, 5:45 PM | Message # 400 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| பாகம் - 54
நந்தன் குழந்தையின் பெயரை கேட்ட உடன் தன் நண்பனை அழைத்து நந்தினி இருக்குமிடத்தை சொல்லி அந்த குழந்தை யார் என்று கண்டு பிடிக்கும்படி சொல்கிறான் .
நந்தினியும் ஷில்பாவும் குழந்தையை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் ? எப்படி குழந்தையை பற்றிய தகவலை நந்தனுக்கு தெரிவிக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள் .
நந்தனின் நண்பன் இதையெல்லாம் மறைந்திருந்து கேட்டுவிட்டு நந்தனிடம் சென்று சொல்கிறான் . நந்தன் நந்தினி வாயாலேயே இந்த உண்மையை சொல்லவைக்க வேண்டும் என்று நினைத்து அவளிடம் கொஞ்சம் விளையாடி பார்க்க நினைக்கிறான் .
ஆனால் அவன் விளையாட்டாக நினைத்து செய்தது அவனுக்கே எதிராக முடிகிறது ! அவன் என்ன செய்தான் என்பதை அறிய காத்திருங்கள் .
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
Message edited by Pattu - Monday, 03 Mar 2014, 5:45 PM |
|
| |