தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 11:21 PM | Message # 341 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) edho nammaala mudincha siru thondu... tongue
|
|
| |
vaideesh | Date: Friday, 28 Feb 2014, 11:25 PM | Message # 342 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| What a update!I cannot stop laughing. With so many options here is one more situation song "thaliye thevaiillai nee thane en pendatti".
|
|
| |
chiko | Date: Saturday, 01 Mar 2014, 0:17 AM | Message # 343 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| Quote SS (  ) Aana neenga kadhaya mudikka try panni nalladhu panna irukkeenga.. naan izhukka try panren..... SS, என்ன அப்டடிலே நாளைக்கு கல்யாணம் என்றுதான் சொல்லுறான். அதனால கதை எப்படி வேணாலும் போகலாம்?
|
|
| |
shan | Date: Saturday, 01 Mar 2014, 0:27 AM | Message # 344 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote chiko (  ) SS, என்ன அப்டடிலே நாளைக்கு கல்யாணம் என்றுதான் சொல்லுறான். அதனால கதை எப்படி வேணாலும் போகலாம்? சந்தோசமா இருக்காங்களே சிகோ .......ss எபியில் தாலி ரூம்லேயே கட்டி கோபத்துடன் அவள் இடத்தில விட்டு போயடானு முடிசிருகா ........
|
|
| |
vaideesh | Date: Saturday, 01 Mar 2014, 4:36 AM | Message # 345 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| One marriage was personal(like our MR madam kandarva marriage)l.The next one is for society. thanks .waiting for the next update!
Message edited by vaideesh - Saturday, 01 Mar 2014, 5:11 AM |
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 9:27 AM | Message # 346 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) அச்சோ இதென்ன குழப்பம் .......ரவளி தீர்ப்பு சொல்ல வா ....... ss பாகம் 1 நா .சிகோ எபி அப்படியே வேற பக்கம் போயடிசு........ பஞ்சாயத்தை கூட்டுங்க ........ சாந்தி வந்துட்டேன்
அட ஆலமரம், சோம்பு எல்லாம் ரெடியா?
-----------
இது தான் நடந்தது
jay -பாகம் 45 = மேட்டர் முடிஞ்சிட்டாங்க
ss - பாகம் 46 = எல்லாம் முடிஞ்ச அதிர்ச்சி சோகம் - அன்னிக்கி கோவிலில் கட்ட வேண்டிய தாலி ரூம்லேயே கட்டிட்டான்
சிக்கோ - பாகம் 46 = என்னதான் மேட்டர் முடிஞ்ச அதிர்ச்சி இருந்தாலும் கூட அன்னிக்கி காலை மறுபடியும் தூக்கம் ($%$^) மற்றும் அவங்க மறுநாள் பிளான் பண்ண கோவில் திருமணம் + ஷாப்பிங்
இங்க கோவில் திருமணம் கான்செல்...ஆனாலும்கூட ஒரு காரணத்துக்காக ss சொன்னபடியே ரூம்ல தாலி
(இங்க கோவில் திருமணம் கான்செல் + எதற்கு அவளைவிட்டு விட்டு சென்றான் என்று காரணம் சொல்லும் பிளாஷ்பேக் இனி வரும்)
சாந்தி - பாகம் 47 = தாலி கட்டிட்டு விட்டுட்டு போய்விடும் நாயகன், மாயாவை அவன் மணக்கவில்லை என்று ஆறுதல் கொண்டு அவனையே நினைத்து கொண்டு இருக்கும் நாயகி
|
|
| |
SS | Date: Saturday, 01 Mar 2014, 9:37 AM | Message # 347 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote RAWALIKA (  ) அட ஆலமரம், சோம்பு எல்லாம் ரெடியா? ஒ இப்போ சோம்பு சாப்பிட்டு தீர்ப்பு சொல்றது பேஷனா ? நான் கூட சொம்பு தண்ணி தாகத்துக்கு வெச்சிருப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
Message edited by SS - Saturday, 01 Mar 2014, 9:38 AM |
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 9:39 AM | Message # 348 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SS (  ) ஒ இப்போ சோம்பு சாப்பிட்டு தீர்ப்பு சொல்லறது பேஷனா ? நான் கூட சொம்பு தண்ணி தாகத்துக்கு வெச்சிருப்பங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். வெற்றிலை போடுவதில்லை..அதுக்காக சோம்பு
சொம்பு ...இதை கேட்டா ஏதேதோ தோணுதுங்க சோ நோ சொம்பு
|
|
| |
ramyaraja | Date: Saturday, 01 Mar 2014, 11:57 AM | Message # 349 |
 Sergeant
Group: *Checked*
Messages: 34
Status: Offline
| Rawali supera solve paneeteengha na kuda vinnay thandi varuvaya mathiri rendu climaxnu ninaichen hmm adichi pataya kelapungha..........
Athavathu epadeena roomla thalikaty kuty vanthu na unna ninaikamaten apadee ipadeenu olarrarn illa athay thodarnthu varuvathu oru climax
Then marunal kovila thali kati veetla periyavangala convince panni valarathu rendavbathu climaxu......
Partheengala goutham menonku matum than rendu climax think panna mudiyuma nama kuda pannuvom illa .
|
|
| |
shan | Date: Saturday, 01 Mar 2014, 1:44 PM | Message # 350 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote RAWALIKA (  ) (இங்க கோவில் திருமணம் கான்செல் + எதற்கு அவளைவிட்டு விட்டு சென்றான் என்று காரணம் சொல்லும் பிளாஷ்பேக் இனி வரும்) இதுக்குதான் நாட்டமை வேண்டும் என்பது ........
|
|
| |