தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
gold | Date: Sunday, 09 Mar 2014, 0:09 AM | Message # 491 |
 Sergeant
Group: Users
Messages: 31
Status: Offline
| ஹாய் friends, super story. சாந்தி கலக்கல்.
with love, pons
|
|
| |
chiko | Date: Sunday, 09 Mar 2014, 2:24 AM | Message # 492 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| Quote shan (  ) அப்படியே ss ஓட கடைசி அத்தியாயத்தை இங்கே கோர்த்து கோங்க முற்றும் ஒரு காதலால் குடும்பம் சிதறியது ,3 காதலால் குடும்பம் இணைந்தது .(கௌதம்கு இப்போதைக்கு கல்யாணம் இல்
சூப்பர் பிரண்ட்ஸ் மெயின் அயிட்டம் பாட்டு மிஸ்ஸிங்.
எங்கேயும் காதல்....விழிகளில் ஒவ்வென்றும் பேச.... என் காலை சாரல்.....முகத்தினில் சட்டென்று மோத....
|
|
| |
shan | Date: Sunday, 09 Mar 2014, 6:32 AM | Message # 493 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote chiko (  ) எங்கேயும் காதல்....விழிகளில் ஒவ்வென்றும் பேச.... என் காலை சாரல்.....முகத்தினில் சட்டென்று மோத.... super chiko..........
|
|
| |
Jay | Date: Sunday, 09 Mar 2014, 6:44 PM | Message # 494 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| ஆஅ ரெண்டு நாள் செம்ம வேலை .இந்தப் பக்கம் வர முடியலை.அதுக்குள்ள கதை முடிசுட்டீங்களா. நான் வெற்றி கரமான நூறாவது அப்டேட்ன்னு போஸ்டர் ஓட்டலாம் நினைச்சேனே.
ஷாந்தி சூப்பரா முடிச்சுட்டீங்க. அதுக்கு chiko உங்க பாட்டு செம்ம அப்டா இருந்தது.
மாமி நீங்க சொல்றது எல்லாம் இல்லாம எழுதின அதைத் தமிழ் கதைலேர்ந்து தள்ளி வச்சுடுவாங்க.
|
|
| |
shan | Date: Monday, 10 Mar 2014, 9:48 PM | Message # 495 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| அந்த பெரிய பங்களாவில் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் .......அப்பொழுது மாடி படியில் இறங்கி கொண்டிருந்தான் ஜெய் விக்ரம் ........மேனேஜர் என்று அழைக்க சார் என்று பணிவாக அவன் முன் நிற்கிறார் .எல்லா வேலையும் முடிந்ததா என்று கேட்க ...மாலைக்குள் எல்லா அலங்காரமும் முடிந்திடும் சார் என்றார் . சரி நீங்க போங்க . என்றான் ........... சுரேஷ் என்று குரல் கொடுக்க அவன் pa ஓடி வந்து அவன் முன்னால் நின்றான் ......இன்றைய சூட்டிங் அனைத்தையும் கான்செல் செய்துட்டியா என்று கேட்க .... 1 வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன் சார் இன்று நீங்க சூட்டிங் வர மாட்டீங்கன்னு .நேற்றும் கன்போறம் பண்ணிட்டேன் சார் என்றான் ... சரி நீங்க கிளம்புங்க மாலை பார்ட்டிக்கு வந்துடுங்க என்று அவரை அனுபிட்டான் ............ அப்போ உள்ளே இருந்து காப்பியுடன் வேலு தாத்தா வருகிறார் ...... ராசா (jaiyai அவர் மட்டுமே அப்படி அழைப்பார்)இவ்வளவு நாளில் இப்போ தான்யா உன் முகத்தில் மகிழ்சியே பார்கிறேன் என்றார் ஆதங்கத்துடன் .......... தம்பி வரான் இல்லையா அதான் என்று சிரிப்புடன் கூரி தாத்தா கன்னத்தை கிள்ளி வெளியேறுகிறான் ......... வெளியில் டிரைவர் பணிவுடன் கார் கதவை திறக்கிறார் ....... கார் பறக்கிறது விமான நிலையம் நோக்கி ............... லண்டன் விமானம் தரை இறங்குகிறது ..அதிலிருந்து இறங்குகிறான் .விக்னேஷ் ........mba முடித்து வருகிறான் ......... இருவரும் ஆரத்தழுவி கொள்கிறார்கள் .இருவரின் கண்ணிலும் கண்ணீர் அது பாசத்தால் ..........ஊர் கதை பேசி வீடு வருகிறார்கள் ...... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்னு சொல்லி ஒரு சாவி கொடுக்குறான் ........புத்தம் புது கார் வெளியில் ....வாவ் அண்ணா சூப்பர் .ஒரு டிரைவ் போயிட்டு வரேன்னு சொல்ல .......பயண களைப்பா இருக்கும் இப்போ ரெஸ்ட் எடு மாலை வேற பார்ட்டி இருக்குனு சொல்ல ..........ஆமாம் அண்ணா ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வராங்க அவளை உனக்கு அறிமுக படுதுறேனு சொல்லி மேலே சென்றான் ..........
மாலையில் இருவரும் ஒரே கிரீம் நிற சூட்டில் அசத்தினார்கள் ......... அண்ணா என் கெஸ்ட் வினி வந்துட்டால்னு வரவேற்க போக ... சந்தியா என்று அவன் சிலை போல் நிற்க ...விக்னேஷ் அண்ணனிடம் அறிமுக படுத்துகிறான் வினியை .........jaiyyo என்னை நினைப்பிலை உனக்கு என்று உறும .....விக்கி அண்ணன் தானே எனக்கு தெரியுமே என்று அவள் கூர ......இன்னும் எவ்வளவு நாள் தான் என்னை தண்டிப்பே சந்தியா என்று அலற ..........என் அக்கா சந்தியாவை உங்களுக்கு தெரியுமா ?அவள் எங்கே இருக்கிறாள் ?4 வருடமாக அவளை நாங்கள் பார்க்கலை என்று கேட்க ......... சந்தியாவை காணோமா என்ற அதிர்த்சியுடன் ஜெய் ........... சந்தியா எங்கேனு தேடுங்கள் தோழிகளே [color=#ff0000][/color]
|
|
| |
Pattu | Date: Tuesday, 11 Mar 2014, 6:37 AM | Message # 496 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| Hi shanthi nice starting
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
meenasan | Date: Tuesday, 11 Mar 2014, 7:30 AM | Message # 497 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Shan....... aututha rally arambichacha....
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 11 Mar 2014, 8:51 AM | Message # 498 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) சந்தியா எங்கேனு தேடுங்கள் தோழிகளே எங்கே தேடுவேன் ..சந்தியாவை எங்கே தேடுவேன்?
அலாஸ்கா முதல் நியூசிலாந்து வரையும்
கிரீன்லாந்து முதல் அண்டார்டிகா வரையும்
இருக்கும் இடத்தில் எங்கே தேடுவேன்?
|
|
| |
Jay | Date: Tuesday, 11 Mar 2014, 9:34 AM | Message # 499 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Hey shanthi super. Adutha kathai aarambichuteengala. Aanalum ippadi herokku poi en perai vachuteengale. Me sad. Makkale herovai konjam paarthu thittungappa, speciallaa thittumbothu kandippaa vikramngara perai use pannunga, jai vendam
Sandhyavai yaaru theda poraa
|
|
| |
shan | Date: Tuesday, 11 Mar 2014, 10:43 AM | Message # 500 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote RAWALIKA (  ) எங்கே தேடுவேன் ..சந்தியாவை எங்கே தேடுவேன்?அலாஸ்கா முதல் நியூசிலாந்து வரையும்
கிரீன்லாந்து முதல் அண்டார்டிகா வரையும்
இருக்கும் இடத்தில் எங்கே தேடுவேன்? nsk திரும்ப வந்தா இப்படி தான் பாடி இருப்பார் ரவளி
|
|
| |