Jay's சிறுகதைகள் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » Jay's சிறுகதைகள் (Jay's சிறுகதைகள்)
Jay's சிறுகதைகள்
JayDate: Friday, 26 Sep 2014, 4:24 PM | Message # 11
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote RAWALIKA ()
திறமைகளை வெளிக்கொண்டு வரவும், சிந்திக்கவும் எதையும் எதிர்க்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்கவும் உதவும் கல்வி முறை வேண்டும். என்னதான் இது எல்லாம் இருந்தாலும் பெற்றவர்களின் சிந்தனையும் மாற வேண்டும்....

Migavum sari viji.  Petravargal than kuzhanthaigalai thaangal solvathai seiyyum robokkalaaga paarkkamal kuzhanthaiyaaga paarththaale pothum.  Maatram thannaal varum
 
RAWALIKADate: Friday, 26 Sep 2014, 7:20 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Jay ரோபோவா மட்டும் இல்லை..

அதுவும் பல நேரங்களில் குழந்தைகளை கார்னர் பண்ணி திசைமாற வெச்சிடும் மூல காரணமா பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள்...

ஒருத்தர விடாம எல்லாரோடையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு கடைசில பசங்க அப்பீட்டாகிடுவாங்க... இது புரியாம பசங்கள குத்தம் சொல்லுவாங்க.

அப்படி நம்ப பசங்கள பசங்களா இருக்க விட்டா நம்பள பார்ப்பாங்க பாருங்க ..ஏதோ வினோத ஜந்து மாதிரி...
 
SSDate: Thursday, 02 Oct 2014, 2:44 AM | Message # 13
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Jay.. superb story ... solla varthaigal varave illai.

great story.. ella parentsum mukkiyama padikka vendiya kathai... padithu sinthikkavum seyya vendum.
 
JayDate: Thursday, 02 Oct 2014, 7:17 AM | Message # 14
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote SS ()
Jay.. superb story ... solla varthaigal varave illai. great story.. ella parentsum mukkiyama padikka vendiya kathai... padithu sinthikkavum seyya vendum.

Thanks SS for your lovely comments.  Kandippaa naama pasanga soldrathaiyum konjam kaadhu koduthu kettale pothum
 
P_SakthiDate: Thursday, 02 Oct 2014, 3:53 PM | Message # 15
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Viji, Jay,
 
What you said is very true - it's the comparison that destroys the children's confidence. It's within the family as well as in the society. In my view every child is gifted in one way or another. If the parents bring them up with the right values they will shine bright no matter what they do.
 
As a parent it's our duty to listen to our children and guide them in the right path.  Nowadays parents don't spend enough time with their children due to the work & social demands. Hope the adults realise their mistakes too.
 
JayDate: Wednesday, 25 Feb 2015, 7:29 AM | Message # 16
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
என் அடுத்த சிறுகதை "மெய்யென்று மேனியை யார் சொன்னது", Pl read and post your valuable comments friends

http://en.calameo.com/read/002033191b7f6a435fb2a
 
RAWALIKADate: Wednesday, 25 Feb 2015, 9:51 AM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Jay ()
என் அடுத்த சிறுகதை "மெய்யென்று மேனியை யார் சொன்னது", Pl read and post your valuable comments friends http://en.calameo.com/read/002033191b7f6a435fb2a

jay

அருமையான கதை மற்றும் அதன் தலைப்பு..... பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை...இந்த 'மெய்'...

சில விஷயம் நம் கையில் இல்லை.... இதை புரிந்துக்கொண்டால் போதும்..மனித இனம் சிறப்புடன் வாழ...

சில கவனக்குறைவு மற்றும் அலட்சியம் பலரின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பற்றி எத்துனை பேர் உணர்கிறார்கள்? சிலர் தங்களின் செயலால் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்று அறிந்தும் கவலைப்படாமல் நடப்பதும் இப்பொழுது அதிகரிக்கிறது...
 
P_SakthiDate: Wednesday, 25 Feb 2015, 5:38 PM | Message # 18
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
ஜெய், 

உங்கள் கதையின் தலைப்புத்தான் என்னை முதலில் ஈர்த்தது.  அதற்கு ஒரு ஜே. எழுத்து நடைக்கு ஒரு ஜே. கதையின் கருத்துக்கு ஒரு ஜே. நாசுக்காக 'Health & Safety' பற்றியும்,  positive approach  பற்றியும் கலந்து ஒரு விருந்து. மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
 
JayDate: Thursday, 26 Feb 2015, 5:43 AM | Message # 19
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote RAWALIKA ()
jay அருமையான கதை மற்றும் அதன் தலைப்பு..... பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை...இந்த 'மெய்'... சில விஷயம் நம் கையில் இல்லை.... இதை புரிந்துக்கொண்டால் போதும்..மனித இனம் சிறப்புடன் வாழ... சில கவனக்குறைவு மற்றும் அலட்சியம் பலரின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பற்றி எத்துனை பேர் உணர்கிறார்கள்? சிலர் தங்களின் செயலால் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்று அறிந்தும் கவலைப்படாமல் நடப்பதும் இப்பொழுது அதிகரிக்கிறது...

Thanks Viji.  Correct sila per, thaan mattum ketta poraathu, mudincha varai mathavangalum kettu poganum appadingara nalla yennathoda venumne kooda sila nerangalil izhivaana seyal moola baathippai yerpaduththaraanga.  Athai thavira gavana kuraivu athuvum seruthu.
 
JayDate: Thursday, 26 Feb 2015, 5:44 AM | Message # 20
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote P_Sakthi ()
ஜெய், உங்கள் கதையின் தலைப்புத்தான் என்னை முதலில் ஈர்த்தது. அதற்கு ஒரு ஜே. எழுத்து நடைக்கு ஒரு ஜே. கதையின் கருத்துக்கு ஒரு ஜே. நாசுக்காக 'Health & Safety' பற்றியும், positive approach பற்றியும் கலந்து ஒரு விருந்து. மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

Jay-kku ithanai jay potta ungalukku special thanks.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » Jay's சிறுகதைகள் (Jay's சிறுகதைகள்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: