Jay's சிறுகதைகள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » Jay's சிறுகதைகள் (Jay's சிறுகதைகள்)
Jay's சிறுகதைகள்
LayaDate: Thursday, 18 Sep 2014, 8:40 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
Jay அவர்களின் சிறுகதைகளை இங்கு படித்து மகிழலாம்.
 
JayDate: Monday, 22 Sep 2014, 6:33 AM | Message # 2
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Thanks so much for creating the new thread Laya
 
JayDate: Monday, 22 Sep 2014, 6:34 AM | Message # 3
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Hi Friends,
 
   நீண்ட நாட்களுக்குப்பிறகு என் அடுத்த சிறுகதையை பதிவு செய்திருக்கிறேன்.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைதெரிவிக்கவும். 
 
[u][color=#0563c1][font=Calibri]http://en.calameo.com/read....u]
 
ஜெய்
 
RAWALIKADate: Monday, 22 Sep 2014, 8:29 AM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Jay

வாங்க வாங்க.. ரொம்ப நாள் ஆச்சு.

லேட்டா வந்தாலும் நச்சுன்னு ஒரு கதையோட வந்துட்டீங்க.

ஆண் பெண் (குழந்தைகள்) பேதமில்லாமல் ஆபத்து நிறைந்து இருக்கும் சூழல்ல தான் நம்ப இருக்கோம்...

இதுல சொன்னமாதிரி தேவையே இல்லாம இந்த நிலைக்கு அந்த பையன கொண்டுவந்துட்டாங்க.... கொஞ்சம் காதும், மனசும் தந்திருந்தா இப்படி வந்திருக்குமா?

இதுல இன்னொண்ணும் இருக்கு ...இந்த பாட்டு / டான்ஸ் ரியாலிட்டி ஷோ பேருல நடக்கும் கூத்து இருக்கே...ஹப்பா.....குழந்தைகள் பாவம்தான். இந்த கூத்துல நிஜமாவே திறமையா வளர்கிறது?! 

இங்க கடைசில சொன்ன மாதிரி நடக்கவும் (கிடைத்தான்)..இதுவே கண்டுபிடிக்க முடியாம போய் இருந்தா? யோசிக்கவே பயமா இருக்கு....
 
JayDate: Monday, 22 Sep 2014, 2:36 PM | Message # 5
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Thanks so much for the comments Viji.  Hmm yes kuzhanthaigalukku paathugaappu appadingarathu romba kammiya irukku.  kan kothi paambu maathirithaan petrorgal avangalai paarthukknum, atleast avangalukku nallathu kettathu theriyara varai.
 
P_SakthiDate: Wednesday, 24 Sep 2014, 1:42 PM | Message # 6
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Jay,
ஒரு அருமையான கதைக்கரு எடுத்து எழுதியுள்ளீர்கள். சரளமான உங்கள் எழுத்து நடையும், சம்பவங்களும் கதையை மேலும் சிறப்பாக்கியுள்ளன. விஜி கூறியது போல இன்றைய ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகள் குழந்தைகளின் திறமையை வளர்த்தாலும் அவர்களின் குழந்தை பருவத்தை (childhood)  அழித்துவிடுகின்றன. அவர்களின் நேரம் practice , practice என்றே போய்விடுகிறது. பெற்றோர்களும் அளவுக்கதிகமாக அக்குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறர்கள் போல தோன்றுகிறது. இது எங்கு போகுமோ என்ற வருத்தம் தோன்றுவதைத் தடுக்கமுடியவில்லை. உங்கள்  கதையின் மூலம் ஒரு மறு  பக்கத்தை காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஆவலாக உள்ளேன். Keep it up.
 
JayDate: Wednesday, 24 Sep 2014, 4:20 PM | Message # 7
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Thank so much for your lovely comments Sakthi.  Kandippaaga ippozhuthu irukkum kuzhanthaigalukku kuzhanthaip paruvam marukkapadugirathu enbathuthaan unmai.  Naan Chennaiyil kuzhanthaigalai veettirkku veliyil vilayaaduvathaiye paarkka villai.  Ondru extra class, illai practice or padippu.  ivargal yeppozhuthu vilayaaduvaargal endru theriyavillai.  Velinaattil irukkum kuzhanthaigal nijamaagave blessed kidsthaan
 
P_SakthiDate: Thursday, 25 Sep 2014, 8:04 PM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
I also observed the difference between the kids living in our home countries & abroad.  The children living abroad have more time to play and enjoy the life as well as studying and doing other activities.  Here schools are keen on keeping a happy balance. They don't push children to get 100 % in every subject.  The kids are encouraged to choose the path they want to pursue.  And the they do well in whatever they choose because they enjoy doing it.  Hope the education system back home will change for better.
 
JayDate: Friday, 26 Sep 2014, 9:23 AM | Message # 9
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote P_Sakthi ()
Hope the education system back home will change for better.

What you said is 100% correct Sakthi.  If  education system change everything will change automatically.
 
RAWALIKADate: Friday, 26 Sep 2014, 12:41 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஷக்தி அக்கா & Jay நீங்க சொன்னது ரொம்ப சரி...

கல்வி கற்பிக்கும் முறை மாறனும்.

திறமைகளை வெளிக்கொண்டு வரவும், சிந்திக்கவும் எதையும் எதிர்க்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்கவும் உதவும் கல்வி முறை வேண்டும். 

என்னதான் இது எல்லாம் இருந்தாலும் பெற்றவர்களின் சிந்தனையும் மாற வேண்டும்....

இது ஒரு வட்டம் மாதிரி ..சமுதாயம் மற்றும் பெற்றவர்கள் இப்படி ரெண்டு பேறும் மாறி மாறி தரும் அழுத்தம் தான் கடைசியில் பிள்ளைகளின் தலையில் விடிகிறது.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » Jay's சிறுகதைகள் (Jay's சிறுகதைகள்)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: