சித்ராங்கதா - தமிழ் மதுரா - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » சித்ராங்கதா - தமிழ் மதுரா (சித்ராங்கதா - தமிழ் மதுரா)
சித்ராங்கதா - தமிழ் மதுரா
TamilMadhuraDate: Monday, 03 Feb 2014, 2:50 AM | Message # 21
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Quote RAWALIKA ()
நன்றி தமிழ் மதுராஅதுவும் மனவாடு பிஸினஸ்...

"ஆஹா ஏமி ருச்சி அனரா மெய்மறச்சி.. ரோஜு தின்னாமரி மோஜே தீரனதி"... ஆவக்காய் ஊறுகாய் மற்றும் கோங்குரா ...

ராம் என்ன ரிங்மாஸ்டரா?????? இப்படி மைன்ட் வாய்ஸ் கேக்கும் அளவுக்கு ஷூ எடுத்து வை ...இப்படி எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு...
ஆமாம் ஆவக்கா ஊறுகாய்ன்னாலே மணவாடுதானே. ஆந்திர மிளகாய் மற்றும் ஆவக்காய் தான் அதன் ருசிக்குக் காரணம்னு கேள்விப்பட்டிருக்கேன். டிநகர் அர்ச்சனாஸ்ல கிடைக்குற ஆந்திர ஊறுகாய்க்கு நான் அடிமை (அண்ணாநகர் ஸ்ரீவாரி கூட சூப்பர்) . சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஆவக்காய் ஊறுகாய் போட்டு சாப்பிட்டா.... எனக்குப் பசிக்கிதே....


தமிழ் மதுரா
 
shanDate: Monday, 03 Feb 2014, 6:29 AM | Message # 22
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote TamilMadhura ()
நன்றி ஷான். ஜிஷ்ணு ராம் இவர்களை உங்களுக்குப் பிடிச்சிருக்கா


இவங்களை விட சரவெடி தான் ரொம்ப பிடித்தம் தமிழ் .
 
RAWALIKADate: Monday, 03 Feb 2014, 8:35 AM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote TamilMadhura ()
ஆந்திர மிளகாய் மற்றும் ஆவக்காய் தான் அதன் ருசிக்குக் காரணம்னு கேள்விப்பட்டிருக்கேன்

ஆமாம் தமிழ் மதுரா.. அதுகூட அதோட ப்ரோசசிங் ரொம்ப முக்கியம் அதில் சேர்க்கும் பொருட்களின் ratio தான் ஆந்திரா ஊறுகாய மற்றதில் இருந்து தனித்து காட்டும்.

கோங்கூரா ஊறுகாய் ட்ரை பண்ணி பாருங்க..ஆஹா

வீட்டில் போடும் ஊறுகாய்க்கு வெனிகர் போன்றவை சேர்க்காமலே ஒரு ஆண்டு வரை நன்றாக இருக்கும் (இந்த summer போட்டா அடுத்த summer வரை)


Message edited by RAWALIKA - Monday, 03 Feb 2014, 8:37 AM
 
TamilMadhuraDate: Tuesday, 04 Feb 2014, 5:01 AM | Message # 24
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
நன்றி ஷான்

நன்றி ரவாளிகா. கோங்கூராவும் பிடிக்கும். பச்சை மிளகு ஊறுகாய் ஸ்ரீவாரில கிடைக்கும். அற்புதமா இருக்கும். சென்னைல நிறைய ஆந்திரா ஊறுகாய் கடை இருக்குறதால நான் எல்லாமும் ட்ரை பண்ணிப் பாத்திருக்கேன்.


தமிழ் மதுரா
 
TamilMadhuraDate: Tuesday, 04 Feb 2014, 5:14 AM | Message # 25
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
ஹலோ பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதா நாலாவது பதிவு உங்களுக்காக

http://en.calameo.com/read/00248165036ebc6e4230f

இதில் சரயு ஜிஷ்ணு சிறு வயது ப்ளாஷ்பாக் ஆரம்பிக்கிறது. உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா


தமிழ் மதுரா
 
shanDate: Tuesday, 04 Feb 2014, 9:07 AM | Message # 26
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் தமிழ் ,,
ஜிச்னு அம்மாயினு சொன்னதுக்கு என்ன கோபம் .......
mapku சொன்ன விளக்கம் சூப்பர் ......விஸ்ணு நீ போலீஸ் மாமா ஆகிட்டே .நல்ல அறிமுகம் .......
 
vaisriDate: Tuesday, 04 Feb 2014, 9:23 AM | Message # 27
Colonel
Group: *Checked*
Messages: 203
Status: Offline
Hi Thamizh
saravdedi super
 
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 0:36 AM | Message # 28
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Quote shan ()
ஹாய் தமிழ் ,,ஜிச்னு அம்மாயினு சொன்னதுக்கு என்ன கோபம் .......
mapku சொன்ன விளக்கம் சூப்பர் ......விஸ்ணு நீ போலீஸ் மாமா ஆகிட்டே .நல்ல அறிமுகம் .......
நன்றி சாந்தி (குறுஞ்சி?)


தமிழ் மதுரா
 
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 0:37 AM | Message # 29
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Quote vaisri ()
Hi Thamizhsaravdedi super
நன்றி ஸ்ரீ


தமிழ் மதுரா
 
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 0:43 AM | Message # 30
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
வணக்கம் தோழமையே,

உங்களுக்காக சித்ராங்கதா - 5

http://en.calameo.com/read/00248165068171c49d9f2

அன்புடன்,
தமிழ் மதுரா


தமிழ் மதுரா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » சித்ராங்கதா - தமிழ் மதுரா (சித்ராங்கதா - தமிழ் மதுரா)
Search: