விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்
RAWALIKADate: Friday, 14 Feb 2014, 3:18 PM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
புதிய வார்ப்புகள்


19 சிறுகதையான "புதிய வார்ப்புகள்" உங்கள் பார்வைக்காக இதோ.

உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி
என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
 
NathasaaDate: Friday, 14 Feb 2014, 4:06 PM | Message # 12
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi viji sis
pathivukku nanri

read pannitu cmnts solren
 
JayDate: Friday, 14 Feb 2014, 5:50 PM | Message # 13
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
ஹாய் விஜி,

   நல்ல தரமான கதை.  இன்றைய கல்வி நிலையைக் கண் முன்னாடி கொண்டு வந்திருக்கீங்க. தவறு என்பது இரு பக்கமும் இருக்கு.  திருந்த வேண்டியவர்களும் இருவரும்தான்.   ஆசிரியர்களைத் தெய்வமாகப் பார்த்த காலம் பொய் இப்பொழுது சக மனிதப் பிறவியாகக் கூட மதிப்பது கிடையாது.  அதே நிலைதான் மாணவர்களுக்கும்.  வகுப்பறையில் 50 மாணவர்கள் இருந்தால் அதில் பாதிப் பேர் பெயர்க் கூடத் தெரியாத நிலைதான் இன்று.  நாம் படித்த காலம் மீண்டும் வருமா.  இன்னொரு அம்மாக்களாக ஆசிரியர்கள் பழையபடி மாறுவார்களா????? 

ஜெய்
 
RAWALIKADate: Saturday, 15 Feb 2014, 0:29 AM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Jay ()
நல்ல தரமான கதை.  இன்றைய கல்வி நிலையைக் கண் முன்னாடி கொண்டு வந்திருக்கீங்க. தவறு என்பது இரு பக்கமும் இருக்கு.  திருந்த வேண்டியவர்களும் இருவரும்தான்.
  
நன்றி jay 

தவறும், பாதிப்பும் இரண்டு பக்கமும் இருக்கு. மாத்தி மாத்தி குத்தம் சொல்லாம ஆக்கபூர்வமான முடிவு எடுத்து செயல் படுத்தினால் மீண்டும் கல்வி நிலையங்கள் முன்பு போல் பொற்காலம் காணலாம்.

இல்லையேல் போர்க்களம்/ போர்க்காலம் தான் காண முடியும்.
 
SSDate: Saturday, 15 Feb 2014, 9:53 AM | Message # 15
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
இன்றைய கல்வி தரத்தை மற்றும் பள்ளி சூழ்நிலையை அப்படியே உங்களது கதையில் கொண்டு வந்துள்ளீர்கள்.  கல்வியில் மாற்றம் என்பது ஆசிரியர்களால் மட்டும் அல்ல அனைவராலும் வரவேண்டும் என்று அழுத்தமாக கூறியதற்கு ஒரு சபாஷ்.

நல்ல கதை படித்த ஒரு திருப்தி வந்தது. நன்றி.

இன்னும் இது போல நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் ஏன் ஒரு தொடர்கதை எழுத கூடாது.


Message edited by SS - Saturday, 15 Feb 2014, 9:55 AM
 
vaideeshDate: Monday, 24 Feb 2014, 6:31 AM | Message # 16
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
thanks for the link.I  missed this story.thanks once again.
 
vaideeshDate: Monday, 24 Feb 2014, 7:19 AM | Message # 17
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
A short story with lot of messages.
you rock as usual.
Each parent should be responsible and the teacher should feel that they are also a parent.
You have written about our school system.Very good narration.
thanks for a good story .
 
saiDate: Sunday, 18 May 2014, 6:40 PM | Message # 18
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
Thanks for this thread
 
RAWALIKADate: Thursday, 17 Jul 2014, 5:31 PM | Message # 19
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
“கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!”
 
RAWALIKADate: Monday, 05 Jan 2015, 8:33 PM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நம் சமூகத்தில் இன்றைய சூழலில்நடக்கும் வன்கொடுமைகளுக்கு யார் காரணம், ஒருவரை மட்டும் நாம் சுட்டிக்காட்ட முடியாத
நிலை. ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு உண்டு என்பதை மறுக்கமுடியாது.
இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
நிம்மதியாக இருக்க முடியாத சூழல், இப்படியே தொடர்ந்தால் ...எதிர்காலம்???
 
இதை சொல்ல முயற்சித்த கதையே இந்த “நல்லதோர் வீணை(கள்)” 




படித்துவிட்டு கருத்தை பகிரவும்

நன்றி 

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
Search: