விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்
SSDate: Tuesday, 06 Jan 2015, 2:47 AM | Message # 21
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Nalla kathai viji.. ellorum kandippaga sindikka vendiya ondru..

adhuvum padikkatha anbu pesum mozhigal athanayum unmai vaakiyam.....

idhanai paditha piragavadhu.. silar marinal sandosham......
 
JayDate: Tuesday, 06 Jan 2015, 5:31 AM | Message # 22
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Very nice story Viji.  இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் கெட்டுப்போக ஆயிரம் வழிகள் இருக்கு.  பள்ளியில் இருக்கும் சிலபஸ் முடிக்கவே ஆசிரியர்களுக்கு நேரம் போதவில்லை, இதில்  எங்கிருந்து மாரல் வகுப்பு எடுப்பது.  பெற்றோர்கள்தான் மிக மிக விழிப்புடன் இருந்து தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.  அன்பரசிக்கு இருக்கும் பயம் இப்பொழுது எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கு.  நாட்டிற்கு மிகவும் தேவையான கதை.
 
P_SakthiDate: Tuesday, 06 Jan 2015, 1:21 PM | Message # 23
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
விஜி,

நம்மிடையே பரவிவரும் நச்சுக் களைகளைப்  பற்றிய  விழிப்புணர்வை  மீண்டும் ஒருதரம் உங்கள் கதை மூலம் தூண்டியுள்ளீர்கள்.

சமூகத்தை நல்ல வழியில் கொண்டுபோகவேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே அதைச் சீரழிக்கும் போது அன்பு போன்றவர்களின் முடிவுகளை ஆட்சேபிக்க முடியாமல் போகிறது. சிலரின் பொறுப்பற்ற நடத்தைகளால் அழியாச் செல்வமான கல்வியே  கேள்விக்குறியாகி விடும் அபாயம்!! 

பெண்களை எப்படி நடத்தினாலும் ஒரு மஞ்சள் கயிறைக் கட்டி விட்டால் பெண்கள் இந்த மாதிரி காட்டுமிரண்டித்தனமான  ஆண்களை உருகி உருகிக் காதலிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்காக எதையும் செய்வார்கள் என்ற மாயையை கதைகள் மூலம் பரப்பும் இன்றைய சில எழுத்தாளர்களுக்கும் ஒரு குட்டு வைத்துள்ளீர்கள். ஒருவராவது தனது எழுத்தை மாற்றினால் அதுவே உங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. 

Keep up the good work sister.
 
vaisriDate: Tuesday, 06 Jan 2015, 6:31 PM | Message # 24
Colonel
Group: *Checked*
Messages: 203
Status: Offline
very  nice story விஜி. அன்புவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம். ஒவ்வொரு அம்மாவின் பயத்தையும் நீங்கள் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.  படிக்காத அன்பு தைரியமாய் முடிவெடுக்கிறாள். அதை சரியல்ல என்று நம்மால் கூற முடியவில்லை.   சமூகபொறுப்பில் உள்ள மோசமான மனிதர்களால் கல்வி கற்பது குறைந்தால். யோசிக்கவே பயமாயிருக்கு.
நீங்கள் எழுதியுள்ள மாதிரி சில கதைகளும் அப்படித்தான் வருது. 
மனிதர்களின் மனம் மாறினால் ஒழிய இதற்கு என்னதான் முடிவு.
 
RAWALIKADate: Tuesday, 06 Jan 2015, 9:18 PM | Message # 25
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SS ()
Nalla kathai viji.. ellorum kandippaga sindikka vendiya ondru..

நன்றி  SS

சிந்தித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நீங்கள் கூறியதுபோல் ஒரு சிலராவது சிந்தித்து செயல் பட்டால் சந்தோஷமே.


Quote Jay ()
Very nice story Viji.  இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் கெட்டுப்போக ஆயிரம் வழிகள் இருக்கு.

நன்றி Jay,

பிள்ளைகள் கெட்டுப்போக ஆயிரம் வழிகள் இருக்கிறது...பெற்றோர்கள் மட்டும் கவனமாக இருந்து காரியம் இல்லையே....ஒவ்வொருவருக்கும் பொறுப்புடன் நடக்கவேண்டும்....இல்லையேல் அன்பரசி எடுக்கும் முடிவிற்கு மற்றவர்களும் தள்ளப்படலாம்....


Quote P_Sakthi ()
விஜி, நம்மிடையே பரவிவரும் நச்சுக் களைகளைப்  பற்றிய  விழிப்புணர்வை  மீண்டும் ஒருதரம் உங்கள் கதை மூலம் தூண்டியுள்ளீர்கள்.


நன்றி சக்தி

இன்றைய சூழலில் உடனே இதற்கு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆமாம், நீங்கள் கூறியதுபோல் அன்பரசியின் கருத்தை ஆமோதிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். 

ஒவ்வொருவரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்து செயல்பட்டாலே போதும்...பார்போம் எத்தனைப்பேர் சிந்தித்து செயல்படுகின்றனர் என்று..


Quote vaisri ()
very  nice story விஜி.

நன்றி வைஸ்ரீ

ஒரு தாயகவும், இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தினராகவும் என் ஆதங்கத்தை வெளிப்படுத்த முயற்சித்ததே இக்கதை.... இந்நிலை தொடர்ந்தால் அன்பின் முடிவிற்கு பலரும் வரலாம்....கல்விக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும், நம் பிள்ளைகளை எதற்கு கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்ற கேள்விகள் தொடர்கின்றன.....

வெறும் பாடம் கற்க மட்டுமா...பண்பும் வேண்டாமா? குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கல்விக்கூடங்கள் / ஆசிரியர்கள் அப்படி இருக்கிறார்களா? என்ற பல கேள்விகள் சுற்றித்திரியும் இச்சூழலில் சமூகத்தில் மாற்றம் வேண்டும்...ஒவ்வொருவருக்கும் அதில் பங்குண்டு என்று கூற முயன்ற கதையே இது...

இந்நிலை தொடராமல் இருக்க செயலில் இறங்கி மற்றதை கொண்டு வரும் வேளை இது...
 
RAWALIKADate: Monday, 09 Feb 2015, 7:45 PM | Message # 26
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சாகா வரம் பெற்ற பொதுஜனங்கள்!!!!


தண்டோரா கதைகள் என்ற வகுப்பின் கீழ் வரும் இக்கதை, இன்றைய நாட்டு நடப்பை பற்றிய கதை.

சாகா வரம் பெற்ற பொதுஜனங்கள்!!!!
 


உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்நோக்கி

என்றும் அன்புடன்

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்


Message edited by RAWALIKA - Monday, 09 Feb 2015, 7:47 PM
 
sanDate: Monday, 09 Feb 2015, 9:08 PM | Message # 27
Colonel
Group: *Checked*
Messages: 212
Status: Offline
Hi Viji,
Arumayana ezhuthu nadai...azhagana unmayana karuthugal....super Viji...unga ezhuthu super....welldone...Thanks for sharing with us...
 
vaideesh4651Date: Tuesday, 10 Feb 2015, 2:54 AM | Message # 28
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
You rock with your story.Your words are very sharp and carries lot of  social message.


Message edited by vaideesh4651 - Tuesday, 10 Feb 2015, 2:55 AM
 
JayDate: Tuesday, 10 Feb 2015, 5:08 AM | Message # 29
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Very nice story Viji.  Naatula nadakkara aththanai aniyaayangalaiyum moone pakkkathula solliteenga.  Padikkumbothu bageernguthu.  Theervu appadingarathu varumaannu theriyalai oruthar nallathu pannina athai kedukkanne nooru per irukkaangale.  Yethenum onnu, rendu issue yeduthu virivaaga yezhuthi irukkalaamo endru thondriyathu.  Innum aanitharamaaga manathil pathinthu irukkum
 
RAWALIKADate: Tuesday, 10 Feb 2015, 6:53 AM | Message # 30
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote san ()
Hi Viji, Arumayana ezhuthu nadai...azhagana unmayana karuthugal....super Viji...unga ezhuthu super....welldone...Thanks for sharing with us...

San

நன்றி

இதுபோல் தொடர்ந்து படித்து தங்களின் கருத்தை தெரிவிக்கவும்


Quote vaideesh4651 ()
Dear Rawalika, You rock with your story.Your words are very sharp and carries lot of  social message.

நன்றி வைதீஷ் 

இதுபோல் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய நிலையை என்ன சொல்ல?

தொடர்ந்து இதுபோல் தங்களின் ஆதரவை தரவும்.


Quote Jay ()
Very nice story Viji.  Naatula nadakkara aththanai aniyaayangalaiyum moone pakkkathula solliteenga.  Padikkumbothu bageernguthu.  Theervu appadingarathu varumaannu theriyalai oruthar nallathu pannina athai kedukkanne nooru per irukkaangale.  Yethenum onnu, rendu issue yeduthu virivaaga yezhuthi irukkalaamo endru thondriyathu.  Innum aanitharamaaga manathil pathinthu irukkum

நன்றி jay

ஆமாம் நீங்க சொன்ன மாதிரி ஒருத்தர் நல்லது பண்ண நினைச்சா அதை கெடுக்க நூறுபேர். 

இந்த கதைய தண்டோரா கதைகள் அப்படிங்கற வகைல நான் சேர்த்து இருக்கேன் பா. இது மாதிரி நாட்டுல நடக்குறதை ஒரே பார்வைல சொல்லுறது. மத்தபடி விலாவரியா ஒன்னு ஒன்னொன்னு எடுத்து பண்ணலாம்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » கதை களம் » கதை கேளு ....கதை கேளு! » விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள் (விஜி சுஷில் எழுதிய சிறுகதைகள்)
Search: