மறந்துபோன மருத்துவ உணவுகள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » மறந்துபோன மருத்துவ உணவுகள்
மறந்துபோன மருத்துவ உணவுகள்
RAWALIKADate: Saturday, 17 May 2014, 11:29 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline





Message edited by RAWALIKA - Saturday, 17 May 2014, 11:32 PM
 
SSDate: Monday, 19 May 2014, 8:41 AM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
thanks viji... unmaiyileye marandhu pona unavu vagaigal thaan
 
tulipsDate: Monday, 19 May 2014, 6:18 PM | Message # 3
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
சாமை, தினை அரிசி அடை
தேவையானவை:
சாமை, தினை அரிசி - தலா 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 1, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை: சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.
 
tulipsDate: Monday, 19 May 2014, 6:21 PM | Message # 4
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
பிரண்டைச் சத்துமாவுதேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.
 
NathasaaDate: Monday, 16 Jun 2014, 9:40 AM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Quote RAWALIKA ()
மறந்துபோன மருத்துவ உணவுகள்

thnQ viji sis smile
 
NathasaaDate: Monday, 16 Jun 2014, 9:41 AM | Message # 6
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Quote tulips ()
சாமை, தினை அரிசி அடை

thnQ tulips for ur sharing smile
 
honeyDate: Sunday, 26 Oct 2014, 3:42 PM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 383
Status: Offline
tulip,

தங்களின் பகிர்தலுக்கு நன்றி..........

உண்மையிலே இதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம் தான்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » மறந்துபோன மருத்துவ உணவுகள்
  • Page 1 of 1
  • 1
Search: