Healthy Beauty Tips - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
Healthy Beauty Tips
RiyaDate: Wednesday, 05 Feb 2014, 12:07 PM | Message # 1
Private
Group: Users
Messages: 7
Status: Offline
அழகான கன்னம் வேண்டுமா?

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 
 
கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் உதவும். 
 
• கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல். உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும். 
 
• முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் 15 நிமிடம் சிரிப்பு பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 
 
• பொதுவாக சூயிங்கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம். 
 
• நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள். 
 
• மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம். 
 
• வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.
 
RiyaDate: Wednesday, 05 Feb 2014, 12:42 PM | Message # 2
Private
Group: Users
Messages: 7
Status: Offline
அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி !!!

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம். 

* தக்காளியை தோல் மற்றும் விதைகளை நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். 

* ஒரு சிலருக்கு முகத்தில் எப்பொதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும். மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும். 

* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும். 

* உருளைகிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும். 

* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 4:09 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi Riya
thnQ for ur useful beauty tips
 
srkDate: Thursday, 20 Feb 2014, 9:13 AM | Message # 4
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Tips to prevent blackheads:

Get enough sunshine every day

Enough sunlight can help the skin cells active perfectly. Let the skin is exposed to sunlight in the morning at least 15 minutes each day.

Exercise and adequate rest

Do not let the stress of prolonged, because it will also trigger hormonal imbalances and ends on acne and blackheads. Exercise and enough sleep will help the body stabilize your hormones.

Routine cleaning your face with warm water

Acne can caused by debris buildup in the pores. Warm water will make the pores open for a while, so a special soap to clean the skin of your face can be a maximum. Once clean, wash your face again with plain water, in order to close the pores again.

Drink plenty of water

With drink lots of water every day. Toxins that settle in the body will come out with dirt and sweat, so the pimples and blackheads did not appear again.

The right beauty products

Before choosing beauty products that you will use, you should first identify your skin type, whether including normal skin, dry, or even oily. Because blackheads can occur due to the use of cosmetics that are less suitable for our skin.

Reduce foods that can trigger blackheads

Avoid foods that can trigger the appearance of comedones such as chocolate, milk, durian, peanuts, eggs, nuts, cheese, avocado, fried, coconut milk and fatty meats.

Tips to get rid of blackheads at home

Egg white and honey

cotton dipped in egg white and apply to the surface of the face are blackheads, let stand and then press gently using a cotton, blackheads will simply lifted and attached to the cotton. Apply honey after blackheads can be raised perfectly, use of honey aims to avoid irritation to the skin and prevent skin infections.

Besides the use of honey also aims to shrink the pores of your face so that minimize the possibility of blackheads come again on your face.


Remove blackheads using steam

Expose your face over the bowl or container of boiling water so that the water vapor touches the skin of the face, cover your head with a towel to get the most out of steam. The steam will open the pores of the skin which tersembat. This will get rid of blackheads at once soften your skin.

Salt water

Salt is useful for reducing excess oil on the face, in other words, will help reduce blackheads. It may seem a little strange but do not underestimate the way this one because it is also a powerful way of eliminating blackheads. The trick is to wash your face once a day with warm water that has been mixed with salt.

Orange peel

Make a thick paste of orange peel, and stick in the face that there are blackheads, let stand for one night and then rinse with clean water.

Aloe vera

In addition to aloe vera beneficial for hair health, it is also beneficial rid of blackheads. Take a similar fluid gel of aloe vera and rub on the face of blackheads, then let stand about 10 to 15 minutes. The content of the aloe vera can remove blackheads and smoothes and refreshes the skin.


Life is God's Gift
 
srkDate: Thursday, 20 Feb 2014, 9:15 AM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Hangnail is a common problem for most of us. It’s sometimes irritating. So, how to get rid of hangnails naturally at home? Well, to get rid of quickly you can practice the following homemade remedies. Besides, here are also some quick and useful tips that can be very effective to avoid your hang nails.

How to Get Rid of Hangnails: Natural Remedies

Petroleum Jelly

The fat of the petroleum jelly helps to penetrate your nail through the layer of the skin and can moisturize it. You need to apply petroleum jelly on your nail beds. Leave it overnight. You also can apply balm, kind of lip balm, with your fingers.

You can make a solution of olive oil and water as an effective home remedy for hangnails.

Honey

Honey can avoid hangnails. Apply honey on your nail. It keeps the torn cuticle softer avoiding the hangnails.

Apple Cider Vinegar

You can mix equal amount of ACV and water together and warm for 20 minutes. Now, drench your nail on the mixed solution.Pure Vitamin E OilYou can use it after you have trimmed your nail. Apply some vitamin E oil on your affected spot of the nail that can soften the nail removing the infection.

Almonds

Take some almonds and leave this on the water to soak for overnight. Afterwards, peel and grind them in the morning. Make a paste by mixing egg yolk, apple cider vinegar and a little amount of honey. Now, smear the combination on your hands and wear a cotton gloves to leave the paste on hands overnight.

Avocado hand Moisturizer

Cut an avocado and slice into 2 halves. Now, use one half of the avocado to gather the flesh out and blend it. Mix 4 tsp of coconut oil with the avocado. Finally, apply these blended ingredients on the affected area to avoid hangnail.

Cuticle Softener

Prepare a cuticle softener to get rid of Hangnail infection. Mix two drops of jojoba oil, eucalyptus oil and a drop of tea oil. Now, add one tsp extra olive oil. Then, apply and leave the paste on the affected area for overnight.Water and OilTake some water and oil and heat these in a microwave. Now, soak your fingers for 5 to 15 minutes.

Warm Massage Oil

Take any of the following oils like; olive oil, castor oil, almond oil, castor oil, vitamin E oil or any nail oil. Now, pour in a pot and heat in a microwave for 20 minutes. Then, give the heated oil a little time to be cool and drench your fingers in this oil for 15-20 minutes. At last, take your finger out of the oil bowl and wipe off with a cloth. Don’t wash off.


Life is God's Gift

Message edited by srk - Thursday, 20 Feb 2014, 9:18 AM
 
srkDate: Thursday, 20 Feb 2014, 9:19 AM | Message # 6
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
How to Get Rid Of Hangnails: Quick Tips

You can get rid of hangnail infection by obeying the following tips:

  • Avoiding biting on the nail
  • Take iron, calcium, and vitamin B
  • Drink plenty of liquids including drinking water
  • Use rubber gloves when work working with water
  • Use a lotion or moisturizer regularly
  • Cut your nail at the base


source:My Health


Life is God's Gift
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 12:37 PM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ srk
 
  • Page 1 of 1
  • 1
Search: