அறுசுவை
|
|
Laya | Date: Tuesday, 21 Jan 2014, 9:19 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| சமையல் குறிப்புகளை இங்கு பகிரலாம்
|
|
| |
srk | Date: Wednesday, 22 Jan 2014, 0:43 AM | Message # 2 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| அறுசுவையில் முதலாவதாக இனிப்பான குறிப்பு.
கடலை பருப்பு பாயாசம்:
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு வெல்லம் (விருப்பமான இனிப்பு சுவைக்குயேற்ப) தேங்காய் நெய் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் பழம் ஏலக்காய்
செய்முறை:
ஊற வைத்த கடலைப்பருப்பை வேக வைத்து மையாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் வெல்லம் போட்டு அது மூழ்கும் வரை நீர் விட்டு வெல்லம் கரையும் வரை காய்ச்சவும். பிறகு அடிகனமான கடாயில் நெய் விட்டு சில தேங்காய் துண்டுகள், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே நெய்யில் அரைத்த கடலைப்பருப்பை சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும். சிறிது சிறிதாக வடிகட்டிய வெல்ல கரைசலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறி கொதிக்க விடவும். மிக குறைந்த தீயில் அடுப்பை வைத்து தேங்காய் பால்(இரண்டாம் பால்) விடவும்.
ஒரு கொதிக்கு பின் தேங்காய் பால் (முதல் பால்) விட்டு லேசாக கொதி வரும் போது பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகள், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.
Life is God's Gift
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 22 Jan 2014, 1:24 AM | Message # 3 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| முதல் குறிப்பே இனிப்பு
நன்றி srk
|
|
| |
shan | Date: Wednesday, 22 Jan 2014, 3:39 PM | Message # 4 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| சிறு பருப்பு பாயசம் தெரியும் .கடலை பருப்பு பாயசம் நன்றி செய்முறை விளக்கத்திற்கு srk
|
|
| |
viji | Date: Thursday, 23 Jan 2014, 9:33 AM | Message # 5 |
Major
Group: *Checked*
Messages: 85
Status: Offline
| Pound Cake Ingredients: 2 cups all purpose flou or 2 ¼ cup cake flour 1tsp baking powder ¼ ts salt 1 cup butter (8oz) , room temp 4 large eggs , room temp 1 ts vanilla extract Method: 1. Centerrack 325 ̊, butter loaf pan, put on two baking sheets 2. Whiskflour, baking powder and salt 3. Addeggs one at a time, beating 1 min after each egg 4. Addvanilla extract 5. Addflour mix until just in corporate 6. Scrapeinto pan and smooth top 7. Bakefor 65 min in large oven... check for doneness by inserting a thin knife deep into centerAdded (23 Jan 2014, 9:33 AM) --------------------------------------------- White chocolate and macadamianut blondies Ingredients: ½ cup butter, room temp ,plus etc for greasing 1 ¼ cup firmly packed golden brown sugar 2 ts instant espresso powder(coffee powder) 1 ts vanilla extract 2 eggs 1 cup all purpose(palin) flour ¾ cup macadamia nuts, coarsely chopped Caramel glaze for drizzling (optional) Method: 1. Preheatthe oven 350 ̊ F , grease an 8 inch square baking pan 2. Ina large bowl, combine the butter, brown sugar, espresso powder and vanilla. 3. Usingan electric mixer set n high speed, beat until light and fluffy, beat in the eggs one at a time, beating well after each addition, then beat at hight speed until very fluffy, about 2 mints. 4. Reducethe speed to low , add the flour and mix just until incorporated. 5. Foldint he nuts and white chocolate just until blended. 6. Poutand scrape the butter in the prepared pan and spread evenly. Bake until a toothpick inserted into the center comes out clean, about 40 mints
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 06 Feb 2014, 2:23 PM | Message # 6 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சென்னா மசாலா
தேவையான பொருட்கள்
கொண்டைக் கடலை (கருப்பு / வெள்ளை) ஊறவைத்து
வெங்காயம்
தக்காளி
கொத்தமைல்லி தழை
சென்னா மசாலா பவுடர் (பாக்கெட்)
அல்லது
உலர்ந்த மாதுளை விதை (Anardana) தனியா சீரகம் ஏலக்காய் லவங்கம் மிளகு பட்டை காய்ந்த மிளகாய் கருப்பு உப்பு
செய்முறை:
- கருப்புக்கொண்டை கடலையை டீ bag சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும் அல்லது வெறும் சென்னாவை உப்பிட்டு வேகவைக்கவும்
- வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்த விழுதை போட்டு வதக்கிவிட்டு சிறிதாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
- நன்றாக வதங்கி வரும்போது மசாலா பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
- இனி வேகவைத்த கடலை (கடலை + உருளைக்கிழங்கு) சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீருடன் (கூடுதல் நீர் வேண்டாம்) கொதிக்கவிடவும்
- கடைசியில் கொத்தமைல்லி தழை நறுக்கியது + வெண்ணெய் சேர்த்து இறக்கிவிடவும் (வெண்ணெய் உங்கள் விருப்பம்)
|
|
| |
Meenatchi | Date: Thursday, 06 Feb 2014, 3:30 PM | Message # 7 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| thanks dear.....
Meenatchi .S
|
|
| |
Jas | Date: Thursday, 06 Feb 2014, 10:57 PM | Message # 8 |
 Private
Group: Users
Messages: 17
Status: Offline
| ஆப்பம் (Aappam)Description: தேவையான பொருட்கள்:- பச்சரிசி
- தேங்காய் – 1
- சோடா உப்பு -1 சிட்டிகை
- உப்பு
செய்முறை: பச்சரிசியைக் கழுவி, நன்றாக ஊற வைத்துகொள்ளவும் .தேங்காயைத் துருவ வேண்டும். தேங்காய்த் துருவல், பச்சரிசி அனைத்தையும் சேர்த்து அரைத்து அதனுடன் உப்பு சோடா உப்பு சேர்த்து முதல் நாள் இரவு இட்லி மாவு போல கரைத்து வைக்க வேண்டும். மறுநாள் காலை வட்ட வடிவமான தட்டுகளில் மாவை அரை இஞ்ச் அளவுக்கு ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் . இதை தேங்காய் பாலுடன் சாப்பிட சுவையாக இருக்கும் .
Message edited by Jas - Thursday, 06 Feb 2014, 11:01 PM |
|
| |
Jas | Date: Thursday, 06 Feb 2014, 11:08 PM | Message # 9 |
 Private
Group: Users
Messages: 17
Status: Offline
| ரவா லட்டு செய்யும் முறை
தேவையானவைரவை – ஒரு கப் (150 கி) சர்க்கரை – அரை கப் (75 கி) துருவிய தேங்காய் – அரை கப் முந்திரி – 7 அல்லது 8 உலர்ந்த திராட்சை – சிறிது ஏலக்காய் – 1 அல்லது 2 நெய் – தேவைக்கு ஏற்ப பால் – தேவைக்கு ஏற்பசெய்முறைஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அதே கடாயில் ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பின்னர், அதே கடாயில் துருவிய தேங்காயை ஈரம் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும்.பிறகு துருவிய தேங்காயுடன், வறுத்து வைத்துள்ள ரவை, முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். (இங்கு, நான் ஏலக்காயை தட்டி, உள்ளே உள்ள விதைகளை மட்டும் சேர்த்து இருக்கிறேன்.) இவற்றை இளம் சூட்டில் ஒன்றாக கலக்கவும்.பிறகு அந்த கலவையில் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும்.பிறகு கலவையை வேறொரு தட்டுக்கு மாற்றி இளஞ்சூட்டிலேயே சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.சுவையான ரவா லட்டு தயார். ஆறியதும் சிறிது கெட்டியாகும்.தயாரிப்பு : ஹர்ஷாஇந்த ரவா லட்டு விரைவிலேயே, எளிதாக செய்து விடலாம். இங்கு குறிப்பிட்டுள்ள அளவு எடுத்தால் 10 – 12 லட்டுகள் வரும். பால் சேர்த்து செய்திருப்பதால் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிட்டால் நல்லது
|
|
| |
Meenatchi | Date: Monday, 17 Feb 2014, 3:17 PM | Message # 10 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi jas, thanks for the receipe.
Meenatchi .S
|
|
| |