அசைவம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அசைவம் (Non - Veg)
அசைவம்
vijiDate: Thursday, 23 Jan 2014, 10:35 AM | Message # 1
Major
Group: *Checked*
Messages: 85
Status: Offline
Chicken Manchurian
Ingredients:
1.     Chickenthighs(chopped) – 4
2.     SoySauuse  - 1 tsp
3.     SmalOnion(finely chopped) – 1
4.     Cornflour - - 2 tbls
5.     Allpurpose flour - - ¼ cup
6.     Garlicpods (finely chopped) -8
7.     Greenchillies (finely chopped)  - 8
8.     Oil– 4 tsp
9.     Salt– to taste
10.                       Tomato
ketchup (optional) 1 tsp

Method:
1.     Smearsalt & marinate chicken for an hour
2.     Makea batter of all purpose flour and corn flour in
a bowl
3.     Soakthe chicken pieces into it
4.     Deepfry the chicken pieces and keep them aside.
5.     Heatoil in a pan and add garlic, onion & green
chillies and fry till brown and
crispy
6.     Addchilli powder, salt to taste, deep fried chicken
pieces , tomato ketchup and
soy sauce.
7.     Cookat high flame till the chicken turns soft and
absorbs ketchup and soy sauce.
 
JasDate: Thursday, 06 Feb 2014, 11:12 PM | Message # 2
Private
Group: Users
Messages: 17
Status: Offline
சேலம் சுக்கா(Selam Chukka)


தேவையான பொருட்கள்:
  • சிக்கன்
  • வெங்காயம்
  • மஞ்சள்தூள்
  • மல்லிதூள்
  • மிளகாய்த்தூள்
  • சீரகத்தூள்
  • மிளகுதூள்
  • நிலக்கடலை பொடி

 செய்முறை:
  • குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் உப்பு மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகத்தூள் மிளகுதூள் சேர்த்து விசில் விடவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேகவைத்த சிக்கன் போட்டு வதக்கி கடைசியில் நிலக்கடலை பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  •  
    JasDate: Thursday, 06 Feb 2014, 11:15 PM | Message # 3
    Private
    Group: Users
    Messages: 17
    Status: Offline
    செட்டிநாடு கார நண்டுக் குழம்பு
    Description:


    தேவையான பொருட்கள்நண்டு – 10
    பெரிய வெங்காயம் – 100 கிராம்
    சிறிய வெங்காயம் – 5
    தக்காளி – 100 கிராம்
    மிளகாய் – 3
    பூண்டு – 5 பல்
    புளி – 25 கிராம்
    இஞ்சி – சிறிது
    மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
    மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
    சோம்பு – 1 தேக்கரண்டி
    சீரகம் – 1 தேக்கரண்டி
    மிளகு – 1 தேக்கரண்டி
    தேங்காய் – 1 மூடி
    நல்லெண்ணெய் – 50 மி.லி
    உப்பு – தேவையான அளவுதாளிக்கபட்டை – சிறிது
    கிராம்பு – சிறிது
    பிரிஞ்சி இலை – சிறிது
    கடுகு-உளுந்து, வெந்தயம் – 1 தேக்கரண்டி.செய்முறை:நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வைக்கவும்.தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சிறிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.கனமான பாத்திரத்தில் தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு அதில் 300 மி.லி. தண்ணீரில் ஊற வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.இதில் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.
     
    NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 9:13 PM | Message # 4
    Major general
    Group: *Checked*
    Messages: 360
    Status: Offline
    Hi Jas & Viji
    thnx for sharing recipes
     
    PGDate: Tuesday, 25 Feb 2014, 4:56 AM | Message # 5
    Private
    Group: Checked
    Messages: 8
    Status: Offline
    Jas and Viji , thanks for recipes ......... beer
     
    lakshmiDate: Monday, 12 May 2014, 11:27 PM | Message # 6
    Major
    Group: Users
    Messages: 92
    Status: Offline
    பெப்பர் மட்டன் வறுவல்



    Ingredients

    • மட்டன் -1/2 கிலோ
    • பெரிய வெங்காயம் -2
    • தக்காளி -1
    • இஞ்சி,பூண்டு விழுது -2 ஸ்பூன்
    • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
    • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
    • மல்லி தூள் -1 ஸ்பூன்
    • மிளகு தூள் -2 டேபிள்ஸ்பூன்
    • எண்ணெய் -தேவையான அளவு
    • உப்பு -தேவையான அளவு
    • பட்டை -2
    • கிராம்பு -2
    • தேங்காய் துருவல் -அரை முடி
    • சோம்பு -1 டீஸ்பூன்
    • சீரகம் -1 டீஸ்பூன்
    • கசகசா -1 டீஸ்பூன்
    • மிளகு -1டீஸ்பூன்


    Method
    Step 1
    தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2

    Step 2
    தாளித்து அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் துருவல் -அரை முடி சோம்பு -1 டீஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன் கசகசா -1 டீஸ்பூன் மிளகு -1டீஸ்பூன்

    Step 3
    முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு போட்டு தாளித்து கொள்ளவும்.

    Step 4பின்பு அதில் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது,தக்காளியும் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மட்டனை போட்டு குக்கரில் ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

    Step 5வெந்த பிறகு, அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள் மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி வேக விடவும்.தேங்காய் விழுது சுண்டும் வரை வேக விடவும்.பின்பு அதில் மிளகு தூள் போட்டு இறக்கவும்.மட்டன் பெப்பர் ப்ரை ரெடி.

    Source:manakkumsamayal


    Message edited by lakshmi - Monday, 12 May 2014, 11:29 PM
     
    shanDate: Friday, 16 May 2014, 11:03 PM | Message # 7
    Lieutenant general
    Group: Checked
    Messages: 645
    Status: Offline
    hai jas,
    super recipe.but nanduku pulikaraisal uthuvaangalaa?
     
    shanDate: Friday, 16 May 2014, 11:05 PM | Message # 8
    Lieutenant general
    Group: Checked
    Messages: 645
    Status: Offline
    hai lashmi,
    checken peper fry seinijiruken.........
    ths the mutton recipe..... eat
     
    lakshmiDate: Saturday, 17 May 2014, 2:12 PM | Message # 9
    Major
    Group: Users
    Messages: 92
    Status: Offline
    பட்டாணி சிக்கன் கைமா (GREEN PEAS CHICKEN)


    தேவையான பொருட்கள்;
    • சிக்கன் (கொத்துக்கறி)       –  250 கிராம்
    • இஞ்சி ,  பூண்டு விழுது   – 2 ஸ்பூன்    
    • பச்சை பட்டாணி            – 1 கப்
    • பட்டை,லவங்கம்,கிராம்பு – தலா 2      
    • தக்காளி                      -   2
    • வொங்காயம்           – 3
    • பச்சை மிளகாய்    – 5
    • மிளகாய் தூள்          - 1  ஸ்பூன்
    • மல்லித்தூள்           - 2 ஸ்பூன்
    • மஞ்சள்தூள்            – 1/4   ஸ்பூன்
    • கரம்மசாலாத்தூள்      – 1 ஸ்பூன்
    • உப்பு                         -  தேவைக்கு
    • எண்ணெய்            - தேவைக்கு
    • கொத்தமல்லி      - தேவைக்கு



    செய்முறை:
    • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வொங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
    • அத்துடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
    • அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு  மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், காரம்மசாலாத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்கு வதக்கி  சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால்  மிகவும் சுவையான பட்டாணி சிக்கன் கைமா ரெடி.

    குறிப்பு:
    • சிக்கனை தனியாக வேக வைத்தும் சேர்க்கலாம்.
    • காளான், உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
     
    benziDate: Saturday, 24 May 2014, 2:31 AM | Message # 10
    Lieutenant
    Group: *Checked*
    Messages: 68
    Status: Offline
    hai Lakshmi thks for the receipema.
     
    மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அசைவம் (Non - Veg)
    • Page 1 of 2
    • 1
    • 2
    • »
    Search: