இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் (நாவல்களும் சினிமாவும்)
இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும்
shanDate: Monday, 03 Feb 2014, 9:06 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் பட்டு ,
எனக்கு மிகவும் பிடித்த படம் ....நான் படம் பார்த்த பிறகு தான் லஷ்மி நாவெல் படித்தேன் .....
 
srkDate: Monday, 03 Feb 2014, 9:48 PM | Message # 12
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
ஹாய் பட்டு,

நான் முதன் முதலில் படித்த நாவல் இதுதான். பின்பு ரொம்ப வருடம் கழித்து தான் இந்த படம் பார்த்தேன்.

மீண்டும் படம் நேரில் பார்த்தது போலவே இருக்கு. நன்றி அழகான கதைக்கும் பாடல்களுக்கும்....:)


Life is God's Gift
 
SSDate: Monday, 03 Feb 2014, 10:58 PM | Message # 13
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
super maami.. padam partha effect irukku enakku
 
RAWALIKADate: Tuesday, 04 Feb 2014, 8:19 AM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கரையெல்லாம் செண்பகப்பூ - படம்


பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா

டைரக்ஷன் - G.N. ரங்கராஜன்; திரைக்கதை - சுஜாதா; இசை - இளையராஜா


மூல கதை "கரையெல்லாம் செண்பகப்பூ" - சுஜாதா

1981 வெளிவந்த படம்

நாட்டுப்புற பாடல், மர்மக்கதை இதுதான் இக்கதையின் சிறப்பம்சங்கள்

விறுவிறுப்பாக கொண்டுசென்ற அணுகுமுறை பலம்


என்னைப் பொறுத்த வரை படம் நன்றாக இருந்தாலும் அதை கதையாக படிக்கும்போது மிகமிக நன்றாக இருக்கும்.

 
RAWALIKADate: Tuesday, 04 Feb 2014, 8:27 AM | Message # 15
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
காயத்ரி - படம்

கதை மூலம் "காயத்ரி" - சுஜாதா

இதுவும் விறுவிறுப்பாக கொண்டுசென்ற மர்மக்கதை

படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, ராஜசுலோசனா, ஜெய்சங்கர் நடிப்பின் மூலம்  ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பாக அமைத்திருந்தனர்


ஆனால் கதையின் கருவை வார்த்தைகளில் நம் கண்முன்னே கொண்டுவந்த பெருமையை சுஜாதா அவர்களின் புத்தகத்தையே சாரும்.
 
shanDate: Tuesday, 04 Feb 2014, 8:48 AM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
2நவெலும் படித்ததில்லை .படமா பார்த்திருக்கேன் .காயத்ரி எனக்கு பிடித்தம்
 
benziDate: Tuesday, 04 Feb 2014, 10:08 AM | Message # 17
Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
hai pattu appadiyae padam paartha effectpa.naan intha padam ippo recentta kalaingar tvla paarthaen.intha padatthula ulla ella songssum naan munnadi kaetturikkaen aana entha tvlayum intha padam pottu naaan paarthathilla.yaenakku saroja devi romba pidikkum naan school padikkayila oncemore Vijay padam vanthathu appo sarojadevikaha naan antha padam paarthaen appo irunthu antha padatthoda dvdkaha niraya casatte kadayila kaettu paarthaen engayum kidaikala kadaisiya kalaigar tv-la pottan padam super mukkiyama songs ellamae super.
ithu Lakshmi novella base panni vanthathunu enakku ippo than thaeriyum.
 
benziDate: Tuesday, 04 Feb 2014, 10:11 AM | Message # 18
Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
hai rawalika ithula poittu irukkira entha novellum naan padicha thilla aana padama paarthirukkaen.karai ellam senbakapoo padamavum paarthathilla pa.
 
beulaDate: Wednesday, 05 Feb 2014, 1:58 PM | Message # 19
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
pirivom santhippom novel ai Vaithu edukkappattathuthan aanantha thaandavam...starring damanna and rukmini...ana padama eduththathai vida novelthan arumaiya irukkum...

Subha Jayanth
 
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 0:50 AM | Message # 20
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Quote Pattu ()
திரைப்படம்: இருவர் உள்ளம் வசனம்: கலைஞர் கருணாநிதி
நடிகர்கள்: சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம்.ஆர். ராதா
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
இயக்குனர்: ஐ.வி. ப்ரசாத்
Year - ஆண்டு: 1963

* அழகு சிரிக்கின்றது
* ஏனழுதாய் ஏனழுதாய்
* இதய வீணை தூங்கும் போது
* கண்ணே கண்ணே உறங்காதே
* கண்ணெதிரே தோன்றினாள்
* நதி எங்கே போகிறது
* பறவைகள் பலவிதம்
* புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை

பெண் மனம் என்கிற லக்‌ஷ்மியுடைய கதையை திரைப்படமாக எடுத்த படம்தான் இது.

கதை என்னனா, சிவாஜி ஒரு ப்ளே பாய். பணக்காரன், ஊர் சுற்றிக்கொண்டு பல பெண்களுடன் பழகிக்கொண்டு, உறவு வைத்துக்கொண்டும் இருப்பவர்.
சான்சே இல்லை. அழகான விமர்சனம். இந்தப்  பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் பார்தேனா? ரவளிகா இதை தெலுகுல கூட ANR, ஜமுனா நடிச்சாங்கன்னு நினைக்கிறேன். ஹிந்தி பற்றி தெரியவில்லை.
எனக்கு உலகத்தைக் காட்டும் youtube  கண்ணாடியில் விரைவில் இந்தப் படத்தைப் பார்க்கிறேன்.


தமிழ் மதுரா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் (நாவல்களும் சினிமாவும்)
Search: