இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்!
இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்!
RAWALIKADate: Tuesday, 08 Dec 2015, 7:54 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சென்னை வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்!

நன்றி - விகடன்

சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்துபோன பாஸ்போர்ட்களுக்கு பதிலாக இலவசமாக புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.



சென்னையில் வரலாறு காணாத தொடர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி மக்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் “வெள்ளத்தால் பாஸ்போர்ட் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கு தயவு செய்து செல்லுங்கள். அங்கு உங்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் அளிக்கப்படும்.” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சிந்தனை களம் » சிந்தனை களம் » இழந்தவர்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்!
  • Page 1 of 1
  • 1
Search: