தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
SS | Date: Thursday, 20 Feb 2014, 9:02 AM | Message # 121 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| oh god.. enna nadakkuthu inge....
Hema -Vishwanath kku - Nandini(Heroine) and Gowtham (Ref: http://magalirkadal.ucoz.com/forum/33-103-2744-16-1392569862) Raja Raghunandan - Arjun ( Ref: http://magalirkadal.ucoz.com/forum/33-103-2930-16-1392666896)
Aathithya Bhupathi - Ivarukku thaan yaarunu confusion pa.. Maya va Illati Nandana ne theriyala
Message edited by SS - Thursday, 20 Feb 2014, 9:02 AM |
|
| |
Meenatchi | Date: Thursday, 20 Feb 2014, 9:12 AM | Message # 122 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote srk (  ) ஹைய்யோ....இங்க என்னதான் நடக்குது.......நான் டோடல்லி கன்பியூஸ்டு. முதல்லயிருந்து கதைசுருக்கம் போடுங்க........ நானே இந்த confusion தாங்காம தான் புது கேரக்டர் intro போட்டேன்.
Meenatchi .S
|
|
| |
SS | Date: Thursday, 20 Feb 2014, 9:21 AM | Message # 123 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote srk (  ) சிக்கோ,இந்த லிஸ்ட்ல பால்லோயிங்கும் சேர்த்துகோங்க.......
மூணு தோல் பாக்டரி அப்புறம் கோட்டையூரை சுத்தியிருக்கிற பதினெட்டு பட்டில இருக்கிற நஞ்சை, புஞ்சை, தோப்பு, துரவு, காணி, மாடி வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு எல்லாமே அஜுவோடதுதான்.
எபிசொட் சூப்பர்.... thumbup Srk .. இதுல ஆடு மாடு கோழி எருமை யானை ( யானை கட்டி போர் அடித்த குடும்பம் இல்லையா பா...)எல்லாம் விட்டு போச்சே பா... அதுலேயும் பால் பண்ணை வேண்டாமா..
BTW ஒரு சின்ன டவுட்.... கோட்டையூர் கோட்டையூர் என்கிற ஊர் எங்க இருக்குனு கொஞ்சம் யாரவது சொல்லுங்களேன்... நிறைய கதைல படிச்சிருக்கேன்.... எங்கனே தெரியல..
|
|
| |
Meenatchi | Date: Thursday, 20 Feb 2014, 9:46 AM | Message # 124 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| episode : 18
ரகு முறைத்து கொண்டு வருவது பார்த்த பிரபாவதி இப்போ தான் வரிக ரொம்ப வேலைய இருதுச்சா இன்னைகு கேட்க......
அது வரை நந்தினியை பார்த்து சைட் அடித்து கொண்டு இருத்த நந்து வாங்க ப இவ டேன் நந்தினி....
நந்தினி யை பார்க்காமல் பிரபவதிடம் பாக்குறவங்க பாத்த நா ஏன் லேட்ahh வரபோறேன் னு சொல்லிவிட்டு கோவமா ரூம்க்கு போறதை பார்த்த பிரபாவதி அவர் கொஞ்சம் டையர்ட் ahh இருக்கார் போல அதான் சொல்ல....
அதை பார்த்த நந்தினி நம்பள புடிக்கல போல நினைத்து dam ல இருத்து கண்ணீர் கொட்ட ஆரபிக்க..... இங்கே காபி ஷாப் ல இருக்கற மாயா அப்பகு மாயாவிடம் இருத்து அவர் iphone 5ku ஒரு mms வர்து... அதை பார்த்த அவர் டென்ஷன் படு கடுப்பில் இருகார்.அது யார் மேலான?........????????????/
Meenatchi .S
|
|
| |
Jay | Date: Thursday, 20 Feb 2014, 10:31 AM | Message # 125 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| யாரும் confuseஆகாதீங்க மக்களே. நான் வெரும்னு காணாமப் போன சித்தப்பா அப்படின்னுமட்டும்தான் சொன்னேன். ஓகே. சரி கடைசியா லிஸ்ட்இப்படி வச்சுக்கலாம்
கோட்டையூர் வம்ச வாரிசுகள்
ஆதித்ய பூபதி - முதல் மகன் ரகுநந்தன் - இரண்டாவது மகன் ஹேமாவதி - மூன்றாவதுமகள்
ஆதித்யபூபதி - யசோதா - அர்ஜுன் (இங்க கொஞ்சம் friendsமாத்தி போட்டுருக்கீங்க.)
ரகுநந்தன் –பிரபாவதி - நந்தன் (கடைசி அப்டேட்லஇப்படி வந்ததால நந்தன் இவங்க வாரிசா ஆகிட்டான்)
ஸ்வர்ணா – பூபதி ராஜன் மாயா (ஹி ஹி எப்படிநம்ம ட்விஸ்ட், இது சின்ன வயசுல காணாமப்போன ஹேமாவோட இரட்டை)
விஸ்வநாதன் –ஹேமாவதி - நந்தினி - கெளதம்
ஓகேfriends, இனி இந்த லிஸ்ட் use பண்ணி கதைcont பண்ணலாம். இனிமே யாரும் புதுகதாபாத்திரம் இன்ட்ரோ கொடுக்காதீங்கப்பா. ஏற்கனவே மண்ட காயுது
Message edited by Jay - Thursday, 20 Feb 2014, 10:33 AM |
|
| |
Jay | Date: Thursday, 20 Feb 2014, 10:37 AM | Message # 126 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Chiko, Shanthi and Meenakshi kalakkareenga, Uravu muraiye theriyaama yeppadi kathaiyai kondu porom paarunga. கடைசில எல்லாரும் confuse ஆகி விஸ்வநாதன் ஹேமாக்கு சித்தப்பா அப்படின்னு சொல்லப் போறோம். ஹா ஹா ஹா
ஷாந்தி பாட்டு சூப்பர். மீனாக்ஷி அச்சோ இது யாரும் புது ஆளு இல்லையே.
|
|
| |
Meenatchi | Date: Thursday, 20 Feb 2014, 10:38 AM | Message # 127 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| என்ன ஜெயா இப்படி சொல்லிடக.ஒரே ஒரு வில்லன் கொண்டு வரலாம்னு பாத்தேன்.அது ஹேமவ கல்யாணம் பனிக போறதா இருத்த அவ மாமா பையன் pakathu ஊர் ஜமின் என்ன okva??????/
Meenatchi .S
|
|
| |
chiko | Date: Thursday, 20 Feb 2014, 10:42 AM | Message # 128 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| கோட்டையூர் ஜமீன் = ரகுநந்தன் பூபதி + ஆதித்ய பூபதி +ஹேமா தேவி
ரகுநந்தன் பூபதி +பிரபாவதி = அர்ஜுன் (காதலி சம்யுக்தா என்கிற யுக்தா )
ஆதித்ய பூபதி ஜமீனை விட்டு திருமணம் ஆகும் முன்னமே போய்விடுவதால்,அவரை பற்றிய விவரங்கள் ,தொடரும் எபிசோடுகளில் வரும்.
விஸ்வநாதன்+ஹேமா தேவி = நந்தினி,கெளதம்.
மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = நந்தன் அப்புறம் ஒரு சுட்டி தங்கை (பேரு யாராவது வெய்யுங்க)
மிகவும் நெருங்கிய உரவு முறையில் திருமணம் மருத்துவ ரீதியில் சரியானதல்ல என்பதால்
சாந்தி உங்க எபிசொட் 17இல் வரும் கதா பாத்திரங்களை பெயர் மாற்றிவிட்டேன்.
ஓகே பிரண்ட்ஸ் இப்ப தெளிவாயிடுச்சா. :'(
|
|
| |
Meenatchi | Date: Thursday, 20 Feb 2014, 10:46 AM | Message # 129 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| என்னால confusion தாங்க முடில பா ...ஹெல்ப் மீ plss............
Meenatchi .S
|
|
| |
chiko | Date: Thursday, 20 Feb 2014, 10:51 AM | Message # 130 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| ஜெய் உங்க தியரிபடி பார்த்தா நிறைய இடத்திலே இதுவரை வந்த கதை இடிக்கும்.
|
|
| |