தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 14 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Thursday, 20 Feb 2014, 11:25 AM | Message # 131
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Ok No problem chiko.  Chiko sonna uravu muraiye fix pannikkalam Friends
 
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 12:04 PM | Message # 132
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
ஆமாம் சுதா, உறவுமுறை பயங்கர குழப்பம் ...நேற்றிலிருந்து மாயா எப்படி மாமன் மகள்னு நான் ஆராய்சியே செய்கிறேன் .அவ்வளோ குழப்பம்
Quote srk ()
ஹைய்யோ....இங்க என்னதான் நடக்குது.......நான் டோடல்லி கன்பியூஸ்டு. முதல்லயிருந்து கதைசுருக்கம் போடுங்க........
 

அட அட அட 

இதுக்கே confusion ஆகலாமா?

"confusion தீர்க்கனமே ...இந்த confusion தீர்க்கனமே"

உறவு முறை &  கதை சுருக்கும் இப்போவே போடறேன்!
 
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 12:06 PM | Message # 133
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote chiko ()
ஓகே பிரண்ட்ஸ் இப்ப தெளிவாயிடுச்சா. :'(

குட் சரியா கதைய follow பண்ணுறீங்க!
 
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 12:09 PM | Message # 134
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote chiko ()
ஆதித்ய பூபதி

இந்த ஆதித்ய பூபதி (காணாம போன அர்ஜுன் சித்தப்பா) பொண்ணு தான் அரேபியன் குதிரை மாயா.

இப்போ சொல்லுங்க அர்ஜுன் மாயா - நந்தன் காதலுக்கா or நந்தினி - நந்தன் காதலுக்கா சப்போர்ட்டா இருப்பான்?
 
shanDate: Thursday, 20 Feb 2014, 12:22 PM | Message # 135
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
என்ன ஜெயா இப்படி சொல்லிடக.ஒரே ஒரு வில்லன் கொண்டு வரலாம்னு பாத்தேன்.அது ஹேமவ கல்யாணம் பனிக போறதா இருத்த அவ மாமா பையன் pakathu ஊர் ஜமின் என்ன okva??????/

ஐயோ என்னால் மு cry டியலை
 
shanDate: Thursday, 20 Feb 2014, 12:25 PM | Message # 136
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote chiko ()
ஓகே பிரண்ட்ஸ் இப்ப தெளிவாயிடுச்சா. cry


எல்லாம் சரி சிக்கோ .மாயா யார் ?
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 12:29 PM | Message # 137
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi chiko .....shaan..... and Meena
thsnks fot ur update.....
 
shanDate: Thursday, 20 Feb 2014, 12:30 PM | Message # 138
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote RAWALIKA ()
அர்ஜுன் மாயா - நந்தன் காதலுக்கா or நந்தினி - நந்தன் காதலுக்கா சப்போர்ட்டா இருப்பான்?

காதலில் விழுந்தவன் காதலுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பான் ...
உறவுக்கு 2வது இடம் தான் ....சிக்கோ சொன்ன உறவுமுறையை இப்போ தான் மனபாடம் பண்ணிட்டு வந்தால் மாயா மாமா பொண்ணுன்னு சொல்றே wizard
 
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 12:48 PM | Message # 139
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
மாயா மாமா பொண்ணுன்னு சொல்றே

ஆமாம் நந்தினியின் மாமா பொண்ணு.
 
benziDate: Thursday, 20 Feb 2014, 12:53 PM | Message # 140
Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
uhm haiyo frnds mudiyala romba kulapputhu .jay oru family tree poduraanga chikko oru family tree poduraanga ithula namma rawalika vaera ithukae confuse aahalamanu kaetkuraanga.namma jay vaera chikko sonna mathiriyae fix aahalamguraangaa (jay oru thadava mudivu pannita appuram avanga  paecchai avangalae kaetka maattanga) .ithu ellathayum vida super namma chikko nerunkiya uravu murayil kalyam pannurathu marutthuva murayil sari illainu athai vaera kondu vanthu irukkanga.
sari frnds enakkum shanthika doubt than appo maya yaar.jay sonna stry padi paartha maya kanama pona (twins)ponnu .chikko unga family treela mayava kanomae.
:)eppadi iruntha naan :tease:ippadi aayittaen
 
Search: