தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Friday, 21 Feb 2014, 12:57 PM | Message # 181 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| நந்து கன்னம் மறுபடியும் சிவக்க போகுதா மீனா என்னவென்று நான் சொல்ல
|
|
| |
Meenatchi | Date: Friday, 21 Feb 2014, 1:02 PM | Message # 182 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote shan (  ) நந்து கன்னம் மறுபடியும் சிவக்க போகுதா மீனா என்னவென்று நான் சொல்ல அரசியல் ல இது எல்லாம் சகஜம் பா...
Meenatchi .S
|
|
| |
RAWALIKA | Date: Friday, 21 Feb 2014, 1:43 PM | Message # 183 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| கோட்டையூர் ஜமீன் =ரகுநந்தன் பூபதி + ஆதித்ய பூபதி +ஹேமா தேவி
A ரகுநந்தன் பூபதி + A பிரபாவதி = a1 அர்ஜுன் (காதலி z1சம்யுக்தா என்கிற யுக்தா)
B ஆதித்ய பூபதி + யசோதா = b1 மாயா (அரேபியன் குதிரை)
C விஸ்வநாதன்+ஹேமா தேவி = c1 நந்தினி, c2 கெளதம்.
D மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = d1 நந்தன் + d2 நதி
Pair: Junior
a1 & z 1
d1 & c1 vs b1
c2 & d2
Message edited by RAWALIKA - Friday, 21 Feb 2014, 1:45 PM |
|
| |
RAWALIKA | Date: Friday, 21 Feb 2014, 1:46 PM | Message # 184 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| கதை சூப்பரா போகுது
அப்பப்போ யாருக்கு யார் சொந்தம்னு confusion வந்தா இங்க மேல போட்ட சார்ட் + Formula பாத்துக்கோங்க.
|
|
| |
Jay | Date: Friday, 21 Feb 2014, 1:56 PM | Message # 185 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Viji formula super. Ithula yethoda yethu mix aagi output yeppadi vara pogutho
|
|
| |
Meenatchi | Date: Friday, 21 Feb 2014, 4:56 PM | Message # 186 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote RAWALIKA (  ) B ஆதித்ய பூபதி + யசோதா = b1 மாயா (அரேபியன் குதிரை) C விஸ்வநாதன்+ஹேமா தேவி = c1 நந்தினி, c2 கெளதம். D மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = d1 நந்தன் + d2 நதி Pair: Junior a1 & z 1 d1 & c1 vs b1 c2 & d2 maths subjectla kooda evlo kastamana formula padichathu kidaiyathu rawalika.........
Meenatchi .S
|
|
| |
SS | Date: Friday, 21 Feb 2014, 10:35 PM | Message # 187 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote RAWALIKA (  ) கோட்டையூர் ஜமீன் =ரகுநந்தன் பூபதி + ஆதித்ய பூபதி +ஹேமா தேவி A ரகுநந்தன் பூபதி + A பிரபாவதி = a1 அர்ஜுன் (காதலி z1சம்யுக்தா என்கிற யுக்தா)
B ஆதித்ய பூபதி + யசோதா = b1 மாயா (அரேபியன் குதிரை)
C விஸ்வநாதன்+ஹேமா தேவி = c1 நந்தினி, c2 கெளதம்.
D மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = d1 நந்தன் + d2 நதி
Pair: Junior
a1 & z 1
d1 & c1 vs b1
c2 & d2
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்......
இருபத்தி அஞ்சு எபிசொட் கதைக்கே இவ்வளோ கஷ்டமான formula என்றால் ஆயிரம் பக்க கதைக்கு ...எப்படி இருக்கும்... இல்லாட்டி இதே formula வெச்சி நிறைய பக்க கதைகள் எழுதலாமா??? இது universal formulaவா கதைகளுக்கு.... யாராவது கொஞ்சம் சொல்லுங்க பா...
அப்படினும் விடாமல் எபிசொட் போடும் அன்பு தோழியர்களுக்கு நன்றி அண்ட் ... நல்ல சாப்புட்டு உடம்ப தேத்திக்கிட்டு நல்லா சிரிக்க சூப்பர் எபிசொட் போடுங்கோ.
Message edited by SS - Friday, 21 Feb 2014, 10:35 PM |
|
| |
shan | Date: Saturday, 22 Feb 2014, 9:13 AM | Message # 188 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| நீயின்றி நான் இல்லை -26 நந்தனின் போன் மறுபடி அலற ..அவன் அலறும் முன் தன முத்த சதத்தால் அவனை அலற விடாமல் தடுக்கிறாள் நந்தினி (ஹப்பா கன்னம் தப்பியது ) நந்தனோ ஜொல்லியபடி ஹேய் கண்ணமா அங்கே வரட்டா என . நந்தினியோ சிணுங்கியபடி இப்போ தானே பார்த்தோம் என ..ம்ம்ம்ம்ம்ம்ம்.என பெருமூச்சு விட .நந்து நீங்க வீட்டில் விட்டதை என் தம்பி பார்த்துட்டன் என்று கூர....அவ்வளோ தானே அதுகென்ன . அவன் உங்களை பார்க்கணும்னு சொல்றான் எப்போ பார்க்கலாம் என்று கேட்க ......நான் கம்பெனி விசயமா நாளை மும்பை போறேன் வர 2 நாள் ஆகும் ......சோ சண்டே தாஜ் மீட் பண்ணலாம் .நான் டேபிள் புக் பண்ணிடறேன் .சரி நான் அவனிடம் சொல்லிடறேன் என போனை வைக்க போக .ஹேய் இரு 2 நாள் தாங்குறா மாதிரி முதலில் கொடுத்தை கொடு என ......கொடுக்கல் ,வாங்கள் முடிந்து கனவிலேயே சென்று படுகையில் விழுகிறாள் .
கௌதம் பள்ளியில் அன்று 12 தேர்வுக்கான விடைத்தாள் அளிகிரர்கள்.. கௌதம் இந்த முறையும் நீ தன 1ச்ட் வந்து அந்த நதியின் ஓட்டத்தை நிறுத்தனும் என .........டேய் எது பேசுறத இருந்தாலும் என் முன்னாடி பேசுங்கடா அங்கே என்ன ஜால்ரா என ........ ஆமா உனக்கும் எனக்கும் 1 மைல் தூரம் இருக்கு நாங்க பேசுறது உன் காதில் விழலையா ....... காதில் விழுது விழலை என்ற பேசுகே அர்த்தம் இல்லை .என்னை பற்றி பேசும் போது என் முன்னாடி பேசுங்க புத்தரே என ......ஏய் யாரை பார்த்து புத்தர்னு சொல்றே என .......அச்சோ தப்பு தப்பு விஸ்வா மித்ரனு சொல்லணும் என்னமா கோபம் வருது ...என சொல்லும் போது ஆசிரியர் உள்ளே நுழைகிறார் ........ இருவரும் கோபமாக முகத்தை திருப்பி கொண்டு அவரவர் இடத்தில அமர்கின்றனர் ......
|
|
| |
SS | Date: Saturday, 22 Feb 2014, 10:48 AM | Message # 189 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| shan, situation பாட்டு விட்டு போச்சே...
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா... காதல்....(எனக்கு இவ்வளோ தான் பா தெரியும்... ஹி ஹி ஹி )
Message edited by SS - Saturday, 22 Feb 2014, 1:05 PM |
|
| |
shan | Date: Saturday, 22 Feb 2014, 11:14 AM | Message # 190 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா... காதல் மஞ்சத்தில்... naan than epi pottuten ss...... un song
|
|
| |