தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 37 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
chikoDate: Saturday, 01 Mar 2014, 9:00 PM | Message # 361
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
ஜெய் சரியா சமாளிச்சி எழுதிட்டீங்க.
 
shanDate: Saturday, 01 Mar 2014, 9:05 PM | Message # 362
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் ஜெய் ,
சூப்பர் .கனவுன்னு சொல்லி அழகா கொண்டு போய்டீங்க வாழ்த்துக்கள் .
 
shanDate: Saturday, 01 Mar 2014, 9:08 PM | Message # 363
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
..ஹாய் சிகோ ,
நீ எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொண்டு போறே .பாப்பாவும் வந்தாசு .இன்னுமா நந்தனுக்கு தெரியலை .........
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 9:20 PM | Message # 364
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
பாப்பாவும் வந்தாசு .இன்னுமா நந்தனுக்கு தெரியலை .........

என்ன சாந்தி நீங்க

பாப்பாக்கு இப்போதானே நாலுமாசம் ஆகுது...

அட்லீஸ்ட் 3 - 4 வயசு ஆகும்போது தானே நந்தனுக்கு தெரியனும்?
 
shanDate: Saturday, 01 Mar 2014, 9:39 PM | Message # 365
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அனுமதிபாகம் -50
சென்னை வந்த நந்தன் என்னை தவறா நினைசி போனியே இப்போ தனியாக தவி ,அப்போ தான் என்னுடைய தவிப்பு உனக்கு புரியும் .
அவளை மறக்க பகல் முழுதும் வேலை வேலைன்னு ஓடினாலும்
இரவில் படுக்கை முள்ளாய் குத்தியது ........மனதும் ,உடலும் அவளை தேடினாலும் இப்போ கூட படிப்பை நிறுத்தி இங்கே வரணும்னு அவளுக்கு தோனலையே என்று மனதோடு புலம்பினான் ....
நண்பன் கொடுத்த விருந்தில் நன்றாக போதையேற்றி தள்ளாடி தன்
ஆடியில் ஏறி தடுமாறி மரத்தில் மோதி  மருத்துவ மனையில் க்க பட்டான்...பெற்றோர்கள் பதறி வர காலில் எலும்பு முறிவு உடனே ஆபேரசன் செய்யணும் இதில் கையெழுத்து போடுங்க என மருத்துவர் சொல்ல ,,,,,,அவர் ரத்தம் அறிய வகை அதற்கும் ஏற்பாடு செய்யுங்க .ஆபேரசன் காலை 5 மணிக்கு என்று சொல்லி செல்கிறார் .....
நதி தகவல் அறிந்து அலறி கெளதமுடன் ஓடி வருகிறாள் (எல்லோரும் ஜோடியா ஜொள்ள வர்றாங்க )....
கௌதமுக்கும் அதே வகை ரத்தம் தான்.நான் தானம் செய்கிறேன் என்கிறான் ,,,நதியோ,கௌதம் உடனே நந்தினியை  கிளம்பி வர சொல் .அண்ணியை பார்த்தால் அண்ணன் சீக்கிரம் குனமாவான் என்று புலம்ப
கெளதமோ அவங்க பிரசனை அவங்க தான் பேசி தீர்க்கணும் ,இப்போ உன் அண்ணன் உடல் நலம் தேரட்டும் .இதை பற்றி சொல்லி அவளையும் கலவர படுத்த வேண்டாம்  என்று பொறுமையாக சொல்ல
ஒஹ் உன் அக்காக்கு கால் ஒடிந்த என் அண்ணன் வேண்டாமோ ,இப்போ தானே தெரியுது உன்னுடைய காதலும் .....உனக்கெல்லாம் காதலிக்கும் தகுதி இல்லை என்று கத்த ........கௌதம் அரைய கை ஓங்க
கௌதம் நிறுத்து என்ற கர்ஜனையுடன் வருகிறான் அர்ஜுன் (தனியா இல்லை உகி கை பிடித்து கொண்டு தான் ...)
 
shanDate: Saturday, 01 Mar 2014, 9:41 PM | Message # 366
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote RAWALIKA ()
அட்லீஸ்ட் 3 - 4 வயசு ஆகும்போது தானே நந்தனுக்கு தெரியனும்?
அவ்வளோ நாள் ஆகனும்னா காரணம் வேண்டுமே .........அது தான் இந்த எபி ரவளி

cool
 
SSDate: Saturday, 01 Mar 2014, 10:28 PM | Message # 367
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Jay episode super ah mathittenga.. adhukku oru sabash!!! victory

Super friends .. nalla episodes ellam pottu irukkeenga..

chiko ennadhu idhu thideel nu kozandai vandachu?? what a shock?? Nandan shock aagarano illaya.. naan shock aagitten....  surprised

shan.... 3 to 4 years izhukka.... kaal mattum udancha pathathu dear.... thalayum serthu udaikanum biggrin .. aparam ..amnesia... adellam vittuteengale... what is this? idhu thaan neenga tamizh kathai ellam padichadha?? sadwalk


Message edited by SS - Saturday, 01 Mar 2014, 10:33 PM
 
vaideeshDate: Saturday, 01 Mar 2014, 10:35 PM | Message # 368
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
thanks for your panchayat decision.You are awesome.
Now the story is clear.
Even when I had  final examinations,I was not worried like this.
Thanks to all for their super updates and making us lively and happy.
 
RAWALIKADate: Saturday, 01 Mar 2014, 10:44 PM | Message # 369
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SS ()
kaal mattum udancha pathathu dear.... thalayum serthu udaikanum .. aparam ..amnesia... adellam vittuteengale... what is this?

ss

இப்போதானே கால் உடஞ்சியிருக்கு...கால் முதல் தலை வரை வரிசையா வரும்... தலை உடைபட இன்னும் நாள் ஆகும்..

தலை உடையும் போது நந்தினி வருவா...ஆனா அவ அவன்கூட சேர நினைக்கும்போது அவனுக்கு அம்னீஷியா....

ஹிஹிஹி

இது எப்புடி இருக்கு?
 
SSDate: Saturday, 01 Mar 2014, 10:51 PM | Message # 370
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote RAWALIKA ()
ssஇப்போதானே கால் உடஞ்சியிருக்கு...கால் முதல் தலை வரை வரிசையா வரும்... தலை உடைபட இன்னும் நாள் ஆகும்..

தலை உடையும் போது நந்தினி வருவா...ஆனா அவ அவன்கூட சேர நினைக்கும்போது அவனுக்கு அம்னீஷியா....

ஹிஹிஹி

இது எப்புடி இருக்கு?

enna oru villathanam?? smok adhu seri tamizh kathaigal padicha ippadi thaan aaganum...
 
Search: