தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 39 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
jeyDate: Sunday, 02 Mar 2014, 4:58 AM | Message # 381
Lieutenant
Group: *Checked*
Messages: 72
Status: Offline
Quote SS ()
அறையின் உள்ளே வந்த நந்தன் , நந்தினியை அவள் நின்றிருந்த இடத்தில இருந்து இழுத்தான். பளார் என்ற சத்தமும், காதினில் கேட்ட "கொய்ங்" என்ற ரீங்காரமும் தன்னை நந்தன் அறைந்து உள்ளான் என்று நந்தினிக்கு புரிந்தது. திரு திரு என்று கண்ணீருடன் விழித்த நந்தினி சற்று சுதாரித்து, "என்னை மன்னியுங்கள் நந்து" என்றாள்  மெல்லிய குரலில். நந்தனோ , "நந்து, நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... " என்று சொல்வதற்குள் அதிர்ந்தவள்  " ஐயோ  அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள். என் தெய்வம் என்னிடம் மன்னிப்பு கேட்பதா. நான் அல்லவா  நன்றி சொல்லி மன்னிப்பும் கேட்கணும் " என்று அவனது பாதம் பணிந்தாள்.

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே.

நந்தனோ , " சரி விட்டுவிடு, நம் இருவருக்குள் மன்னிப்பும் நன்றியும் தேவையில்லை . நடந்தது என்னை மீறி நடந்துவிட்டது. எனக்கு தெரிந்திருந்தால் உன்னை இதிலிருந்து காத்து இருப்பேன்" என்று அவளை தூக்கி நிறுத்தி அணைத்தான் . நந்தினி அவனது பரந்த மார்பில் சாய்ந்து , " என்ன செய்வேன், என் விதி இப்படி ஆகிவிட்டது" என்று அழுதாள். அந்த அழகிய செப்பு சிலையின் அழுகையில்  கிரேக்க சிலையாய் மாறி நின்றிருந்தான் ஆறடி உயரம் இருக்கும் அஞ்சாநெஞ்சன் .

அவன் மனது ஒரு முடிவு எடுத்து அவளிடம் சொல்லவும் செய்தது  " இனி இந்த ஆறடி மனிதன் உனக்கு தான், அழகு சிலை எனக்கு தான். உன் கண்ணில் கண்ணீரே இருக்ககூடாது. என்னுடைய ரதி நீயின்றி யாருமில்லை. இனி நீயின்றி நானுமில்லை ". அதனை கேட்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், அவன் கண்ணில் ஒரு மின்னல், இவள் கண்ணிலும் அதே மின்னல். இரு மின்னல்களின் சங்கமத்தில் இந்த இரு இதயமும் இணைந்தது .

நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா எந்நாளும், இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க.

அவர்கள் ஒன்றாக நன்றாக வாழுவார்கள் என்று நம்பி நாம் விடைபெருவோமாக.

Ha Ha Ha கதைக்கு கிளைமாக்ஸ் இப்படிதான் இருக்கணும் . நன்றி தோழி உங்க கிளைமாக்ஸ் படித்தபிறகு என்ன சிரிப்ப நிறுத்தவே முடியல பா
 
meenasanDate: Sunday, 02 Mar 2014, 6:09 AM | Message # 382
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
  •  %) Motham eththanai varusam intha munu nalla odi poitu  ss heroin  a padika solli oru varsam oditu.....jay ...heroin+kanavu+crying...ithu oru varusam...ippo chiko' s  heroin  with baby ithu oru varusama......achcho idikume....so.......jay chiko   s story lines  merge panniduvom

tease
 
meenasanDate: Sunday, 02 Mar 2014, 6:18 AM | Message # 383
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Chiko..... double fast.......jayantha cutting otting ellam......fine...
..ss   airport com visa  division  velai seiringa....ninaicha flight ethi anga anuppuringa.....ippa ipdi po inga anuporinga....u r so sweet darling.......appadiye enakum pala countries ticket pottu koduthingana...nanu world tour  poidu varuvenla....
 
meenasanDate: Sunday, 02 Mar 2014, 6:21 AM | Message # 384
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Ennoda like com award work pannalai
 
PattuDate: Sunday, 02 Mar 2014, 7:12 AM | Message # 385
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Quote RAWALIKA ()
அந்த ரகசியம் என்னன்னா ... அவர் இங்க துபாய் ல ஒட்டகம் மேய்கறார்..ம்ம்ம் அதை மேய்க்கும் பொது என்னை மேய்க்க கத்து தரணுமா..ஹிஹிஹி
Hi rawa
nijamaagave paavam sushil
avar anga enna velai seiyaraar
avarai poi ottagam meikkiraarnu sollitteengale
ithu niyayamaa.................

enakku oru doubt India la illaatha aadu maadaa
dubaila poi ottagam meikkiraar.
oruvelai ungali Indiala vachchi meikka mudiyaathunnu
dubai koottikittu poitaaraa????????????????????

AK mind voice paarththen athai avar thaan sonnaaraa
illai avar appadithaan ninaippaar endru neengale
pottirukkireergalaa.

skypla vaanga rawa pesi romba naal aachchu.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 02 Mar 2014, 7:18 AM | Message # 386
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Quote RAWALIKA ()
இதுக்கே இப்படி சொன்னா எப்படிங்க?கதைகள் படிச்சி மட்டும் இப்படின்னா ..இது கூட நம்ப தமிழ் சீரியல்கள் பார்த்தா எபக்ட்ஸ் எப்படி இருக்கும்?

அதை யோசிச்சி பார்த்தா நான் அவ்வளவு வில்லி இல்லைன்னு தெரியும்
Hi rawa
neenga kathaiyai mattum padinga
andha [ungalin]villathaname thaanga mudiyala
ithil tamil serial paarkkareengalaa
aiyo vendaam rawa naanga ellaam paavam.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
anjuDate: Sunday, 02 Mar 2014, 7:45 AM | Message # 387
Lieutenant
Group: Checked
Messages: 44
Status: Offline
பாகம் -52
சில்பா ,நந்தினி குழந்தையுடன் போனால் உன் குடும்பம் உன்னை பற்றி என்ன நினைக்கும் என்று கேட்க ...
நந்தினியோ என்னால் இப்போ நந்தனை தவிர எதையும் யோசிக்க முடியலை சில்பா என்று கதற ........
ஷ் .சும்மா என்ன அழுகை பார் ஆனந்தும் அழறான் உன்னால் 
.உன் அழுகையால் இப்போ ஒன்னும் நடக்க போவதில்லை .முதலில் குழந்தையை கவனி .......குழந்தையை தூங்க விட்டு மறுபடியும் விட்டம் வெறிகிறாள்........சில்பா வந்து ஆனந்தை தூக்கி துளியில் போட்டுவிட்டு அவளிடம் உணவை நீட்டுகிறாள் ..வேண்டாம் என்கிறாள் நந்தினி ....
இப்போ சாப்பிட போறியா இல்லையா இந்திய போக தெம்பு வேண்டாம் என்று சொல்லி சாப்பிட செய்கிறாள் .........
நந்தினி நான் சொல்வது உனக்கு புரியுமான்னு தெரியலை ,நந்தனோடு உனக்கு மணம்  ஆனதை உன் வீட்டில்  சொல்லிடு என்றாள்.......என்னால் முயாது ....அவர் தானே விட்டு போனார் ,அவரே தான் சொல்லணும் ...அப்போ குழந்தை என்னுடையது என்று சொல்வோம் .இப்போதைக்கு உன் வீட்டிலும் பிரசனை வராது .......
நமக்கு விடுமுறை 15 நாள் அதுவரை சமாளிப்போம் என்கிறாள் (நான் இருகேன்னே அப்படியெல்லாம் சும்மா விட்டுடுவேனா என்று விதி சிரித்தது )
விமான நிலையத்துக்கு அர்ஜுன் ,,கௌதம் இருவரும் வந்திருந்தனர் ...அவனிடம் ஓடிய நந்தினி அவருக்கு எப்படி இருக்கு என்று கேட்க .......
ஆபேரச்ன் நல்ல படியா முடிந்தது ......இப்பவே ஸ்டிக் வைசி  நடக்கிறார் .....இன்னும் 5 நாளில் நடந்துடுவார் என்று மருத்துவர் சொல்லிட்டார் என்று சந்தோசமாக .......அர்ஜுன் இது சில்பா என் தோழி .....வணக்கம் வாங்க என்று சொல்லும் போது தான் குழந்தையை கவனிக்கிறான் .......என் குழந்தை ஆனந்த என்கிறாள் .....அர்ஜுனுக்கோ குழந்தை யார் ஜாடையிலோ .யார் என்று மூளையை தட்டி யோசித்தும் நினைவு வரலை .சரி அப்புறம் யோசிக்கலாம்னு வீட்டில் விடுகிறான் ....
இப்போ கூட என்னை பார்க்க வரணும்னு அவளுக்கு தெரியலையே என புலம்பிய படி  நடந்தான் ......
அண்ணா ,அண்ணி வராங்க எனு நதி  ஓடி வருகிறாள் .............தாய்மையின் அழகுடன் நந்தினி .......நந்தனோ கண்சிம்மிடாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான் ..
 
shanDate: Sunday, 02 Mar 2014, 7:53 AM | Message # 388
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai anju,

அழைப்பாயா அழைப்பாயா
நொடியேனும் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன்
முடியாமலே அழைப்பாயா
 
RAWALIKADate: Sunday, 02 Mar 2014, 8:33 AM | Message # 389
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Pattu ()
AK mind voice paarththen athai avar thaan sonnaaraa illai avar appadithaan ninaippaar endru neengale
pottirukkireergalaa.

skypla vaanga rawa pesi romba naal aachchu.


என்ன பட்டு 

எல்லாம் தெரிஞ்சும் அவரோட mind வாய்ஸ் பத்தி இப்படி பப்ளிக்கா கேக்கலாமா?

உண்மை தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாங்க?


(ம்கும் ..வேலியில் போகும் ஓணான்..தெரிஞ்சே உன்னை மடியில கட்டிப்பாங்களா? இல்லைனா நரி இடம்போனா என்ன வலம்போனா என்னனு நினைக்க போறாங்க)

-----

நீங்க வேற அவர் ஓடி ஓடி வேலை செய்யறதை பார்த்துட்டு எந்துக்கு இந்த டென்ஷன்? பேசாம அக்கடானு ஒட்டகம் மேய்க்கலாம்னு நினைப்பேன்.

----------

"வந்தேன் வந்தேன் skypeல் நானும் வந்தேன்"

(ப்ரீயா இருக்கும்போது வாங்க. நான் ஆன்லைன்ல தான் சுத்திக்கிட்டு இருப்பேன்)

அப்போ சொன்னா நம்பல ..பாருங்க தர்பார் வந்தா பாட்டு பாக்ரவுண்டுல கேக்குது...இந்த தர்பாரின் மகிமை!
 
RAWALIKADate: Sunday, 02 Mar 2014, 8:37 AM | Message # 390
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Pattu ()
ithil tamil serial paarkkareengalaa aiyo vendaam rawa naanga ellaam paavam.

இதுவரை தமிழ் சீரியல் (எந்த பாஷை சீரியல்களும்) பாக்கறது இல்லை.

இனி பாக்கலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

பட்டுவின் வார்த்தைக்கு அப்பீல் ஏது? 

சோ நோ சீரியல்...ஓகே வா?

===========

ஓ நீங்கள் எல்லாம் பாவமா?

நான் புண்ணியம்...நீங்களும் புண்ணியம்ன்னு நினைச்சிருந்தேன்.
 
Search: