தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 45 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
MeenatchiDate: Wednesday, 05 Mar 2014, 10:13 PM | Message # 441
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
episode 58 ok va rawalika?

Meenatchi .S

Message edited by Meenatchi - Wednesday, 05 Mar 2014, 10:14 PM
 
MeenatchiDate: Wednesday, 05 Mar 2014, 10:15 PM | Message # 442
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote RAWALIKA ()
உன்னை பத்தி தெரிஞ்சி இருந்தா ...%^y%& அப்படின்னு சொல்லியிருப்பா"
நீங்களே நல்லா ஐடியா கொடுப்பீக போல இருக்கே ...........


Meenatchi .S
 
RAWALIKADate: Wednesday, 05 Mar 2014, 10:20 PM | Message # 443
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Meenatchi ()
episode 58 ok va rawalika?

super pa
 
SSDate: Thursday, 06 Mar 2014, 6:27 AM | Message # 444
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் -59

"நந்து நொந்து போகாதே. எனக்கென்னவோ அவ நடிக்கற மாதிரி இருக்கு" என்றான் அர்ஜுன் (டயலாக் நல்ல இருக்கா??).  இதனை கேட்டதுமே அவன் கண்ணில் ஒரு மின்னல் வந்தது(மின்னல் இல்லாம ரொம்ப நாள் ஆச்சு பா..அதான் சேர்த்தேன்). இவளிடம் வேறு மாதிரி முயற்சி செய்யலாம் என்ற எண்ணமும் வந்தது.மகனே உனக்கு இருக்குடி என்று விதி சிரித்தது. அதனை அர்ஜுன் வாய் மொழியாகவும் கூறியது

அர்ஜுனோ, "நந்து, எதற்கும் பார்த்து செய்யப்பா? எனக்கென்னமோ அவ உன் மேல பயங்கர வெறியில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். அதான் இப்படி நடந்துக்கறா" என்று தன்னுடைய சந்தேகத்தை தெரிவிக்கிறான். அதை நந்து அலட்சியம் செய்கிறான்.

அவனது காதல் மற்றும் நந்து மேல் உள்ள நம்பிக்கையால், நந்துவிடம் சென்று அவர்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ படங்கள் அனைத்தையும் போட்டு காண்பித்தான். எல்லாவற்றையும் பார்த்த நந்தினி.

" நம் கல்யாண போட்டோக்கள் எங்கே?" , " தேனிலவு எங்கே போனோம்?" என்று கேட்டாள்.

நம் சத்திய சீலனான நந்துவோ , " இல்ல மா நம்ம கல்யாணத்துக்கு யாருமே சாட்சி இல்லை, உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த நடந்த விஷயம் அது " என்றான்.

" அப்போ எனக்கு இது பிடிக்காத திருமணமா? நீங்க என்னை ஏமாற்றி தாலி கட்டிடீங்களா?" என்று கேட்டாளே ஒரு கேள்வி. நந்தனால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. அதிர்ந்து சிலையாக நின்றான்.

'என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய். நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ என் கண்ணிரண்டை கேட்கிறாய்'

(இந்த எபியில் தான் நந்து என்ற வார்த்தை அதிகம் முறை பயன்படுத்தபட்டிருக்கு )


Message edited by SS - Thursday, 06 Mar 2014, 6:43 AM
 
shanDate: Thursday, 06 Mar 2014, 6:48 AM | Message # 445
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
அப்போ எனக்கு இது பிடிக்காத திருமணமா? நீங்க என்னை ஏமாற்றி தாலி கட்டிடீங்களா?" என்று கேட்டாளே ஒரு கேள்வி. நந்தனால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. அதிர்ந்து சிலையாக நின்றான்.

super ss............
 
meenasanDate: Thursday, 06 Mar 2014, 7:23 AM | Message # 446
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Ss    nanthu wink  va  panthu va  matri urutti vittutinga   .......
 
MeenatchiDate: Thursday, 06 Mar 2014, 7:28 AM | Message # 447
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
SS super update.nandhu ku next aappu ready pola..........

Meenatchi .S
 
meenasanDate: Thursday, 06 Mar 2014, 7:30 AM | Message # 448
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Ss  motha charc..  flight  ethi  inga  anuppivainga.......enga place mazhai ye illai  antha minnal approma  thalaila vizhura  idi....thunderstrom......etc.....mazhai vantha  ungaluku punniyama pogum
 
MeenatchiDate: Thursday, 06 Mar 2014, 7:46 AM | Message # 449
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
பாகம் -60

நந்து என் மேல தான் தப்பு.நான் இலைன்னு சொல்லல அதுக்காக எப்படி பேசாத என்னக்கு கஷ்டமா இருக்கு.
நந்தினி நந்துவிடம் இது யார் குழைந்தை னு கேட்க நந்துவோ இது நம் குழைந்தை தான் னு சொல்ல அது எப்படி நந்து நமக்கு கல்யாணம் ஆகல.நாம ஹனிமூன் போல அப்புறம் எப்படி எல்லாம் னு கேட்க...அப்புறம் இது உங்க குழைந்தை னு எப்படி சொல்றேகனு கேட்க அடிக்க கை ஓங்குன நந்து வேண்டாம் உன்ன அடிக்க கூடாதுன்னு பகறேன்.

    உன்ன நீயே தப்ப பேசிக்காத.தப்பு என் மேல தான் இலனு சொல்லல.இன்னுமே என் கை கூட உன்மேல படாது.இப்போ நீ இந்த அளவு பேசிநியோ அப்போவே எல்லாம் நமக்குள்ள முடியந்தது சொல்லிட்டு கோவமா வெளியே சென்றுவிட்டான்.இதை நந்தினி மௌனமாக கண்ணீர் விட்டாள்..
   அப்போ உள்ளே வந்த கெளதம் இனுமே நீ எனக்கு அக்கா கெடையாது.அர்ஜுன் சொன்னதால எவ்ளோ சந்தோசமா உன்ன பாக்க வந்த நீ  மாமா என்ன பேச்சு பேசிட்ட அவர் கிட்ட சொல்லி கோவமா சென்றுவிட்டான்.


Meenatchi .S
 
SSDate: Thursday, 06 Mar 2014, 7:59 AM | Message # 450
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote meenasan ()
Ss motha charc.. flight ethi inga anuppivainga.......enga place mazhai ye illai antha minnal approma thalaila vizhura idi....thunderstrom......etc.....mazhai vantha ungaluku punniyama pogum
anuppi vechitta poradhu.. adhukkena.. visava passport aah
 
Search: