தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Tuesday, 11 Mar 2014, 10:46 AM | Message # 501 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) Aanalum ippadi herokku poi en perai vachuteengale. Me sad. Makkale herovai konjam paarthu thittungappa, speciallaa thittumbothu kandippaa vikramngara perai use pannunga, jai vendam ஹாய் ஜெய் , நாயகனு சொல்லும் போதே வெற்றியை குறிகணும்.சோ ஜெய் ....
|
|
| |
SS | Date: Tuesday, 11 Mar 2014, 9:34 PM | Message # 502 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| shan kalakkal first episode pottuteenga pa.. super... Sandhya va yaar ellam theda porannu parkalam...
|
|
| |
shan | Date: Tuesday, 11 Mar 2014, 9:39 PM | Message # 503 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| VANGA SS, UNGALAI THAN KANOMNU NINAITHEN.......
|
|
| |
chiko | Date: Tuesday, 11 Mar 2014, 9:41 PM | Message # 504 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| சாந்தி கதைக்கு என்னப்பா தலைப்பு?
|
|
| |
shan | Date: Tuesday, 11 Mar 2014, 9:44 PM | Message # 505 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote chiko (  ) சாந்தி கதைக்கு என்னப்பா தலைப்பு? தலைப்பு ???????????நீங்க தான் சொல்லுங்களேன் சிகோ .எனக்கு தெலுகு தலைப்பா வருது
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 11 Mar 2014, 10:37 PM | Message # 506 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote chiko (  ) சாந்தி கதைக்கு என்னப்பா தலைப்பு? சிக்கோ
தலைப்பு வைக்கும் எக்ஸ்பேர்ட் நீங்கதான் (பூ *%#$%$^ வண்டு)
சோ நீங்களே வையுங்கள்.
-----------
சாந்தி எனப்பா நீங்க ஆந்திரா பக்கம் போய்டீங்களா?
|
|
| |
chiko | Date: Wednesday, 12 Mar 2014, 2:29 AM | Message # 507 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| சந்தியா நேரத்து தென்றல்
சந்தியா என் சந்திரோதயம்
காத்திருக்கிறேன் என் காதலி
நீ எனது தென்றல்
எது வைக்கலாம் அல்லது வேறு தலைப்பு யாராவது சொல்லுங்க
|
|
| |
SS | Date: Wednesday, 12 Mar 2014, 3:54 AM | Message # 508 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote shan (  ) VANGA SS,UNGALAI THAN KANOMNU NINAITHEN....... வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன். கதைக்கு அடுத்த எபிசொட் போட வந்தேன்.
(rawalika சொன்ன மாதிரி இங்கே வந்தாலே பாட்டு தான் வருது...)
|
|
| |
SS | Date: Wednesday, 12 Mar 2014, 3:55 AM | Message # 509 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| சந்தியா என்னை சந்திப்பாயா - தலைப்புக்கு ஒன் மோர் ஆப்ஷன்
|
|
| |
SS | Date: Wednesday, 12 Mar 2014, 4:09 AM | Message # 510 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பகுதி - 2
அதிகாலை சூரியன் தனது பணியினை துவக்கியது.. உலகம் இருட்டேனும் போர்வை நீக்கி தங்க நிறம் பூசி கொண்டிருந்தது. பூக்களின் மேல் வண்டுகளின் ரீங்காரங்கள் கேட்டு கொண்டிருந்தன. அப்படி ஒரு பொழுது புலர்ந்தும் புலராத வேளையிலே, சிறு குளிருடன் இருக்கும் ஏற்காடு மலையின் ஒரு வீட்டில் தன்னுடைய அறையிலிருந்து வெளியே பார்த்து இயற்கையை ரசித்து கொண்டு நின்றிருந்தான் விக்ரம்.
அளவான சிறிய குடும்பம் அது. தந்தை ஆனந்தன் ஏற்காடு மின்சாரத்துறையில் தலைமை பொறியாளர். தாய் ராஜேஸ்வரி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை. (meenasan கேட்டதற்காக மாற்றிவிட்டேன் :-)) விக்ரம் - குடும்பத்தின் தலை மகன். சென்னையில் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து கொண்டு இருப்பவன்.விடுமுறைக்காக ஏற்காடு வந்துள்ளான். இவனுக்கு அடுத்து இளையவன் - விக்னேஷ். இவனும் கோவையின் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருப்பவன்.
விக்ரம் தாயின் செல்லம் என்றால் விக்னேஷ் தந்தையின் செல்லம். அளவான அழகான சிறிய குடும்பம் அவர்களுடையது. இந்த குடும்பத்தில் இருக்கும் முக்கியமான அங்கத்தினர் தான் லக்ஷ்மி பாட்டி. இவர் ஆனந்தனின் தாயார். மிகவும் நல்ல மாதிரி. இரண்டு பேரன்களும் அவருக்கு உயிர் போன்றவர்கள்.
Message edited by SS - Wednesday, 12 Mar 2014, 7:24 AM |
|
| |