தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 52 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
meenasanDate: Wednesday, 12 Mar 2014, 7:00 AM | Message # 511
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Ss  unga title nqlla i7ruku.....appa railwayla vallai partha amma illathtgariya  en irukanum.......so pls mathungalen  amma railways vellai parkkattum  ...appava illaththarasara  mathiduvom...........
 
SSDate: Wednesday, 12 Mar 2014, 7:22 AM | Message # 512
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote meenasan ()
Ss unga title nqlla i7ruku.....appa railwayla vallai partha amma illathtgariya en irukanum.......so pls mathungalen amma railways vellai parkkattum ...appava illaththarasara mathiduvom...........
erkadu la engappa railways irukku.... vera edavadhu thaan podanum... I changed it to a school headmistress pa..


Message edited by SS - Wednesday, 12 Mar 2014, 7:24 AM
 
shanDate: Wednesday, 12 Mar 2014, 7:27 AM | Message # 513
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote RAWALIKA ()
சாந்தி எனப்பா நீங்க ஆந்திரா பக்கம் போய்டீங்களா?
தமிழ் கதை படிக்கும் எப்பெக்ட் ரவளி ...ஜிச்னு பேசும் தெலுகு தான் காரணம்
 
shanDate: Wednesday, 12 Mar 2014, 7:31 AM | Message # 514
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote chiko ()
நீ எனது தென்றல்

இந்த தலைப்பு நல்லா இருக்கு சிகோ ......
 
shanDate: Wednesday, 12 Mar 2014, 7:33 AM | Message # 515
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote meenasan ()
appava illaththarasara mathiduvom...........
nuke
 
RAWALIKADate: Wednesday, 12 Mar 2014, 9:46 AM | Message # 516
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
தமிழ் கதை படிக்கும் எப்பெக்ட் ரவளி ...ஜிச்னு பேசும் தெலுகு தான் காரணம்

சாந்தி நன்றி நன்றி

ஹிஹிஹி
 
RAWALIKADate: Wednesday, 12 Mar 2014, 9:54 AM | Message # 517
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சிக்கோ & ss 

நீங்க சொன்ன எல்லா தலைப்பையும் ஸ்லைட் ஷோ மாதிரி நேரத்துக்கு ஏத்த மாதிரி வைக்கலாம்.

(ஒரு கதைக்கு ஒரு தலைப்பு தான் வைக்கணும்னு சட்டம் ஏதாவது இருக்கா? .... )

ம்ம்ம்ம் இன்னிக்கி கை கட்டி சேவகம் பண்ண இத்தனை ஆளுங்க... ஆனா "அன்றொரு நாள்" ..... சாதாரண குடும்பம்.... 

அது எப்படி பா இவங்க எல்லாம் "அன்றொருநாள்" அப்படி.."இப்போ" இப்படி?

நம்ப எல்லாம் எக்காலத்திலும் "இப்படியே"?

அது எப்புடி? 

தெரிஞ்சா நம்பளும் "அந்நாள் ..இந்நாள்" னு சொல்லலாம்.

நல்ல வேளை ஒரே பாட்டுல அப்படி டு இப்படி காட்டாத வரை குட் குட்.
 
shanDate: Wednesday, 12 Mar 2014, 5:53 PM | Message # 518
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -3
டேய் பேராண்டி இயற்கையை ரசிசது போதும் உள்ளே வந்து இந்த காப்பி தண்ணியை குடி .....ரொம்ப நேரம் பணியில் நிற்காதே என்று அழைக்கிறார்...
உள்ளே வந்து பாட்டி மடியில் படுத்து நானே பட்டணத்து வெயிலில் கருவாட வந்திருக்கேன் ....இந்த மலை காத்தாலே மன்மதனா ஆவலானு பார்த்தா விட மாட்டீன்றியே அப்பதா என்று செல்லம் கொஞ்சுகிறான் ......
என் பேரன் எப்பவுமே மன்மதன் தான் ....ஏன்யா இங்கே இல்லாத படிப்பா ?என்று கேட்க ....அப்பத்தா என் ஆசை பத்தி தெரியாத உனக்கு .....எனக்கு வாழ்வில் சீக்கிரமா முன்னேறனும் .......என் தோழர்கள் நிறைய பேர் மீடியாவில் இருக்காங்க ....என்னோட லட்சியமே நடிகன் ஆவது அதற்கு அங்கே படித்தால் தான் சரியா இருக்கும் ..என்றான் .

இதை கேட்டுகொண்டே உள்ளே வந்த ஆனந்தன் கனவு காண வேண்டாம்னு சொல்லலை ..இப்படி பகல் கனவு காணாதே மகனே என்று கேலி செய்கிறார் .....அப்பா கனவு காணுங்கள்னு அப்துல் கலாமே சொல்லி இருக்கார் ..........கனவு கானாதேனு சொல்றீங்களே ப்பா என .(அப்பாவுக்கும் பையனுக்கும் ஏழாம் பொருத்தம் )

.ராஜி என்னங்க இந்த மளிகை சாமான் வாங்கிட்டு வாங்க என்று அழைக்க .பாட்டியோ தம்பியை எழுப்பி கொண்டு வாடா என்று பேரனை அங்கிருந்து அனுப்ப ////அப்போது தான் தூங்கி எழுந்து வருகிறான் விக்னேஷ் அம்மா காப்பி என்ற அழைப்புடன் ........
 
MeenatchiDate: Thursday, 13 Mar 2014, 9:33 AM | Message # 519
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
நானும் வந்துட்டேன் நண்பிகளே,எங்க ஹோட்டெல நெட் கொஞ்சம் ப்ரோப்லம்....நா வராம next ஸ்டோரி ஸ்டார்ட் பணியச்சா?சூப்பர்....shan நீக சொல்ளன நா நம்ப முதல் ஸ்டோரி முடியாம இன்னும் episode போய் இருக்கும்.

Meenatchi .S
 
shanDate: Thursday, 13 Mar 2014, 10:24 AM | Message # 520
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai meeatchi,jay,ckiko,rrawali.
atutha relay yaar poda porenga?
 
Search: