தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
SS | Date: Tuesday, 15 Apr 2014, 7:31 AM | Message # 531 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் - 4
"அவனை ஒண்ணுமே சொல்லவே விடமாட்டேங்கறீங்க ரெண்டு பேரும். அவன் அப்படியே கனவு கண்டு தன்னோட எதிர்காலத்தை பாழ்பண்ணிக்க போகிறான்." என்று அனந்தன் முடிப்பதற்குள் " சின்ன பையன் தானே அவன். சரி ஆகிடுவான்" என்றாள் அன்னை.
"நல்ல செல்லம் குடுத்து கெடுங்க அவனை " என்று புலம்பி கொண்டே கடைக்கு சென்றார்.
" தம்பி சொல்றதுலேயும் நியாயம் இருக்கு மா. நான் என்னோட பேரன்கிட்ட பதமா பேசி பார்க்குறேன்" என்றாள் பாட்டி.
இந்த பேச்சுகள் அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவனோ, " இவங்க எல்லாரும் என்ன சொன்னாலும் நான் மனசை மாத்திக்க போறது இல்லை" என்று நினைத்தான். அவனது மனதை தானாகவே மற்றிகொள்ளும் நாள் வரும் என்று அறியாதவனாய்
Message edited by SS - Tuesday, 15 Apr 2014, 7:41 AM |
|
| |
shan | Date: Tuesday, 15 Apr 2014, 7:43 AM | Message # 532 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| காதல்கடலில் தள்ளிடலாமா ss
|
|
| |
SS | Date: Tuesday, 15 Apr 2014, 7:45 AM | Message # 533 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| எங்க வேணும்னாலும் தள்ளலாம் பா.. தப்பே இல்லை
|
|
| |
shan | Date: Tuesday, 15 Apr 2014, 8:29 AM | Message # 534 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -5
சென்னையில் ஒரு பங்களாவில் பூந்தோட்டத்தில் தானும் ஒரு பூவாக மலர்ந்திருந்தால் சந்தியா ....மலர்களுக்கு நீர் விட்டு கொண்டே மலருடன் உரையாடி கொண்டிருந்தாள் .......
சந்தியா 5,6 அங்குல அழகு சிலை .....வில் போல் புருவங்கள் .குடையாய் இமைகள் .மாம்பழ கன்னங்கள் .....ஆரஞ்சு சுளை உதடுகள் (போதுமா வர்ணனை )சந்தியா என்று உள்ளே இருந்து அம்மா அழைக்க ,பூக்களுடன் உரையாடுவதை நிறுத்தி உள்ளே செல்கிறாள் ..
சந்தியா குளித்து தயாராகு இன்று முதல் நாள் அல்லவா .......அட்மிச்சன் கார்டு அனைத்தையும் எடுத்து வைத்தாயா என கேட்க , செல்ல அம்மா முதலில் எனக்கு காப்பி கொடுங்க அப்போ தன பதில் வரும் என கன்னம் கில்லி செல்லம் கொஞ்சுகிறாள் ..........
வரதராஜன் -கனகா தம்பதியரின் மூத்த மகள் .இவளுக்கு அடுத்து பிறந்த தங்கை வினிதா ...... இருவரும் ஜாடையில் ஒரே மாதிரி இருப்பார்கள் ..அப்பா பொறியாளர் .......செம கண்டிப்பு .சந்தியா இன்று எஞ்சினியர் கல்லூரிக்கு முதல் நாள் செல்கிறாள் ......(ஆர்வமே இல்லாமல் )அவளுக்கோ விஸ் .காம் படிக்க ஆசை.....அப்பவோ வருங்காலம் நல்லா இருக்கும் என்று சொல்லி இதில் சேர்த்துட்டார் ... சந்தியா அமைதி .தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுகொண்டாள்.......
அப்பொழுது அரை தூக்கத்தில் அங்கே வருகிறாள் வினிதா .சந்தியாகு நேர் எதிர் குணம்.பட பட பட்டாசு இவள் ......கண்டிப்பான அப்பாவையே ஏமாற்றிவிடுவாள் பேச்சால் .....அம்மா காப்பி என்று வந்தாள்.... brush பண்ணியா என்று கேட்க ........போம்மா எப்பவும் நீ ஒரே கேள்விய கேட்க நானும் ஒரே பதில் இல்லைன்னு சொல்லி ஒரே போர் .நாளையில் இருந்து கேள்வியை மாத்தி கேளுமா .இப்போ காப்பி தா என்று கழுத்தை கட்டி கொண்டாள்......
அப்போது ஜோகிங் முடித்து உள்ளே நுழைகிறார் ராஜன் ....அவரை பார்த்தவுடன் சந்தியா அவள் ரூம் செல்கிறாள் ...... வினியை பார்த்து இன்னும் ஸ்கூல் கிளம்பலையா என்று கேட்க
இதோ அம்மா காப்பி தந்தவுடன் குளித்து கிளம்பிடுவேன் டாட் என ,அந்த குழந்தை சிரிப்பில் முகம் மலர்கிறார் ராஜன் ...............(சாங் யாரவது போடுங்க )
|
|
| |
SS | Date: Tuesday, 15 Apr 2014, 9:03 AM | Message # 535 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்த கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலை குயிலா..
இந்த பாட்டு ஓகே வா shan ?
|
|
| |
shan | Date: Tuesday, 15 Apr 2014, 11:04 AM | Message # 536 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| super song ss
|
|
| |
Jay | Date: Tuesday, 15 Apr 2014, 12:07 PM | Message # 537 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Nice update SS. And song selection super. Heroine varnanaila main point vittuteenga. idai varai virintha koonthal. athaiyum serththudunga. kudumi podaravangalai yaarum heroine naa consider pandrathey illai
|
|
| |
shan | Date: Tuesday, 15 Apr 2014, 1:53 PM | Message # 538 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) Heroine varnanaila main point vittuteenga. idai varai virintha koonthal. athaiyum serththudunga. kudumi podaravangalai yaarum heroine naa consider pandrathey illai
வைசிட்டா போச்சு ஜெய் . சந்தியாக்கு இடை வரை கூந்தல் வினிதாக்கு பாப் கட் .......எப்படி ????
|
|
| |
Jay | Date: Tuesday, 15 Apr 2014, 7:28 PM | Message # 539 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| super shanthi,
|
|
| |
SS | Date: Tuesday, 15 Apr 2014, 10:49 PM | Message # 540 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| shan color miss panniteenga.. sandhana silaya?? illati thanga silaya?? yen pa oru chumma twist kku twins nu vecha eppadi .. appa amma kku kandu pidikka mudiyatha padi.. vinitha ee pora.. and santhya .. viscom porannu... ??
|
|
| |