தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 16 Apr 2014, 9:25 AM | Message # 541 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.
==========
சந்தியாவின் தலைமுடியை வைத்தே கதை சரியான பாதையில் போகுதுன்னு சொல்லிடலாம்!
ஹிஹிஹிஹி
-------
ம்ம்ம் குடும்ப குத்து (குத்தும்) விளக்கு நம்ப சந்தியா!
பேஷ் பேஷ்
|
|
| |
shan | Date: Thursday, 17 Apr 2014, 10:33 PM | Message # 542 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் சுதா&சிகோ எங்கே ரெண்டு பேரையும் காணோம் .
மீனாட்சி , உன் லேப்டாப் இன்னும் சரி ஆகலையா?
|
|
| |
Meenatchi | Date: Friday, 18 Apr 2014, 11:24 AM | Message # 543 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi shan, Laptop ok agitu.monday onwards v ll start music.
Meenatchi .S
|
|
| |
shan | Date: Friday, 18 Apr 2014, 2:32 PM | Message # 544 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Meenatchi (  ) monday onwards v ll start music.
|
|
| |
anju | Date: Thursday, 15 May 2014, 5:49 AM | Message # 545 |
 Lieutenant
Group: Checked
Messages: 44
Status: Offline
| பாகம் -6
அம்மாவிடம் காப்பி வாங்கி தோட்டத்தில் சென்று ஊஞ்சலில் அமர்ந்து ரசித்து குடித்துகொண்டே பக்கத்துக்கு வீட்டை நோட்டம் விட்டால் வினி ...
அப்போது கேட் திறந்து அர்ஜுன் தன் பைக் எடுக்க . டேய் அஜு கொஞ்சம் நில் என்ற அதிகார உத்தரவு வருகிறது வினியிடம் இருந்து .......என்ன குட்டி பிசாசே காலையிலேயே என் வழி மறைக்கிறே என . யாருடா குட்டி பிசாசு ,நாங்கலாம் தேவதைகள் என்று சொல்ல ,அர்ஜுன் பின்னால் திரும்பி பார்க்க என்னடா அங்கே ஆராய்சி,தேவதைகள்னு சொன்னியே எங்கேனு பார்த்தேன் என . ஏய் லூசு காலையிலேயே என்னிடம் வம்பு செய்யாதே என , யார் நானா வம்பு செய்றேன் கல்லூரி கிளம்புறவனை வழி மறிசிட்டு,
இந்த பொடிசு சொல்றதை கேட்டுடாலும் ........... ஆஜூஊஊஊஊஊஊஊஊஊ .....என்னை பேச விடறியா ..........இன்று சந்தியாகு 1ஸ்ட் டே ...சோ ராகிங் பண்ணாம அவளை பார்த்துக்கோ ... ஹே நான் சீனியர் .நான் தன் முதலில் ராக் பண்ணுவேன் என . (சந்தியா படிக்க போகும் கல்லூரியில் அண்ணன் 3 ஆம் வருடம் படிக்கிறான் .அதான் உதார் விடறான் ) பிளிஸ் அஜு ........குறு தட்சனை என்ன குடுப்பே என்று கேட்க .... மாலை உனக்கு பிடிச்ச குழி பணியாரம் அம்மாவை செய்ய சொல்றேன் என்று சொல்ல . டன் என்று சொல்லி வண்டியை உதைத்து ஆண்டி உங்க பொண்ணு என்னை கிளம்ப விடாம வலிமரிகிராஎன பத்தவைத்து வண்டியை சீர விடுகிறான் . பின்னால் அனல் பார்வையுடன் வினி ...........
|
|
| |
SS | Date: Thursday, 15 May 2014, 11:24 PM | Message # 546 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Anju update nalla irukku pa...
friends ithana naala link down aah irundadhu .. nirayya pages poirukkum nu parthen.. ennachu pa ellarum summer vacation mood la irukkeenga pola.
|
|
| |
shan | Date: Friday, 16 May 2014, 11:51 AM | Message # 547 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| hai ss, yaaraiyum kanom.ellorum busy pol...........
hai anju, nice epi.....
|
|
| |
SS | Date: Sunday, 18 May 2014, 9:09 PM | Message # 548 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| ok shan.. namma updates poduvom pa.. monday lendhu naan konjam free.. will start updating this section :-)
|
|
| |
shan | Date: Sunday, 18 May 2014, 10:31 PM | Message # 549 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -7 வினி என்ற கனகாவின் அரட்டலில் அப்போதைக்கு முறைப்பை அடக்கி (முறைத்தாலும் பார்க்க தன அஜு இல்லையே ,பின் என் முறைப்பை வேஷ்டாகனும் )குகுடுவென உள்ளே ஓடுகிறாள் (என்னமா பயபடுரா ). வரும் போதே காதை மூடிக்கொண்டு வரும் மகளை பார்த்து என்னடி காது வலிக்குதா என தவிக்க போமா,இன்னும் 2 தடவை இப்படி அலறுனா என் காது ஜவ்வே கிழிஞ்சிடும் என்று சொல்லி மின்னல் வேகத்தில் குளியல் அறையினுள் நுழைந்தாள்........
டிபன் ரெடியா என கணவரும் சந்தியாவும் வர அப்போதைக்கு அவர்கள் உணவை மேஜையில் பரிமாற சாப்பிட்டவுடன் கிளம்புகிறாள் . முதல் நாள் கவனம் என சொல்லும் போதே நம் குட்டி ராணி வந்து சந்து கவலை படாதே நான் உனக்கு படைகாவலன் ரெடி பண்ணி அனுப்பிட்டேன் இனி நீ பயபடாமல் செல் என ஆசிர்வதிகிறாள்...... உத்தரவு தங்கையே என்று சந்தோசமாக விடை பெறுகிறாள் .........
....தந்தையும் கிளம்ப தாயுடன் தனியாக மாட்டுவாளா வினி ,அப்பா எனக்கு இன்று எக்ஸ்ட்ரா கிளாஸ் இருக்கு என்னையும் கொஞ்சம் ட்ராப் பண்ணிடுங்க என்று கொஞ்சி கொண்டே அப்பாவோடு சென்று கொண்டே அம்மா ,அஜுக்கு பணியாரம் மாலை வேண்டும் செஞ்சு வைசிடுங்க என்று போற போக்கில் சொல்லிட்டே சென்று விடுகிறாள் ........
அர்ஜுன் சிறு வயது தோழன் .....வைத்தியநாதன் ,விமலா தம்பதி மகன் ....அப்பா ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர் .......அம்மா இல்லா பிள்ளை .அர்ஜுனின் 10 வயதிலேயே இறந்து விட்டார்கள் ..கனகாவிற்கு தத்து புத்திரன் ....அவன் வீட்டில் இருப்பதை விட அய்யா ஜாகை இங்கே தான் அதிகம் ......
கல்லூரி பஸ்சில் இருந்து இறங்கும் சந்தியாவிற்கு கொஞ்சம் பதட்டமே....தங்கை சொன்ன வார்த்தையை நம்பி வீர நடை போட்டால் ,ஏஏய் நீலம் இங்கே வா என்ற குரல் .......அட சாட்சாத் குரலுக்கு சொந்தக்காரன் நம் அர்ஜுனே ........
புதுசா என்று கேட்க ,ஆமாம் புது சுடிதார் என்று சொல்ல , ஹய்யோ தத்தி கல்லூரிக்கு புதுசா என ம்ம் என்று தலையாட்ட ,உன் ஊர் தஞ்சாவுரா என்று கேட்க இல்லை என்கிறாள் .
அப்போது புல்லெட்டில் வந்து இறங்குகிறாள் ஒரு மாது ..டேய் அவளை கூபிடு என அர்ஜுன் ஆணையிட,நான் போகட்டுமா என சந்தியா கேட்க இரு இன்னும் பெல் அடிக்க நேரம் இருக்குனு சொல்ல , அஜு நண்பன் புல்லட் ராணியிடம் சென்று நண்பன் கூபி டிரான் என்று சொல்ல தெனாவட்டாக வந்து சந்தியா முன் நின்று 1ச்ட் இயர் ?ம்ம் என்று சந்தியா தலையாட்ட மேஜர் கேட்டு இருவரும் ஒரே துறை என்று கேட்டுட்டு , நான் லாவின் நீ என்று கேட்டு ,வா இந்த வெட்டி பசங்களோடு என்ன பேச்சு டேய் தள்ளுங்கடா என்று கர்ஜிக்க நண்பர்கள் சட்டென்று இரண்டடி பின் வாங்க அவளை இழுத்து செல்கிறாள் ..... சிங்கம் ஒன்று புறப்பட்டதே உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
|
|
| |
shan | Date: Sunday, 18 May 2014, 10:33 PM | Message # 550 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| naan start pannites ss............
|
|
| |