தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
Jay | Date: Thursday, 29 May 2014, 11:14 AM | Message # 591 |
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| ஐயையோ எல்லாரையும் சுத்த விடனும்ன்னே இந்தக் கதை எழுதறா மாதிரியே இருக்கே.கன்னித்தீவு கதைல வரா மாதிரியே முடிவே இல்லாம யார் யாரோ வராங்க அடிச்சுட்டு போயிடறாங்க. முதல்ல இந்தக் கதைல மொத்தம் எத்தனை கேரக்டர்ன்னு சொல்லுங்க. திடீர்ன்னு வீர் அடி வாங்கறார்,அவர் அடிவாங்கும்போதே விக்ரம் மின் தூக்கில எறராறு. இந்தக் கதைக்கு நான் போடற சிச்சு சாங்
ஒண்ணுமே புரியல கதையில
என்னமோ நடக்குது,மர்மமாய் இருக்குது
|
|
| |
shan | Date: Thursday, 29 May 2014, 1:47 PM | Message # 592 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay ( ) முதல்ல இந்தக் கதைல மொத்தம் எத்தனை கேரக்டர்ன்னு சொல்லுங்க. திடீர்ன்னு வீர் அடி வாங்கறார்,அவர் அடிவாங்கும்போதே விக்ரம் மின் தூக்கில எறராறு ஹாய் ஜெய் , நல்லா பாரு வீர் அடி வாங்கியது சந்தியாவிடம் . விக்ரம் அடி வாங்கியது காவலரிடம் ......... நினைபதேலாம் எழுதுவது தான் ரிலே (ரீல் )ஸ்டோரி .......
|
|
| |
SS | Date: Saturday, 31 May 2014, 7:37 AM | Message # 593 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| இது தான் மக்களே இது வரை உள்ள கதை சுருக்கம்.
நான்கு வருடங்களாக சந்தியாவை காணவில்லை.
ஜெய்விக்ரம் (எ) விக்ரம் - இவனது சகோதரன் விக்னேஷ். இவர்களது தந்தை ஆனந்தன் , தாய் ராஜேஸ்வரி. மேலும் லக்ஷ்மி பாட்டியும் உண்டு.
விக்னேஷின் தோழி வினி (எ) வினிதா . இவள் சந்தியாவின் சகோதரி. இவர்கள் இருவரும் வரதராஜன் -கனகா தம்பதியினரின் செல்வபுதல்விகள்.
அர்ஜுன் - சந்தியா மற்றும் வினியின் பக்கத்துக்கு வீட்டு தோழன். சந்தியா படிக்கும் கல்லூரியில் படிப்பவன். வைத்தியநாதன் விமலா தம்பதியினரின் மகன்.
லாவின் - சந்தியாவின் கல்லூரி தோழி. tomபாய் குணங்கள் கொண்ட பெண். இவளது அண்ணன் தான் வீரேன். சந்தியாவை 9 ஆண்டுகளாக ஒரு தலையாக காதலிப்பவன். கடைசியில் தைரியம் வந்து காதலை சொல்லி நம் அமைதி சிகரத்திடம் அடி வாங்குபவன்.
தோழிகளே அதான் கொஞ்சம் தெளிவா சுருக்கம் போட்டுட்டேனே .. யாரவது அடுத்த எபிசொட் நல்ல போடுங்க ...
shan கதை சுருக்கம் கரெக்டா?
Message edited by SS - Saturday, 31 May 2014, 7:39 AM |
|
| |
shan | Date: Saturday, 31 May 2014, 7:41 AM | Message # 594 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS ( ) shan கதை சுருக்கம் கரெக்டா? இதுவரை சரி ss . இனி கதாபாத்திரம் சேராமல் இருந்தால் ............
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 31 May 2014, 10:22 AM | Message # 595 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan ( ) இனி கதாபாத்திரம் சேராமல் இருந்தால் ............ இனி புதிய கதாபாத்திரங்களுக்கு நோ என்ட்ரி......
|
|
| |
Meenatchi | Date: Saturday, 31 May 2014, 11:06 AM | Message # 596 |
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| எனக்கு இன்னும் இந்த கதைக்கு எபி போட வர மாடேகுது.உண்மை சொன்ன கொஞ்சம் புரில பா....
எங்க கஷ்டம் பாத்து மினி கதை இன்ட்ரோ கொடுத்த ss கு நன்றி....
Meenatchi .S
|
|
| |
meenasan | Date: Tuesday, 03 Jun 2014, 6:18 PM | Message # 597 |
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Romba theliva puriyramathiri iruku.......irunthalum charc..romba konjama irukkuba
|
|
| |
shan | Date: Tuesday, 03 Jun 2014, 8:49 PM | Message # 598 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| yaar aduthu music start panna poraa
|
|
| |
SS | Date: Thursday, 19 Jun 2014, 11:52 PM | Message # 599 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| என்ன தோழிகளே யாருமே சந்தியாவை தேட முயற்சி செய்யலை ... என்னாச்சு... எல்லாரும் காத்திட்டு இருக்கோம்.
|
|
| |
chiko | Date: Friday, 20 Jun 2014, 0:21 AM | Message # 600 |
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| ஹாய் பிரண்ட்ஸ்,
எல்லா அப்டேட்சும் தெளிவா படிச்சிட்டு,சந்தியாவை தேட வரேன்.
|
|
| |