இன்றைய சமையல்! - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இன்றைய சமையல்! ('இன்றைய சமையல்’ பகுதியில் செஃப் தாமு தரும் செய்முறைகள்)
இன்றைய சமையல்!
RAWALIKADate: Saturday, 25 Jan 2014, 0:55 AM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஆமாம் தப்பிக்க முடியாதபடி அசத்து. அதுவும் புது எலி தானா வலையில் மாட்டிகிட்ட நிலைமை! அசந்து போய்டணும் நீ சமைக்கறத சாப்பிட்டுட்டு.

அதுல சொன்ன மாதிரி செஞ்சா நல்லா வருது,
 
chithuDate: Monday, 27 Jan 2014, 11:44 PM | Message # 12
Major general
Group: *Checked*
Messages: 347
Status: Offline
Thanks Rawalika. .
 
RAWALIKADate: Tuesday, 28 Jan 2014, 9:13 AM | Message # 13
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இன்றைய சமையல்! - 8

Thanks - Vikatan - 'செஃப்’ தாமு, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், தே.தீட்ஷித்

 ''ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்பு... 'நாளைக்கு என்ன சமைக்கலாம்' என்று முடிவெடுப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும் உங்களுக்கு. இந்தத் திண்டாட்டத்துக்கு, 'இன்றைய சமையல்' தொடர் மூலமாக வாரத்தின் ஏழு நாளும் சமைப்பதற்கான குறிப்புகளைத் தந்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

இனி, என்னுடைய ஸ்பெஷல் மற்று ஹெல்தி ரெசிபிகளை உங்களோடு தொடர்ந்து பகிர்ந்துகொள்ளப் போகிறேன்'' என்ற 'செஃப்' தாமு, சிரித்தபடியே ரெசிபியைச் சொல்ல... வழக்கம்போல் குறிப்பெடுத்துக் கொண்ட இல்லத்தரசி அஞ்சனா ராவ், அதை உங்களுக்காக இங்கே செய்து காட்டுகிறார்.

பனீர்  பழமிளகாய் தொக்கு

தேவையானவை: பனீர் 200 கிராம், பழமிளகாய் (பச்சை மிளகாயை, பழமாகவே கடைகளில் விற்கிறார்கள்) - 50 கிராம், தனியாத்தூள் 2 டீஸ்பூன், தேங்காய்ப் பால் அரை கப்,  சோம்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பனீரை வாங்கி வந்தவுடன் உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் நறுக்கி, சுடுநீரில் ஐந்து நிமிடம் போட்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்து வையுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பிரவுன் நிறத்துக்கு வந்ததும், நீளமாக நறுக்கிய பழமிளகாய்களைப் போட்டு வதக்கவும். அடுத்ததாக‌ இஞ்சி - பூண்டு விழுது, தனியாத்தூள் என ஒவ்வொன் றாக போட்டு வதக்கி, அடுப்பை 'சிம்’மில் வைத்து விடுங்கள். இனி, பனீரை போட்டு வதக்கி, தேங்காய்ப் பால் ஊற்றி, உப்பு சேர்த்துவேகவிடுங்கள். இந்த கிரேவி, திக்காக தொக்கு பதத்துக்கு வந்தவுடன் இறக்கிவிடுங்கள். இதை சப் பாத்தி, தோசை என எல்லாவற்றுக்கும் சைட் டிஷ்ஷாக தொட்டுச் சாப்பிடலாம்.இது என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி. நானே கிரியேட்டிவாக கண்டு பிடித்ததும்கூட!

கமகமக்கும்...


Message edited by RAWALIKA - Tuesday, 28 Jan 2014, 9:15 AM
 
vetrijDate: Wednesday, 29 Jan 2014, 7:58 AM | Message # 14
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 148
Status: Offline
Thank you so much Rawalika...
 
P_SakthiDate: Wednesday, 29 Jan 2014, 6:04 PM | Message # 15
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Many thanks Viji...:D
 
SLKDate: Friday, 31 Jan 2014, 10:09 PM | Message # 16
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
Hi Thanks rawalika

waiting for more..
 
RAWALIKADate: Saturday, 01 Feb 2014, 10:01 AM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நன்றி சொன்ன எல்லோருக்கும் நன்றி

SLK நானும் நம்ப தாமு மாமாவுக்காக வைடிங்... மாசத்துக்கு 2 வாட்டி தான் வரார்ர்ர்ர்
 
shanDate: Saturday, 01 Feb 2014, 6:02 PM | Message # 18
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அசத்துறே ரவளி
 
vaisriDate: Sunday, 02 Feb 2014, 4:47 PM | Message # 19
Colonel
Group: *Checked*
Messages: 203
Status: Offline
thanks rawalika
 
benziDate: Wednesday, 05 Feb 2014, 10:57 AM | Message # 20
Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
hai rawa unga panner thokku receipe super mudinja intha Thursday try pannuraen weekend-a paneerroda start pannalamla.
potato paneer ellam saerthu veg  kofta nalla irukkum eppadi saeiyanumnu thaeriyuma therinja sollunga.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இன்றைய சமையல்! ('இன்றைய சமையல்’ பகுதியில் செஃப் தாமு தரும் செய்முறைகள்)
Search: