இன்றைய சமையல்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இன்றைய சமையல்! ('இன்றைய சமையல்’ பகுதியில் செஃப் தாமு தரும் செய்முறைகள்)
இன்றைய சமையல்!
RAWALIKADate: Wednesday, 22 Jan 2014, 10:51 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இன்றைய சமையல்.pdf


'இன்றைய சமையல்’ பகுதியில் தினமும் என்னசமைக்கலாம் என்பதைப் பற்றி வாசகிகளுக்காக இங்கே பேசுகிறார் செஃப் தாமு. - அவள் விகடனில் தொடராக வெளிவந்ததை தொகுத்து தந்துள்ளேன்.


Message edited by RAWALIKA - Wednesday, 22 Jan 2014, 10:51 AM
 
PooDate: Wednesday, 22 Jan 2014, 2:29 PM | Message # 2
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 138
Status: Offline
Thanks Rawalika
 
shanDate: Wednesday, 22 Jan 2014, 3:42 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நன்றி ரவளி
 
RAWALIKADate: Wednesday, 22 Jan 2014, 9:00 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Poo & Shanthi 

thanks pa
 
vijiDate: Thursday, 23 Jan 2014, 9:34 AM | Message # 5
Major
Group: *Checked*
Messages: 85
Status: Offline
Thank you  Rawalika
 
shanDate: Thursday, 23 Jan 2014, 9:50 AM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ths for the recipe viji.....

Quote viji
Chicken Manchurian
 
SSDate: Thursday, 23 Jan 2014, 11:28 PM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Thanks Viji.. for the recipes of Chef Damu
 
srkDate: Friday, 24 Jan 2014, 8:11 AM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
தாமு அவர்களின் இன்றைய சமையல் குறிப்புகளை தொகுத்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரவளிகா. பயனுள்ள உபயோகமான குறிப்புக்கள்.

இன்று என்ன சமைப்பது என்று யோசிப்பதிலேயே பாதி நேரம் ஓடிவிடுகிறது. இனி இதை பார்த்து ஒவ்வொன்றாக செய்து அசத்த போகிறேன். இருக்கவே இருக்கே நம்ம வீட்டு சோதனை எலிகள்... biggrin


Life is God's Gift
 
RAWALIKADate: Friday, 24 Jan 2014, 9:30 AM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
SRK நான் சில item செஞ்சிப் பார்த்தேன். அவர் சொன்ன methodல பண்ணும்போது சரியா வருது.

ஆமாம் எலிகள் இருக்கும்போது நமக்கு என்ன கவலை? இன்னிக்கி ஃப்ரைடே..சோ எலி தப்பிக்க சான்ஸ் அதிகம். வார நாட்கள்ல போட்டு அசத்து.
 
srkDate: Friday, 24 Jan 2014, 12:35 PM | Message # 10
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote RAWALIKA ()
ஆமாம் எலிகள் இருக்கும்போது நமக்கு என்ன கவலை? இன்னிக்கி ஃப்ரைடே..சோ எலி தப்பிக்க சான்ஸ் அதிகம். வார நாட்கள்ல போட்டு அசத்து

எலிகளுக்கும் வார விடுமுறை வேணும்ல, அதனால நாளையிலிருந்து தான் அசத்தல் வாரம் ஆரம்பம்..... cry


Life is God's Gift
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இன்றைய சமையல்! ('இன்றைய சமையல்’ பகுதியில் செஃப் தாமு தரும் செய்முறைகள்)
Search: