இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் (நாவல்களும் சினிமாவும்)
இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும்
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 0:54 AM | Message # 21
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Quote RAWALIKA ()
பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா

டைரக்ஷன் - G.N. ரங்கராஜன்; திரைக்கதை - சுஜாதா; இசை - இளையராஜா

மூல கதை "கரையெல்லாம் செண்பகப்பூ" - சுஜாதா

1981 வெளிவந்த படம்

நாட்டுப்புற பாடல், மர்மக்கதை இதுதான் இக்கதையின் சிறப்பம்சங்கள்

நானும் இதைதான் நினைத்தேன். இந்தப் படத்தில் சில பாடல்கள் அருமை

*காடெல்லாம் பிச்சிபூவு, கரையெல்லாம் செண்பகப்பூவு
http://www.youtube.com/watch?v=VsTbUL-5CHY

*ஏரியிலே இலந்தமரம் தங்கச்சி வச்ச மரம்

கிராமத்துப் படம் பின்னே என்ன இளையராஜாங்கம் தான்.


தமிழ் மதுரா
 
TamilMadhuraDate: Friday, 07 Feb 2014, 0:58 AM | Message # 22
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Quote RAWALIKA ()
காயத்ரி - படம்கதை மூலம் "காயத்ரி" - சுஜாதா

இதுவும் விறுவிறுப்பாக கொண்டுசென்ற மர்மக்கதை

படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, ராஜசுலோசனா, ஜெய்சங்கர் நடிப்பின் மூலம் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பாக அமைத்திருந்தனர்

ஆனால் கதையின் கருவை வார்த்தைகளில் நம் கண்முன்னே கொண்டுவந்த பெருமையை சுஜாதா அவர்களின் புத்தகத்தையே சாரும்.
இந்த நாவல் படிச்சதில்லை. ஆனால் கதையே தெரியாமல் பார்த்த படம். ஒரு தடவை தலைவரும் மயிலும் நடித்த படம் என்று ஆவலாகப்  பார்த்தேன். கடைசியில் ரஜினி வில்லன், ஜெய் ஹீரோ.


தமிழ் மதுரா
 
MeenatchiDate: Friday, 07 Feb 2014, 9:52 AM | Message # 23
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
"கரையெல்லாம் செண்பகப்பூ" movie athu ruken pa.athula vara nattupura padal nala irukum.I d't read the novel.if any one have that novel ink....

Meenatchi .S
 
PattuDate: Friday, 07 Feb 2014, 5:51 PM | Message # 24
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
படம்:  47 நாட்கள்
இயக்கம் : பாலச்சந்தர்.
கதை, வசனம் : சிவசங்கரி.
Actors :  சிரஞ்சீவி, ஜெயப்பிரதா

இந்த படத்தை பற்றி சிவசங்கரி குறிப்பிடுகையில், ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்த கதையை எழுதினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் இன்றைக்கும் இந்த கதை தொடர்கதையாக பார்க்க நேரும் கொடூரம் தான் கொடுமையாக இருக்கிறது.

படத்தின் கதை மிகவும் எளிது, பணத்திற்காக பிரஞ்சுகாரியை பொய் சொல்லி திருமணம் செய்துக்கொண்டு, வாழ்க்கைக்கு என்று ஒரு தமிழ் பெண்ணை அம்மா அப்பாவிற்காக மணந்து கொண்டு அவளையும், பிரஞ்சு காரியையும் ஒரே வீட்டில் வைத்து வாழ நினைத்து ஏமாந்து போன ஒரு ஆணின் கதை தான் இந்த படம்.

ஒவ்வொரு காட்சியிலும் ஜெயப்பிரதாவும் சரி சிரஞ்சீவியும் சரி அப்படி ஒரு போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கும் படம் இது.

நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிரஞ்சீவி மேல் அனைவருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரபடைப்பு.

சிவசங்கரியின் வசனமானதால், ஜெயப்பிரதா பேசி இருக்கும் வசனங்கள் எல்லாம் மகேந்திரனின் வசனங்களில் வருவது போல் இயல்பாகவும், உண்மையில் பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி இருந்தது.

தப்பிக்க நினைக்கும் அத்தனை சந்தர்பங்களும் அடிபட்டு போகும் போது, ஆதிச்ச நல்லூருக்கு நாமளே ஒரு எட்டு போய் சொல்லிட்டு வந்தால் என்ன என்று தோன்றும் அளவிற்கு கதையும் சம்பவங்களும் அருமையாக இருக்கும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
shanDate: Friday, 07 Feb 2014, 8:34 PM | Message # 25
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் பட்டு ,
அருமையான படம் ...மொழி புரியாமல் ஜெயபிரதா தவிகும் தவிப்பும்
அருமையான நடிப்பு ......
 
TamilMadhuraDate: Tuesday, 11 Feb 2014, 1:31 AM | Message # 26
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
எனக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். ஜெயப்ரதா என்ன ஒரு அழகு!
கதையும் படிச்சுருக்கேன். ஆனால் அதில் அவளோட அண்ணன் காப்பத்துற மாதிரி வரும். சரத்பாபு கேரக்டர் இல்லை.


தமிழ் மதுரா
 
TamilMadhuraDate: Tuesday, 11 Feb 2014, 1:32 AM | Message # 27
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
ரெட் டீ நாவல் பேஸ் பண்ணினதுதான் பரதேசி படம்னு கேள்விப் பட்டேன். நான் இன்னும் அந்த நாவல் படிக்கல. படிச்சவங்க யாராவதிருந்தா பகிருங்களேன்.

தமிழ் மதுரா
 
PooDate: Tuesday, 18 Feb 2014, 1:17 PM | Message # 28
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 138
Status: Offline
Thanks friends
 
NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 9:30 PM | Message # 29
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ friends
Very intresring thread
 
vaideeshDate: Saturday, 22 Feb 2014, 6:41 AM | Message # 30
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Hi all,
thanks to your wonderful contributions.Interesting thread
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் (நாவல்களும் சினிமாவும்)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: