தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
kvsuresh | Date: Monday, 17 Feb 2014, 3:12 PM | Message # 41 |
![kvsuresh](/avatar/19/1264-818337.gif) Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| shanthi sonna madhiri ennakkum thamizhle type panni paste panna mudiyala help me.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
chiko | Date: Monday, 17 Feb 2014, 3:15 PM | Message # 42 |
![chiko](/avatar/34/8527-238709.gif) Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| Quote Jay ( ![Link to the quoted text](http://s104.ucoz.net/img/fr/ic/4/lastpost.gif) ) ஆடி காரிலிருந்து இறங்கி ஆடி ஆடி உள்ளே போகும் நந்தனைப் பார்த்து என்ன பா கிரேக்கச்சிலை காலையிலேயே புல்லா ஆடி ஆடி போகுது
|
|
| |
kvsuresh | Date: Monday, 17 Feb 2014, 3:40 PM | Message # 43 |
![kvsuresh](/avatar/19/1264-818337.gif) Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| chiko, adhul FUllah irukkolliyo adhan adi adi poguthu.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
shan | Date: Monday, 17 Feb 2014, 5:53 PM | Message # 44 |
![shan](/avatar/74/276232.jpg) Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| [/quoQuote SS ( ![Link to the quoted text](http://s104.ucoz.net/img/fr/ic/4/lastpost.gif) ) Shan I guess right click disabled ah irukku.. try Ctrl +V .. for pasting... it shud work
SS, IPPO EN SCREEN ROMBA PERUSA AGITUCI........ELUTHELLAM KOTTAI KOTTAYAI..........IPPO ENNA SEIVATHU
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 6:21 PM | Message # 45 |
![Jay](/avatar/32/318263.jpg) Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Chiko Greeka silai santhana silaiyai paartha mayakkathula irukku illa. Appo aadi aadi thane varum
|
|
| |
anju | Date: Monday, 17 Feb 2014, 6:23 PM | Message # 46 |
![anju](https://71231099.uid.me/avatar.jpg) Lieutenant
Group: Checked
Messages: 44
Status: Offline
| நீயின்றி நான் இல்லை பாகம் -5 வெளியில் வந்த நந்தன் ஹலோ மிஸ் ப்ளீஸ் கமீன் மை ரூம் என சொல்லி உள்ளே அழைக்க நந்தினியோ ஒரு நிமிடம் யோசித்து தான் வந்த காரியம் முக்கியம் என உள்ளே நுழைகிறாள் நந்தன் என்ன விஷயமா வந்தீங்க என கேட்கும் போதே புயல் வேகத்தில் வந்த மாயா(அதான் அராபிய குதிரை )பார்த்தா தெரியலை நந்து ஏதாவது பிச்சை கேட்க வந்துருப்பா என சொல்ல shutup என நந்தன் அதட்ட பார்வையால் முறைத்துக்கொண்டு அங்கே அமர்கிறாள் .. வணக்கம் என் பேர் நந்தினி .நான் அன்னை பொறியியல் கல்லூரியில் இருந்து வருகிறேன் ....நாங்கள் முதியோர் இல்லத்திற்காக ஒரு கலை நிகழ்சி நடத்துகிறோம் .அதற்காக உங்களால் முடிந்த உதவி தொகை கொடுத்தால் உதவியாக இருக்கும் என்கிறாள் ...... கலை நிகழ்சிக்கு எவ்வளவு தொகை என்று கேட்டு ஒரே செக்கில் கொடுக்க ....ஒரு நிமிடம் சார் என அவள் வெளியில் சென்று அவள் பிரின்சிபாலிடம் தகவல் சொல்ல உடனே அவர் விழாவின் தலைமை பொறுபேற்க வேண்டுதல் விடுகிறார் ........ கலை நிகழ்சியில் நந்தினி தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி எந்தன்தோழி
தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி எந்தன்தோழி ...............
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 7:05 PM | Message # 47 |
![Jay](/avatar/32/318263.jpg) Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote RAWALIKA ( ![Link to the quoted text](http://s104.ucoz.net/img/fr/ic/4/lastpost.gif) ) "உன்னை பிச்சைக்காரியா நினைச்சிருந்தா...இப்படி பண்ணுவேனா?" என்று கூறிய படி அந்த முரட்டு அரேபியன் குதிரையை நெஞ்சோடு நெஞ்சு அணைத்து; முகம் நோக்கி குனிந்து உதட்டில் முத்திரை பதித்து குதிரையின் சுவாசத்தை நிறுத்திய நேரம்... Yempa ippadi 4th partlaye kissing kissing vachuteengale, appo udane adutha partla palaar, palaar varumaa. illai PP varuma
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 7:07 PM | Message # 48 |
![Jay](/avatar/32/318263.jpg) Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Anju kalakkareenga. Paarunga yellarkittayum yethanai thiramai irukku. Yellarume oru 100,150 books yezhuthara alavu capacity vachirukkaanga. Kalakkunga makkas
Message edited by Jay - Monday, 17 Feb 2014, 8:57 PM |
|
| |
srk | Date: Monday, 17 Feb 2014, 8:23 PM | Message # 49 |
![srk](/avatar/11/820928.jpg) Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote kvsuresh ( ![Link to the quoted text](http://s104.ucoz.net/img/fr/ic/4/lastpost.gif) ) shanthi sonna madhiri ennakkum thamizhle type panni paste panna mudiyala help me. Quote shan ( ![Link to the quoted text](http://s104.ucoz.net/img/fr/ic/4/lastpost.gif) ) SS, IPPO EN SCREEN ROMBA PERUSA AGITUCI........ELUTHELLAM KOTTAI KOTTAYAI..........IPPO ENNA SEIVATHU இந்த வெப் சைட்ல Google input tools போய் வலது பக்கம் இருக்குறதுல தமிழ் செலக்ட் பண்ணிட்டு I agree terms and conditions tick பண்ணிட்டு download கிளிக் பண்ணுங்க. அது save ஆன பிறகு run பண்ணினா இன்ஸ்டால் ஆயிடும். நீங்க directa தமிழ்ல டைப் பண்ணலாம்.
நான் இப்படிதான் செய்தேன்.
Life is God's Gift
|
|
| |
srk | Date: Monday, 17 Feb 2014, 8:26 PM | Message # 50 |
![srk](/avatar/11/820928.jpg) Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| SS, Jay, Rawalika and Anju
ஸ்டோரி கலக்கலோ கலக்கல்........
Life is God's Gift
|
|
| |