தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 9 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 3:13 PM | Message # 81
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹய்யோ ரவளி ,
இன்னொரு பெண்ணுடன் அணைத்த நிலையில் பார்த்தும் ஒரு சண்டையும் போடாமல் இருக்க நந்தினி ஜடமா ?உன் ட்விஸ்ட் சூப்பர் .....தங்கையா ?அத்தை மகளா ?
 
RAWALIKADate: Tuesday, 18 Feb 2014, 3:14 PM | Message # 82
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
ஹய்யோ ரவளி , இன்னொரு பெண்ணுடன் அணைத்த நிலையில் பார்த்தும் ஒரு சண்டையும் போடாமல் இருக்க நந்தினி ஜடமா ?

அதுதான் அச்சாரம் அச்சாரமா குடுத்து சரிபண்ணியாச்சே!
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 3:18 PM | Message # 83
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஓஹோ ........எனக்கே இப்போ யார் சித்தப்பா மக்கள் ,யார் பெரியப்பா மக்கள்னு ஒரே குழப்பம் wacko
 
srkDate: Tuesday, 18 Feb 2014, 3:20 PM | Message # 84
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நீயின்றி நான் இல்லை

பகுதி - 11
 

அர்ஜுனின் சோக கதையை கேட்டு அழுதே விட்ட யுதி (யுக்தா ன்னு கூப்பிட பெருசா இருக்குல்ல) "ஓ அஜு, நீங்க எவ்வளோ மென்மையான உள்ளம் கொண்டவர்னு எனக்கு தெரியும். இருந்தாலும் நீங்க கொஞ்சம் உங்களை கவனிச்சுக்கோங்க. இவ்வளோ கவலைப்பட்டால் உடலுக்கு ஆகாது" என்று கவலைப்பட்டாள்.

"யுதி நீ எப்போவுமே என் பக்கத்தில் இருந்தால் நான் சந்தோசமா இருப்பேன்" என்ற அஜுவின் கழுத்தில் அவன் யுதியின் கரங்கள் பூ மாலையாக விழுந்தன.
ஒரு கையால் அவளை அணைத்துக்கொண்டே ஹம்மரின் பவர் ஸ்டீரிங்கை லாவகமாக வளைத்தான் அஜு.

அருகிலிருந்த coffee ஷாப்பில் பிசினஸ் மீட்டிங்கில் இருந்த நந்தனின் கண்களுக்கு ஹம்மர் காரின் உள்ளிருந்த யுதி படாமல் போனது யார் குற்றம்...விதியின் குற்றமா அல்லது ஹம்மர் காரின் கண்ணாடி முழுதும் கருப்பாக இருந்தது குற்றமா?? (அடுத்த பட்டிமன்ற தலைப்பு ரெடி)

நந்தனின் மனதில் எரிமலை வெடித்தது. லாவா பொங்கி வழிந்து அவன் கண்களில் வெளிப்பட்டது. (கண் சிவப்பாயிடுச்சு.......மக்களே நோட் பண்ணிகோங்க கண்ல இனி லாவாவும் தெரியும்)

நந்தனின் சபதம் 

அவளுக்கு என்ன திமிர் இருந்தா இப்படி ரோட்டில் நின்று கண்டவனோடு சிரிச்சு பேசிகிட்டு இருக்கா? ஆனா என்னை பார்த்தால் மட்டும் அவ அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது. இதை இப்படியே விட்டா என் ஆண்மைக்கே இழுக்கு. அவளை என்னையே சுற்றி வந்து நீங்க இல்லாமல் நான் இல்லைன்னு சொல்லவைக்கல நான் வணிக காந்தம் (அதான்பா பிசினஸ் மேக்னெட்) நந்தன் இல்லை.

நந்தினியின் வாழ்வில் சடுகுடு ஆட விதி (இது யார்ப்பா) காத்திருக்கிறது..........



Life is God's Gift
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 3:27 PM | Message # 85
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் சுதா,
பட்டிமன்றதிற்கு தன இப்போ தலைப்பு பஞ்சம் ......
நந்தனின் சபதம் .......எவ்வளோ பெட்?
எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
 
RAWALIKADate: Tuesday, 18 Feb 2014, 3:30 PM | Message # 86
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote srk ()
அவளுக்கு என்ன திமிர் இருந்தா இப்படி ரோட்டில் நின்று கண்டவனோடு சிரிச்சு பேசிகிட்டு இருக்கா? ஆனா என்னை பார்த்தால் மட்டும் அவ அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது.

இது அரேபியன் குதிரை சந்தன சிலையை நந்தனை விட்டு விலக சொன்ன பொது... அதன் எதிரொலி எள்ளும் கொள்ளும்... அதை சரியாக்கியது அச்சாரம்.

சோ நான் போட்ட நீயின்றி நானில்லை பார்ட் 12!


Message edited by RAWALIKA - Tuesday, 18 Feb 2014, 3:30 PM
 
RAWALIKADate: Tuesday, 18 Feb 2014, 3:34 PM | Message # 87
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
SRK உங்கள் பார்ட் 11 அப்புறம் நான் போட்டத 12 ஆக்கிட்டேன்!

ஐ...அஜு யுதி சைடு ட்ராக் சூப்பர்
 
srkDate: Tuesday, 18 Feb 2014, 3:35 PM | Message # 88
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote RAWALIKA ()
இது அரேபியன் குதிரை சந்தன சிலையை நந்தனை விட்டு விலக சொன்ன பொது... அதன் எதிரொலி எள்ளும் கொள்ளும்... அதை சரியாக்கியது அச்சாரம். சோ நான் போட்ட நீயின்றி நானில்லை பார்ட் 12!
 ஹய்யோ விஜி,

இப்போதான் நீ போட்ட எபிசொட் பார்த்தேன். ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்.

படிக்கிறவங்க தலை ட்விஸ்ட் ஆகாம இருக்குமா??  victory


Life is God's Gift
 
RAWALIKADate: Tuesday, 18 Feb 2014, 3:37 PM | Message # 89
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote srk ()
படிக்கிறவங்க தலை ட்விஸ்ட் ஆகாம இருக்குமா??
 
அப்போ டபிள் தமாக்கா!
 
srkDate: Tuesday, 18 Feb 2014, 3:38 PM | Message # 90
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote RAWALIKA ()
SRK உங்கள் பார்ட் 11 அப்புறம் நான் போட்டத 12 ஆக்கிட்டேன்! ஐ...அஜு யுதி சைடு ட்ராக் சூப்பர்

தேங்க்ஸ் விஜி.

Quote shan ()
ஹாய் சுதா, பட்டிமன்றதிற்கு தன இப்போ தலைப்பு பஞ்சம் ......
நந்தனின் சபதம் .......எவ்வளோ பெட்?
எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே

பாட்டு சூப்பர் சாந்தி....


Life is God's Gift
 
Search: