தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
Jay | Date: Thursday, 20 Feb 2014, 12:54 PM | Message # 141 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote RAWALIKA (  ) ஆமாம் நந்தினியின் மாமா பொண்ணு. ஐயோ மிடியல. யாராவது தெளிவா ஒரு குடும்ப சார்ட் போடுங்கப்பா. ஏகப்பட்ட மாமாவா போச்சு.
|
|
| |
benzi | Date: Thursday, 20 Feb 2014, 12:57 PM | Message # 142 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
| rawa clearra innoru family tree podunga. padikkayila ippada kaelvi kaettu purinchu padicchu iruntha ippo engayo poi irukkalamnu ninaikuraen
|
|
| |
shan | Date: Thursday, 20 Feb 2014, 12:58 PM | Message # 143 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) ஐயோ மிடியல. யாராவது தெளிவா ஒரு குடும்ப சார்ட் போடுங்கப்பா. ஏகப்பட்ட மாமாவா போச்சு.
|
|
| |
Meenatchi | Date: Thursday, 20 Feb 2014, 1:12 PM | Message # 144 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote chiko (  ) கோட்டையூர் ஜமீன் = ரகுநந்தன் பூபதி + ஆதித்ய பூபதி +ஹேமா தேவி ரகுநந்தன் பூபதி +பிரபாவதி = அர்ஜுன் (காதலி சம்யுக்தா என்கிற யுக்தா ) ஆதித்ய பூபதி ஜமீனை விட்டு திருமணம் ஆகும் முன்னமே போய்விடுவதால்,அவரை பற்றிய விவரங்கள் ,தொடரும் எபிசோடுகளில் வரும். விஸ்வநாதன்+ஹேமா தேவி = நந்தினி,கெளதம். மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = நந்தன் அப்புறம் ஒரு சுட்டி தங்கை (பேரு யாராவது வெய்யுங்க) ethula maya family enga pa varthu???
Meenatchi .S
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 20 Feb 2014, 1:16 PM | Message # 145 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Final Family Tree:
கோட்டையூர் ஜமீன் = ரகுநந்தன் பூபதி + ஆதித்ய பூபதி +ஹேமா தேவி
ரகுநந்தன் பூபதி +பிரபாவதி = அர்ஜுன்(காதலி சம்யுக்தா என்கிற யுக்தா )
(ஆதித்ய பூபதி ஜமீனை விட்டு திருமணம் ஆகும் முன்னமே போய்விடுவதால்,அவரை பற்றிய விவரங்கள் ,தொடரும் எபிசோடுகளில் வரும்.)
ஆதித்ய பூபதி + மனைவி (பேரு தெரியல) = மாயா (அரேபியன் குதிரை)
விஸ்வநாதன்+ஹேமா தேவி = நந்தினி,கெளதம்.
மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = நந்தன் அப்புறம் ஒரு சுட்டி தங்கை (பேரு யாராவது வெய்யுங்க)
==========
என்னப்பா இந்த சின்ன குடும்பத்துக்கே confuse ஆகிட்டீங்க.
ஜுனூன் மாதிரி கொண்டு போனா என்ன பண்ணுவீங்க?
இந்த கதைய நம்ப இன்னும் சிந்துபாத் கதை மாதிரி கொண்டுபோக ஆசைப்பட்டேன்!
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 20 Feb 2014, 1:17 PM | Message # 146 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Meenatchi (  ) ethula maya family enga pa varthu??? Final family tree pottaachu
nalla parthukonga.
|
|
| |
Jay | Date: Thursday, 20 Feb 2014, 1:22 PM | Message # 147 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote RAWALIKA (  ) ஆதித்ய பூபதி + மனைவி (பேரு தெரியல) = மாயா (அரேபியன் குதிரை) ஆதித்ய பூபதி + யசோதா (ஜமீன் இன்ட்ரோ சீன்ல வருது) = மாயா
அப்பறம் நந்தனோட குட்டி தங்கை பேரு நந்திதா.(அண்ணா, தங்கைக்கு எப்பவுமே ரைமிங்கா இருக்கணும் பேரு.அவளை ஷார்ட்டா நதின்னு கூப்பிடுவாங்க )
ஓகே வா friends. Fix ஆகிக்கலாமா
Message edited by Jay - Thursday, 20 Feb 2014, 1:25 PM |
|
| |
Meenatchi | Date: Thursday, 20 Feb 2014, 1:25 PM | Message # 148 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| deal ஓகே... next episode potudalama?
Meenatchi .S
|
|
| |
Jay | Date: Thursday, 20 Feb 2014, 1:26 PM | Message # 149 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| டபுள் ஓகே மீனாக்ஷி. நீங்க கலக்குங்க
|
|
| |
shan | Date: Thursday, 20 Feb 2014, 1:42 PM | Message # 150 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹப்பா ஒரு வழியா புரிந்தது குடும்ப வரலாறு ............ இதை தான் 2 நாள் முன்னாடியே கேட்டேன் ரவளி
|
|
| |