தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 16 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
MeenatchiDate: Thursday, 20 Feb 2014, 2:11 PM | Message # 151
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
episode  19:
      நந்தினி அழுவதை பார்த்த நந்து இப்போ எதுக்கு டாம்  துரக்கற அப்பகு election fund பத்துன டென்ஷன் அதான்.அம்மா நா இவள வீட்டுல விட்டுடு வரேன்.
       பிரபா ஒரு நிமிஷம் niluma.சரோஜா எடுத்துகிட்டு வவா (servent maid)னுதம் ஒரு தட்டு அதும் வெள்ளி தட்டு எடுத்து வந்தாள்.(அதுல நீங்கள் நினைத்த எல்லா items இருதது பா including dimond necklace)அதை  கொடுத்த பிரபா வாங்கிகோமா னு  சொல்ல  அதுக்கு நந்தினி நந்துவை பார்க்க அவன்  எடுத்துகொனு kadhal parvai pathu சொல்ல...(.)
    எனக்கு பூ மட்டும் போதும் ....சொல்ல நந்துக்கு மாயா நியாபகம்வர (முந்தின episode ....50lak jewelles)இவ்ளோ நல்லவள்  நந்தினி னு ஆச்சர்யமா பாக்க ....(:pray:)
    அங்க பூபதி மொபைல் ku மாயா அவ நந்து present panuna necklace போட்டு போட்டோ அனுப்பி இரூந்தால்...
பூபதி என்ன பண்ற மாயா நீ?உன்ன எதுக்கு நந்து கிட்ட பழகசொனேன்..நீ என பண்ற?நீ அவன் கிட்டclose ahh இருத்த தான் நமக்கு அவன் அப்பாகிட்ட வேலை நடக்கும்.இல்லேன்னா நாம அபோ chemical பாக்டரி  ஆரம்பிக்கறதுக்கு permission வாங்க முடியாதுன்னு தெரியாதா உனக்கு ?கேட்க அதுக்கு அவ நா ஒரு ஐடியா வச்சு இருக்கேன் அப்பா?நீங்க பாக்டரி பத்தி யோசிக்கறேக.ஆனா நா அவக மொத்த சொத்தும் ஆளணும்னு பாக்கறேன் அப்பா?wait அண்ட் see.....


Meenatchi .S
 
JayDate: Thursday, 20 Feb 2014, 2:40 PM | Message # 152
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
நீயின்றி நானில்லை

பார்ட் 20

நந்தினி பூவைத் தவிர மற்றவற்றை வேண்டாம் என்று மறுக்க, "மறுக்காம எடுத்துக்கோ நந்தினி,  இந்த மாதிரி நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் கொடுப்போம் .  அதுவும் நீ நந்துக்கு ஸ்பெஷல் அப்படினும்போது கண்டிப்பா எடுத்துக்கணும்",என்று பிரபா வற்புறுத்த ஆரம்பித்தார்.

"இல்லங்க ஆன்ட்டி,இதெல்லாம் வேண்டாம்.  எனக்கு உங்க அன்பு மட்டும் இருந்தா போதும்.", எட்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதபடியேக் கூற (அன்பு அதிகமா போச்சு,அதுதான் அழுகை )

ச்சே அன்பாலயே கொல்றாளே. சின்ன சொல்லைக் கூட தாங்க முடியாத இவளை என் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்தணும் என்று மனதில் நந்தன் சபதம் எடுத்தான்.

"அம்மா நான் அவளைக் கொண்டு போய் விட்டுட்டு வரேன் "

"சரிப்பா நந்து.  பார்த்துப் போயிட்டு வாம்மா நந்தினி.  அப்பறம் இன்னொரு விஷயம் நான் இனி உனக்கு ஆன்ட்டி இல்லை,அழகா அத்தைன்னு கூப்பிடு",  என்று கூற,நந்தியின் கன்னம் செவ்வரளியைப் போல சிவந்தது. love

அவளின் சிவந்த கன்னத்தைப் பார்த்த நந்தனின் கண்ணில் மின்னல் வெட்டியது . eek

காரில் ஏறிய அமர்ந்தவுடன் அவள்ப் புறம் லாக்கை நந்து சரி செய்ய,  அவள் மேல் நந்தனின் கை லேசாக உரசி சென்றது. அதில் உடல் சிலிர்க்க நந்து நந்தனை வெட்கப்  பார்வை பார்க்க, நந்தனின் ஆண்மை விழித்துக் கொண்டது.

"உன் பார்வைலையே என்னைக் கொல்றடி",என்று வேக மூச்சுடன் அவள் இதழை சிறை செய்தான் நந்தன்.

பக்கத்தில் வந்த காரின் ஒலியில் மாய உலகிலிருந்து முதலில் வெளி வந்த நந்தினி,  "உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு நடத்தையை எதிர்பார்க்கலை நந்து "

"என்னடி எதிர்பார்க்கலை,நீயும்தானே இத்தனை நேரம் என்கிட்ட மயங்கி இருந்த", என்று கோவத்துடன் கேட்க

"யாரு நான் உங்ககிட்ட மயங்கினேனா",என்று சொல்லி முடிப்பதற்குள் பளார் என்று கன்னத்தில் அடி வாங்கினாள் நந்தினி .

ஆறும் அது ஆழம் இல்லை
அது சேரும் கடலும் ஆழம் இல்லை
ஆழம் எது அய்யா
இந்த பொம்பள மனசுதான்யா


Message edited by Jay - Thursday, 20 Feb 2014, 6:21 PM
 
MeenatchiDate: Thursday, 20 Feb 2014, 2:49 PM | Message # 153
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote Jay ()
"யாரு நான் உங்ககிட்ட மயங்கினேனா",என்று சொல்லி முடிப்பதற்குள் பளார் என்று கன்னத்தில் அடி வாங்கினாள் நந்தினி . ஆறும் அது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழம் இல்லை ஆழம் எது அய்யா இந்த பொம்பள மனசுதான்யா
ஹீரோ கிட்ட அறை வாங்காத heroin உண்டா?

situation song சூப்பர் போங்க ?


Meenatchi .S
 
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 3:16 PM | Message # 154
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
ஹப்பா ஒரு வழியா புரிந்தது குடும்ப வரலாறு ............ இதை தான் 2 நாள் முன்னாடியே கேட்டேன் ரவளி

கொஞ்சம் வேலை சாந்தி

அதுதான் ரொம்ப இந்த பக்கம் வரமுடியல
 
AnsiDate: Thursday, 20 Feb 2014, 5:44 PM | Message # 155
Private
Group: Checked
Messages: 2
Status: Offline
@ Chiko: Ada, ivlo thiramaiya engappa olichu vechirundheenga??

Message edited by Ansi - Thursday, 20 Feb 2014, 5:56 PM
 
chikoDate: Thursday, 20 Feb 2014, 6:39 PM | Message # 156
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
நீயின்றி நான் இல்லை - 21

நந்துவுடனும் நந்தினி இடமும் விடை பெற்ற அர்ஜுன் தன் ஹும்மரில் கோட்டையூர் புறப்படுகிறான்.

ஹைவேயில் இருட்டை கிழித்துக்கொண்டு சீறி பாய்கிறது ஹம்மர். அப்போது ipod இல்

நிலா காயுது நேரம் நல்ல நேரம்...
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்....


அர்ஜுன், யுக்தா இப்போ பக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும், அம்மா அப்பாவிடம் சீக்கிரமே யுக்தா பத்தி சொல்லிடனும்,இதுக்கு மேலே தாங்காது.

விடியும் நேரத்தில் கோட்டையூர் அரண்மனைக்கு வந்து சேரும் அர்ஜுன்,தன்னுடைய மாக் புக் ,ஐ பாட் ,ஐ போன் சகிதம் தன் ரூமை தஞ்சம் அடைகிறான்.

பாத் ரூம் சென்றுவிட்டு ,இரவு உடையை மாற்றிக்கொண்டு தன்னுடைய மெத்தையில் விழுந்த வுடன் ஐ போனில் யுக்தாவை அழைக்கிறான்.

ட்ரிங் ட்ரிங்

ஹலோ.....

ஹலோ டார்லிங்.உம்மா...எழுந்துக்கோடி

அர்ஜுன்...என்ன இந்த நேரத்திலே,ஏதாவது பிரச்சனையா?

நீ தாண்டி பிரச்சினையே...என்ன எதுவுமே செய்ய விடாம உன் நினைப்பு படுத்துது.

அர்ஜுன், நேத்து மத்யானம் தான் ரெண்டு மணி நேரம் நாம உங்க ஆபீசில் பேசிகிட்டு இருந்தோம்.

டார்லிங், இதுக்கு மேலே என்னால இந்த பேச்சோட மட்டும் நிறுத்திக்க முடியாது,சீக்கிரமே நாம பெட்ரூமில் புருஷன்,பொண்டாட்டியா பேசிக்கணும்.

அர்ஜுன்,என் நிலைமை புரியாம பேசாதிங்க என்னோட  அக்கா ஜோதிக்கு கல்யாணம் முடியனும்.

அப்பா இல்லாம அம்மா தனியா எங்களை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க.உங்களுக்கே தெரியும் ஜோதி அவ கூட வேலை செய்யும் ராகவை லவ் பண்ணுறா.

அம்மாவை ஒரு வழியா கன்வின்ஸ் செஞ்சாச்சு,ராகவ் வீட்டிலேயும் ஓகே சொல்லிட்டாங்க.
அவங்க கல்யாணம் முடிஞ்சவுடன்,நான் நம்ம விஷயத்தை அம்மாவிடம் சொல்லுறேன்.எனக்கு உங்க வீட்டை நினைச்சாதான் பயமா இருக்கு.

பேபி,நீ பயபடுற மாதிரி பெருசா பிரச்சனை இருக்காது,எங்கம்மா பொண்ணு உனக்கு பிடிச்சிருந்தா போதும்ன்னு சொல்லிடுவாங்க.அப்பாதான் அந்தஸ்து,கெளரவம் அப்படி இப்படிம்பாறு.அதெல்லாம் நான் சமாளிச்சிடுவேன்.எனக்கு இப்போ தூக்கம் தான் வரமாட்டேங்குது,அதுக்கு எதாவது மருந்து கொடு,பதினோரூ மணிக்கு காட்டன் மில் லேபர் யூனியன் லீடர் கூட போனஸ் பிரச்சனை பத்தி மீட்டிங் இருக்கு.

ஓகே அர்ஜுன் நான் போனிலே மருந்து கொடுக்குறேன்,உம்ம்ம்....மா.....வாங்கிடீங்கள்ல,சமத்தா தூங்குங்க. மறுபடியும் எப்போ பாப்பேனோன்னு இருக்கு,பாய்.

பாய் டி.

ரகசிய கனவுகள் ஜல்ஜல் ...என் இமைகளை தழுவுது சொல் சொல் ....
 
shanDate: Thursday, 20 Feb 2014, 6:42 PM | Message # 157
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
பிரபா ஒரு நிமிஷம் niluma.சரோஜா எடுத்துகிட்டு வவா (servent maid)னுதம் ஒரு தட்டு அதும் வெள்ளி தட்டு எடுத்து வந்தாள்.(அதுல நீங்கள் நினைத்த எல்லா items இருதது பா including dimond necklace)அதை கொடுத்த பிரபா வாங்கிகோமா னு சொல்ல அதுக்கு நந்தினி நந்துவை பார்க்க அவன் எடுத்துகொனு kadhal parvai pathu சொல்ல...(.)
எனக்கு பூ மட்டும் போதும் ....சொல்ல

சரக்குனு நெக்லசை நீட்டுனா அவள் வீட்டில் எப்படி சொல்வா நினைக்க வேண்டாம் ....ஹி .ஹி .
 
MeenatchiDate: Thursday, 20 Feb 2014, 6:44 PM | Message # 158
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote chiko ()
அப்பா இல்லாம அம்மா தனியா எங்களை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க.உங்களுக்கே தெரியும் ஜோதி அவ கூட வேலை செய்யும் ராகவை லவ் பண்ணுறா.
chiko ethu yaru pudhu character?altready pota family treela ilaye pa....
puducha varavaga pavam dan.nama confuse agi epo dan clear agi irukom.avaga?


Meenatchi .S
 
MeenatchiDate: Thursday, 20 Feb 2014, 6:46 PM | Message # 159
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
சரக்குனு நெக்லசை நீட்டுனா அவள் வீட்டில் எப்படி சொல்வா நினைக்க வேண்டாம் ....ஹி .ஹி .
viduga shan na avla nalava nu nenaithen.nega solidan theriuthu ava ean vendamnu sonnanu?


Meenatchi .S
 
shanDate: Thursday, 20 Feb 2014, 6:47 PM | Message # 160
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பரவா இல்லை ரவளி குடும்ப சாட் போட்டவுடன் தான் கதையை தொடர முடியும் என்ற நிலை .........
 
Search: