தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 24 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Tuesday, 25 Feb 2014, 10:25 AM | Message # 231
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi, Meenakshi super updates.

Meenakshi and Shanthi Neenga yellaraiyum adicha adiyila yenakke lesaa vali aarambichuduchu.
Shanthi updatekku niraya situ song pottachu.  Ippo Meenakshi updatekku

உன் குத்தமா என் குத்தமா
யார நான் குத்தம் சொல்ல
 
MeenatchiDate: Tuesday, 25 Feb 2014, 10:43 AM | Message # 232
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote Jay ()
Meenakshi and Shanthi Neenga yellaraiyum adicha adiyila yenakke lesaa vali aarambichuduchu.
எத்தன நாள் தான் மத்தவங்க ஸ்டோரி படிச்சு நமக்கு தலைவலி வரது அதான் ஒரு மாற்றம் மா இருக்கட்டுமேனு தான் எப்புடி ??????????


Meenatchi .S
 
SSDate: Tuesday, 25 Feb 2014, 10:58 AM | Message # 233
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் -36

அர்ஜுன் தொலைகாட்சி செய்தியினை பார்த்துவிட்டு நந்தினிக்கு phone செய்ய அதனை எடுத்த கெளதம் " அண்ணா , ரொம்ப மோசமானவன் அவன். நல்ல நாலு வாங்கு வாங்கிட்டேன் நான். அக்காவையும் அழைத்து வந்துட்டேன். அவள் தான் எல்லாத்தையும் தொலைச்சது போல உட்கார்ந்துண்டு இருக்காள்" என்றான்.

அர்ஜுனோ, " என்ன காரியம் பண்ணினே கெளதம். நந்தன் ரொம்ப நல்லவன். அவனை மாதிரி ஒரு புருஷன் உங்க அக்காவிற்கு இந்த ஜென்மத்துல கிடைக்காது. அதே போல் ஒரு நல்ல மாப்பிளையும் உங்க குடும்பத்துக்கு கிடையாது. சின்ன பையன் நீ யாரையும் கேட்காம எப்படி இப்படி நீயா முடிவு செய்வ . அறிவே இல்லையா. என்னிடம் பேசனும்னே தோணலையா உனக்கும் உங்க அருமை அக்காவுக்கும்", என்று கத்திவிட்டு கைபேசியை அணைத்தான். கௌதமால் எதையுமே பேச முடியவில்லை.

அதே நேரம் நிதி கௌதமின் கைபேசிக்கு அழைத்தாள், அவசரத்தில் ஏதோ செய்ய போக அது ஸ்பீக்கரை ஆன் செய்தது, அப்போது நிதி " என்ன கெளதம் உனக்கு ரொம்ப திமிரா . உன்னை விட 6 வயது பெரியவர் என்னோட அண்ணா, அவரோட சட்டையை பிடிச்சு கேள்வி கேக்க நீ யார்?  நந்தினி அண்ணியோட தம்பியா  இருந்ததால நீ தப்பிச்சே இல்லாட்டி எங்கண்ணன் மேல கைய வெச்சதுக்கு கை இல்லாம தான் போயிருக்கும். சும்மா இருந்ததால நீயும் அண்ணியும் என்ன எல்லாம் பேசிறீங்க. துடிச்சு போய்ட்டார். சிங்கம் மாதிரி எப்பவுமே ராஜ நடை நடக்குற அண்ணன் சோர்ந்த மாதிரி நடந்த போது உயிரே வலிச்சது தெரியுமா. அவர் மாயாக்கு முத்தம் குடுத்தாரா? நீ பார்த்தியா...அவளா குடுத்தா என்ன பண்ண சொல்றே. அதுக்கும் அவளை திட்டி விட்டுட்டு தான் வந்தார். இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்கோ, மாயா வேற யாரும் இல்ல உங்களோட சொந்த மாமா பொண்ணு தான். இன்னும் details வேணும்னா அர்ஜுனிடம் கேள். இனிமேல் என் அண்ணன் மேல கைய வெச்ச கொன்னுடுவேன் . அண்ணி கேட்டுகோங்க, என்னிகிருந்தாலும்  நீங்க தான் என்னோட அண்ணன் பொண்டாட்டி, நீங்க திருப்பிகிட்டு போய்டா ஆச்சா. அதையும் பார்க்கலாம். எங்கண்ணன் ஒரு தடவை முடிவு செய்தால் தன்னோட பேச்சை அவரே கேக்க மாட்டாரு." என்று வைத்தாள்.

கௌதமின் முகத்தில் ஒரு பெரிய முறுவல் வந்தது. அதனை பார்த்த நந்தினியும் தன் கஷ்டம் மறந்து சிரித்தாள்.


Message edited by SS - Tuesday, 25 Feb 2014, 11:06 AM
 
benziDate: Tuesday, 25 Feb 2014, 11:09 AM | Message # 234
Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
haey ennappa kadaisiyila Vijay mathiri punch dialogue solla vacchutinga.

nalla time pass aachu sindubath mathiri poidumonu ninacchaen nalla vaelai seekiram mudivukku vanthidum (athu than mudiva mutthallae pottaecchae)
 
MeenatchiDate: Tuesday, 25 Feb 2014, 11:33 AM | Message # 235
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
ss கலக்கல் அப்டேட் போட்டு டிக..........

Meenatchi .S
 
shanDate: Tuesday, 25 Feb 2014, 2:31 PM | Message # 236
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
En kitta modadhe.. naan rajadhi rajanada..
vambukku ezukkadhe ..naan veeradhi veeranada..
oru thappattam ennodu aadadhe .. appurama kuttu pattu oodadhe..

ok
 
shanDate: Tuesday, 25 Feb 2014, 2:34 PM | Message # 237
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote ramya ()
Singam ondru purapapatathey athuku nala kalam poranthudichi intha Rajini song okava athan pa padayappala rajini lasta paduvarae athu than

douple ok ramya.naan evvlo nerama yosithen.oru songum varalai........
 
shanDate: Tuesday, 25 Feb 2014, 2:40 PM | Message # 238
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
நந்தினியும் தன் கஷ்டம் மறந்து சிரித்தாள்.

இந்த புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை ...eppadi ss/
 
shanDate: Tuesday, 25 Feb 2014, 2:41 PM | Message # 239
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
எத்தன நாள் தான் மத்தவங்க ஸ்டோரி படிச்சு நமக்கு தலைவலி வரது அதான் ஒரு மாற்றம் மா இருக்கட்டுமேனு தான் எப்புடி ??????????
whistling
 
shanDate: Tuesday, 25 Feb 2014, 5:41 PM | Message # 240
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -37
கவலையாக மேலே போன நந்தன் அடுத்து நடக்க வேண்டியதை யோசித்தான் .....போன் எடுத்து அவன் நண்பன் ஆகாஷை அழைத்தான் ..ஆகாஷ் பிரபல துப்பறிவாளன் .ஹாய் டா .....டேய் நான் கொஞ்சம் பதட்டமா இருக்கேன் எனக்கு ஓர் உதவி செய் என .......உன் மெயில் க்கு ஒரு போட்டோ அனுபுறேன் அவளை பற்றிய எல்லா விசயமும் உடனே வேண்டும் ....ஒரு அரை மணி நேரம் காத்திரு அவளை பற்றிய தகவல் அனைத்தும் தருகிறேன் ..என்றான் .........
.
..அர்ஜுன் அவனை பார்க்க அங்கே வர வா அர்ஜுன் என வரவேற்கிறான் .சாரி நந்தன் அவன் சிறு பய்யன் அக்கா மேல் உள்ள பாசத்தில் அப்படி நடந்து கொண்டான் என ......ஷ் .விடு அதை பற்றி ஒன்றும் இல்லை நந்தினி பற்றி தான் யோசிக்கிறேன் .....அவள் என்னை நம்பாமல் ஒரு பார்வை பார்த்தாலே அது தான் என்னை கொள்ளாமல் கொல்லுது ....
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ஆகாஷிடம் இருந்து மெயில் வந்தது ........இதற்கு முன் மாயாவின் காதலன் சுரேஷ் .அவனுக்கு தொழில் நஷ்டம் ஏற்படவே அவனை பிரிந்து நந்தனுடன் சுற்றி இருக்கிறாள் ...அனைத்தும் போட்டோ ஆதாரத்துடன் .....நன்றி நண்பா என்று அவனுக்கு தகவல் அனுப்பிட்டு அந்த ஆதாரத்துடன் நந்தன் கிளம்பும் போது.........நந்தன் கொஞ்சம் இரு இப்போ எங்கே போறே என அர்ஜுன் கேட்க ..வேறே எங்கே எந்த டிவி நிகழ்சிக்கு கொடுத்தாலோ அங்கேயே இதை அனுப்பி ,மேலும் என் வக்கீல் உதவியுடன் மான நஷ்ட வழக்கு ஒன்றும் போடணும் .யாரிடம் விளையாட்டு காட்டுரா என .........அர்ஜுனோ நந்தன் அவள் என் மாமன் மகள் ,..........இயல்பில் அவள் நல்லவள் தான் ..என் மாமாவால் தான் அவள் இப்படி ஆனால் ....அந்த சுரேஷ் அவனை பற்றி கொஞ்சம் விசாரி ப்ளீஸ்.......அவன் உறவு முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பார்த்து நந்தன் உருகி நின்றான்


Message edited by shan - Tuesday, 25 Feb 2014, 5:43 PM
 
Search: