தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:36 AM | Message # 261 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote Meenatchi (  ) ss நன்றி உங்க episode ku ....அடுத்த சண்டை ரெடியா இருக்கு போல இப்ப தான் எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு கதை இப்போ முடியாதுனு ..... இப்ப தான் நீங்க உஜாலாக்கு மாறி இருக்கீங்க......
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 10:39 AM | Message # 262 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| உண்மைய சொல்லணும் நா நா ஒரு ஸ்டோரி எழுதி வச்ச இருக்கேன்.அதை எப்டி தமிழா டிபே பண்றது தெரில அதான் அதை போடாம வச்சு இருக்கேன்.எபோ நையாண்டி தர்பார் வந்து தான் கத்துகிட்டேன் .....
Meenatchi .S
|
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:47 AM | Message # 263 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| சூப்பர் பா... அதான் இப்போ கத்துகிட்டீங்க இல்லையா.. இப்போ கதைய ஷேர் பண்ணுங்க.. நாங்க படிக்க ஆவலா இருக்கோம்...
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 10:50 AM | Message # 264 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Meenatchi (  ) இப்ப தான் எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு கதை இப்போ முடியாதுனு ..... நம்பிக்கையே வாழ்க்கை
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 10:55 AM | Message # 265 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote RAWALIKA (  ) நம்பிக்கையே வாழ்க்கை ரொம்ப பிஸி யா?உங்க அப்டேட் காணும் ரொம்ப நாளா ?
Meenatchi .S
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 10:57 AM | Message # 266 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote SS (  ) சூப்பர் பா... அதான் இப்போ கத்துகிட்டீங்க இல்லையா.. இப்போ கதைய ஷேர் பண்ணுங்க.. நாங்க படிக்க ஆவலா இருக்கோம்... கண்டிப்பா.மலேசியா போய் செட்டில் ஆக 1 மாதம் ஆகும் ப.அப்புறம் போட்டா போச்சு...பாக்கிங் போய் கிட்டே இருக்கு.சைக்கிள் gapla இங்க வரேன் ....
Meenatchi .S
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 11:04 AM | Message # 267 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Meenatchi (  ) நையாண்டி தர்பார் வந்து தான் கத்துகிட்டேன் ..... தமிழை வளர்க்கும் தர்பார் நம் நையாண்டி தர்பார்
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 1:47 PM | Message # 268 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) shan எனக்கு இதுக்கு என்ன situation பாட்டு போடறதுனே தெரியல.. கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ் ) [color=#ff0000][/color]கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவ ன் மெல்ல ஓய்ந்திடுமா உள் உயிரே உருகுதம்மா ...ஆ ... எப்புடி ????????
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 1:48 PM | Message # 269 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| மீனா , நீ பட்டைய கிளப்பு .........
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 1:50 PM | Message # 270 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote RAWALIKA (  ) தமிழை வளர்க்கும் தர்பார் நம் நையாண்டி தர்பார் எங்க இஷ்டபடி எழுதலாம்னு சொன்னதே பெரிய ஊக்கம் ரவளி .
|
|
| |